sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றி. மிக மகிழ்ந்தேன்பாsema sentiment update siva ma,romba arumaiyaaga irunthathu... situation song super... eagerly waiting next ud..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றி. மிக மகிழ்ந்தேன்பாsema sentiment update siva ma,romba arumaiyaaga irunthathu... situation song super... eagerly waiting next ud..
அவன் என்ன சங்கிலி கட்டியா இழுத்துப் போனான்... இல்லைல... அவன் சொன்னால் நீ வரலைன்னா நான் இங்க இருக்கேன்னு. அப்புறம் எதுக்கு வந்தான்னு கேக்கிறேன் நானு. ஹா ஹா ஹா ஆமா... அவனுக்கு கை ஏலாதில. ஹா ஹா ஹாநாங்கதான் கனடாவுக்கு வரலைன்னு பார்ட் ஓன்னுலயே சொன்னோமுல.அதை கருத்துலேயே வச்சுக்காம வந்தே ஆகனுமுன்னு நாரையாட்டாம் ஒத்தக்கால்ல நின்னு போட்டு..இப்பதள்ளி நிக்கவேண்டியது தானேன்னு சொல்றீங்க.நடந்துமுடிச்ச பிரச்சனையெல்லாம் மறந்துட்டு ஏத்துக்கலாமுன்னு பாத்தா உங்க ஈரோ தென்னை மரத்துல தேங்காய் காய்க்கோனும் முருங்கை மரத்துல முருங்கை காய்க்கோனுமுன்னு டயலாக் வுட்டுபோட்டு சந்துகிடைக்கிற இடத்துலே எல்லாம் லாலா பாடறான்.இதுல பசங்ககிட்டமாட்டி முளிக்கிறான்.இதுல அந்த வாண்டு வேற பாத்ரூம் போறதுக்கு கைல செய்யற வேலைய வாயில செய்யறேன்னு உட்டுச்சுபாருங்க டயலாக்கு.எனக்குவயிறுவலியே வந்திருச்சு.
ஹா ஹா ஹா... நன்றி தங்கம் நன்றி. உங்கள காணலன்னதும் நினைச்சேன். படம் வேற போட்டிருந்தீங்கள்ள... முதல்ல அவர் கூட நல்லா மகிழ்ச்சியா இருங்க. அதுக்கப்புறமா கதை படிக்கலாம். உங்க ஆத்துக்காரர் எந்த சிரமமும் இல்லாம வந்து சேந்திட்டார்ல. பயணம் சுலபமா இருந்துச்சாமா? நலம் விசாரிச்சேன்னு சொல்லுங்க அவர் கிட்ட.Hi Hi Nayani ma… Nan vandutten… husband vandhirukkaru… adhan konjam busy.. ippo than Friday and Monday epi padichen…
Wow Wow Wow… kannula heart vittutte padichen
Abayan Milir romance Sadvik kitta mattittu mulikkira moment brilliant kids… ama avanungala hostel la vitta than adutha pullaiya pakura pakkiyam ungalukku undu… illana avlo than…
Siddarth Aaradhana jodi 🫰🫰🫰 Milir and Abayan ku oru dance performance vechirukkalam Nayani ma… love to see them dancing
Pora poka patha Abahayam avalai sivakka vechi sivakka vechi Res baby aakkiruwan pola
நன்றி நன்றி நன்றிNice epi
நன்றி நன்றி நன்றிwow beautiful sis
Ama Nayani ma... kandippa solren...ஹா ஹா ஹா... நன்றி தங்கம் நன்றி. உங்கள காணலன்னதும் நினைச்சேன். படம் வேற போட்டிருந்தீங்கள்ள... முதல்ல அவர் கூட நல்லா மகிழ்ச்சியா இருங்க. அதுக்கப்புறமா கதை படிக்கலாம். உங்க ஆத்துக்காரர் எந்த சிரமமும் இல்லாம வந்து சேந்திட்டார்ல. பயணம் சுலபமா இருந்துச்சாமா? நலம் விசாரிச்சேன்னு சொல்லுங்க அவர் கிட்ட.