All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Hai maathaji eppadi irukeenga... miss u so much 😭😭😭😭😭😭
unga zerovai kalaikkaama naale nagara maatenguthu... sikirame varen😘😘😘😘
ஐ மிஸ் யு டுடுடுடுடுடு டார்லிங். அடிக்கடி உங்களை நினைப்பேன். ஒவ்வொரு வாட்டியும் கருத்து பகிர வரும்போது, எந்தத் தேர இழுத்து விட்டிருக்கீங்களோன்னு நினைப்பேன். :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
என்ன நயனிமா ஆனால் அப்படி என்று இழுக்கிறீங்க இது சரியில்லையே வெடிகுண்டு வந்து விட்டது என்று நினைக்கிறேன்
ஆமாயா ஆமா... அது இல்லாம ஒரு கதையா.. ஐயோ ஐயோ:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Aaradhana Vidhula bonding… 😍😍😍😍 very emotional… pawam Sidhu than idaila mattittu muzhikkiran… 😂😂😂 but avanoda technique nalla work out aagittu 🤭🤭🤭

Aww… Vidhulan aduthathu oru ponnukku adi podurane… 😂😂😂 Advi Sadvi kku sister kidaikkuma??? Adhuvum twins ah iruntha semmaiya irukkum… 😍😍😍🫰🏻🫰🏻🫰🏻
Aanal enna oru ikkanna pottu irukkeenga… 🤨🤨🤨🤨 avanai vechi senjathu podhatha??? Idaila oru Japan Germany venum nu nanga kettoma???? 😏😏😏
ஹா ஹா ஹா ஹன்சு... அப்பதானே அவங்க அன்னு இன்னும் இருக்கமாகும். அவன் அங்கே, இவ இங்கே.... காதல் ஊடால எங்கே.... அப்படின்னு நீங்க எல்லாரும் கேக்க, நான் அத பாத்து கெக்கே பிக்கேன்னு சிரிக்க... அட அட அட... அதில இருக்கி ஆனந்தம் இருக்கே :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
very very romantic story ma.... vithulan milir atharmathaman kathal mei silirkka vaikuthu avangaloda asai koodiya sikirame nirai veranum... ipo intha japan payanthala vithulan milirku ethavarathu abathu varumamaa... appadi ethuvunm nadakama pathukonga paavam romba kashtapatutanga....
நன்றி நன்றி நன்றி தங்கம். மீ சோ ஹப்பி. ஆபத்து வராம பாக்கிறதா.... இனித்தான்யா பெரிய ஆப்பே இருக்கு :love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
டாலி நயணூ சௌக்கியமா இருக்கீங்களா?. இன்னிக்கு பிரைடே உங்களை இன்னும் காணோம்?. நான் ரொம்ப ரொம்ப உங்களை மிஸ் பண்ணுறேன்.❤️❤️❤️❤️❤️❤️உங்களோட பதில்கள் இல்லாமல்😞😞😞
 
Top