All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நாங்கதான் கனடாவுக்கு வரலைன்னு பார்ட் ஓன்னுலயே சொன்னோமுல.அதை கருத்துலேயே வச்சுக்காம வந்தே ஆகனுமுன்னு நாரையாட்டாம் ஒத்தக்கால்ல நின்னு போட்டு.😡😡😡😡👿👿👿.இப்பதள்ளி நிக்கவேண்டியது தானேன்னு சொல்றீங்க.நடந்துமுடிச்ச பிரச்சனையெல்லாம் மறந்துட்டு ஏத்துக்கலாமுன்னு பாத்தா உங்க ஈரோ தென்னை மரத்துல தேங்காய் காய்க்கோனும் முருங்கை மரத்துல முருங்கை காய்க்கோனுமுன்னு டயலாக் வுட்டுபோட்டு சந்துகிடைக்கிற இடத்துலே எல்லாம் லாலா பாடறான்.இதுல பசங்ககிட்டமாட்டி முளிக்கிறான்.இதுல அந்த வாண்டு வேற பாத்ரூம் போறதுக்கு கைல செய்யற வேலைய வாயில செய்யறேன்னு உட்டுச்சுபாருங்க டயலாக்கு.எனக்கு😂😂😂😂😁😁😁😁:smiley27::ROFLMAO::LOL:😂😂வயிறுவலியே வந்திருச்சு.
அவன் என்ன சங்கிலி கட்டியா இழுத்துப் போனான்... இல்லைல... அவன் சொன்னால் நீ வரலைன்னா நான் இங்க இருக்கேன்னு. அப்புறம் எதுக்கு வந்தான்னு கேக்கிறேன் நானு. ஹா ஹா ஹா ஆமா... அவனுக்கு கை ஏலாதில. ஹா ஹா ஹா :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi Hi Nayani ma… Nan vandutten… husband vandhirukkaru… adhan konjam busy.. ippo than Friday and Monday epi padichen… 😍😍😍

Wow Wow Wow… kannula heart vittutte padichen 😍😍😍😍😍
Abayan Milir romance 🙈🙈🙈 Sadvik kitta mattittu mulikkira moment 🤭🤭🤭😂😂😂😂 brilliant kids… ama avanungala hostel la vitta than adutha pullaiya pakura pakkiyam ungalukku undu… illana avlo than… 😂😂😂😂

Siddarth Aaradhana jodi 🫰🏻🫰🏻🫰🏻 Milir and Abayan ku oru dance performance vechirukkalam Nayani ma… love to see them dancing 😍😍😍

Pora poka patha Abahayam avalai sivakka vechi sivakka vechi Res baby aakkiruwan pola 😂😂😂😂
ஹா ஹா ஹா... நன்றி தங்கம் நன்றி. உங்கள காணலன்னதும் நினைச்சேன். படம் வேற போட்டிருந்தீங்கள்ள... முதல்ல அவர் கூட நல்லா மகிழ்ச்சியா இருங்க. அதுக்கப்புறமா கதை படிக்கலாம். உங்க ஆத்துக்காரர் எந்த சிரமமும் இல்லாம வந்து சேந்திட்டார்ல. பயணம் சுலபமா இருந்துச்சாமா? நலம் விசாரிச்சேன்னு சொல்லுங்க அவர் கிட்ட. :love::love::love::love:
 

Narmadha

Bronze Winner
செம்மயா இருந்தது மாதாஜி டுடே எபி 😍😍😍😍😍😍
ஆராதனா இப்படி ஒரு மாமன் கிடைக்க என்ன தவம் செய்தாலோ, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவள் தான் 🥰🥰🥰.

அபயன் கலங்கும் போது சாத்தியமா படிக்கற என்னோட கண்ணுலயும் கண்ணீர் 😭😭😭😭, ரொம்ப எமோஷனலா இருந்தது.

சித்தார்த் உண்மையில் வேற லெவல் தான் ஆராதனா பொறாமையை தூண்டி அவளை சகஜமாக்கி அரவணைத்து 👌👌👌👌👌.

இவ்ளோ எமோஷனலும் கதையாக இருந்தாலும் எங்கள் மனதை தொட்டு எங்களையும் கலங்க செய்தது உங்கள் அற்புதமான எழுத்து நடை தான் மாதாஜி ❤❤❤❤❤❤🥰🥰🥰🥰 கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்கட்டும் 🙏🙏.

ஹீரோ ஹார்மி🤺🤺🤺🤺 எல்லாம் ரெடியா இருங்க, அடுத்த குண்டை ஹீரோ ஹார்மி கேப்டன் (மாதாஜி ) நம்ம தலைமேலேயே போட போகிறார் 🙆🙆🙆🙆🙆. ஐயோ ஏற்கனவே மண்டை புடைச்சிருக்கு, இதுக்கு மேலானா கொண்டை தான் வரும்😫😫😫😫.
நல்ல மாதாஜி இல்ல பார்த்து செய்ங்க 😥😥😥😥😥.
 

ilakkiyamani

Bronze Winner
emotional epi siva ma..readrs ellorukkum avarkaludaiya thirumana naalil avarkal kudumpathai pirintha ninaivai kanmun,oda vittu kan kalanga vaithu vittirkal..sema.. 👌👌:love:😢😢araa sema lucky,ippadi patta arumaiyaana vuravukal kidaikka.. (y)(y):love::love:.anaal pottu apparam yenna anaathu endru eagera wait panna vaitthu vittirkal...😔😔😔
 

Hanza

Bronze Winner
ஹா ஹா ஹா... நன்றி தங்கம் நன்றி. உங்கள காணலன்னதும் நினைச்சேன். படம் வேற போட்டிருந்தீங்கள்ள... முதல்ல அவர் கூட நல்லா மகிழ்ச்சியா இருங்க. அதுக்கப்புறமா கதை படிக்கலாம். உங்க ஆத்துக்காரர் எந்த சிரமமும் இல்லாம வந்து சேந்திட்டார்ல. பயணம் சுலபமா இருந்துச்சாமா? நலம் விசாரிச்சேன்னு சொல்லுங்க அவர் கிட்ட. :love::love::love::love:
Ama Nayani ma... kandippa solren... :FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
 
Top