All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
யாரு இடம் கொடுக்கச் சொன்னான்னு கேக்கிறேன். அவன் நெருங்கி வந்தா தள்ளிப்போகலாம்ல. எம்பிட்டு பெரிய இடமிருக்கு. அவனுக்குத்தான் அவள் வீக்னஸ்னு தெரியுதுல. அவ ஏன் அங்கனயே நிக்கணும் போடா போன்னு தள்ளிட்டு போகலாம்ல:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
நாங்கதான் கனடாவுக்கு வரலைன்னு பார்ட் ஓன்னுலயே சொன்னோமுல.அதை கருத்துலேயே வச்சுக்காம வந்தே ஆகனுமுன்னு நாரையாட்டாம் ஒத்தக்கால்ல நின்னு போட்டு.😡😡😡😡👿👿👿.இப்பதள்ளி நிக்கவேண்டியது தானேன்னு சொல்றீங்க.நடந்துமுடிச்ச பிரச்சனையெல்லாம் மறந்துட்டு ஏத்துக்கலாமுன்னு பாத்தா உங்க ஈரோ தென்னை மரத்துல தேங்காய் காய்க்கோனும் முருங்கை மரத்துல முருங்கை காய்க்கோனுமுன்னு டயலாக் வுட்டுபோட்டு சந்துகிடைக்கிற இடத்துலே எல்லாம் லாலா பாடறான்.இதுல பசங்ககிட்டமாட்டி முளிக்கிறான்.இதுல அந்த வாண்டு வேற பாத்ரூம் போறதுக்கு கைல செய்யற வேலைய வாயில செய்யறேன்னு உட்டுச்சுபாருங்க டயலாக்கு.எனக்கு😂😂😂😂😁😁😁😁 :smiley27::ROFLMAO::LOL:😂😂வயிறுவலியே வந்திருச்சு.
 

Hanza

Bronze Winner
Hi Hi Nayani ma… Nan vandutten… husband vandhirukkaru… adhan konjam busy.. ippo than Friday and Monday epi padichen… 😍😍😍

Wow Wow Wow… kannula heart vittutte padichen 😍😍😍😍😍
Abayan Milir romance 🙈🙈🙈 Sadvik kitta mattittu mulikkira moment 🤭🤭🤭😂😂😂😂 brilliant kids… ama avanungala hostel la vitta than adutha pullaiya pakura pakkiyam ungalukku undu… illana avlo than… 😂😂😂😂

Siddarth Aaradhana jodi 🫰🏻🫰🏻🫰🏻 Milir and Abayan ku oru dance performance vechirukkalam Nayani ma… love to see them dancing 😍😍😍

Pora poka patha Abahayam avalai sivakka vechi sivakka vechi Res baby aakkiruwan pola 😂😂😂😂
 
Last edited:

sivanayani

விஜயமலர்
சூப்பர் ❤❤❤❤❤ மாதாஜி.
Song selection அருமை 😍😍😍😍😍
சித்தார்த் -ஆராதனா pair 😘😘😘😘😘.
மிளிர் சமயம் பார்த்து அபயனை கோர்த்துவிட்டது 😄😄😄😄😄
ஆராதனா மீதான அபயன் தாய் அன்பு மனம் நெகிழ்ச்சியாக உள்ளது 😊😊😊😊😊.
cho chweet. நன்றி நன்றி நன்றி தங்கம். மீ சோ ஹப்பி :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Very very fantastic and lovely story ma💞💞💞💞💞vithulan anbu kan kalanga vaikuthu kuzhanthaigal kurumbu azhagu.... avanga kita matikita marakavr matanga vithulana pathil solla mudiyama panranga super kuttes.... Songs selection superma...first song ena padam sariya nyabafam varala ana superb....
நன்றி நன்றி நன்றி. மனம் மகிழ்ந்தேன். குழந்தைகள்னாலே குறும்புதானே. முதலாபது பாட்டு வந்த படம் 24. சூரியாவோடது. :love::love::love::love:
 
Top