All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
டாலிநயணூ பிஸியா இருக்கீங்களா?. நேத்து கூட எல்லாருக்கும் பதில் போட்டு இருந்தீங்களே!!!. மிஸ் யூ வாட்டு.
 

RPG

Bronze Winner
ஐ மிஸ் யு டுடுடுடுடுடு டார்லிங். அடிக்கடி உங்களை நினைப்பேன். ஒவ்வொரு வாட்டியும் கருத்து பகிர வரும்போது, எந்தத் தேர இழுத்து விட்டிருக்கீங்களோன்னு நினைப்பேன். :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
என்னை பார்த்தா தேரை இழுத்து தெருவுல விடறவ மாதிரியா தெரியுது:smiley53::smiley53::smiley53::smiley53::smiley57::smiley57::smiley57::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:நானும் பொறுமையா போனா யாராவது ஒருத்தர் சொறிஞ்சி விட்டுட்டே இருக்கீங்க.. உங்களை

tenor (16).giftenor (10).giftenor (17).gif
 

RPG

Bronze Winner
ஏன் என்னாச்சு மாதாஜி இந்த முறையும் கம்ப்யுட்டர் சதி செஞ்சிடுச்சா அதான் பதிவு போடலையா எல்லாரும் கேட்டுட்டு இருக்காங்க.... இல்ல வெளியில போயிருக்கீங்களா..???
 

sivanayani

விஜயமலர்
டாலி நயணூ சௌக்கியமா இருக்கீங்களா?. இன்னிக்கு பிரைடே உங்களை இன்னும் காணோம்?. நான் ரொம்ப ரொம்ப உங்களை மிஸ் பண்ணுறேன்.❤❤❤❤❤❤உங்களோட பதில்கள் இல்லாமல்😞😞😞
ஜாரிபா. வெள்ளின்ன மறந்துட்டேன் தங்கம். அப்புறம்தான் ஒருத்தங்க சொன்னாங்க வெள்ளி பதிவு போடடலையான்னு. அப்பதான் விழிச்சேன். ஹீ ஹீ... நோ கோவிக்கிங். ஓக்கே:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ பிஸியா இருக்கீங்களா?. நேத்து கூட எல்லாருக்கும் பதில் போட்டு இருந்தீங்களே!!!. மிஸ் யூ வாட்டு.
ஹீ ஹீ... பதிவு போட்டுட்டேன் செல்லோ:love::love::love::love:
 
Top