Uma shankar
Well-known member
Nice update...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இனம் இனத்தோடதான் சேரும். டாலிநயணூ 70 எம்எம் திரைல காமிச்சாங்க!. நர்முதங்கம் நீங்க முக்காடு போட்டுகிட்டு மொதப்பெஞ்சுல உக்காந்திருந்தீங்க.நானு கடைசி பெஞ்சுல அதேமாதிரி உக்காந்திருந்தேன்.ஒரு சந்தேகம் உன்ற ஈரோ ரொமான்ஸ் பண்ணுனான்னு நாஞ்சொல்லவே இல்லையே.யாருகிட்ட உட்டலங்கிடி உடறே நர்முதங்கம்.அந்த ஜொள்ளுப்பார்டிக்கு எம்மாம் பெரிய வக்காலத்து வக்கீலு. ஓ ஓ ஓகுறும்பு அதிகமாயிபோச்சுங்கோ.மாதாஜி வைஷு வெரி வெரி bad girl, சீ சீ..... எவ்ளோ டீப்பா புருஷன்-பொண்டாட்டி ரொமான்ஸ் பண்றத உத்து உத்து பாத்துருக்க பாருங்க.... நல்ல பொண்ணு பாக்குற வேலையா இது ...
Cho chweet. இப்ப பாருங்கையா.... இதுதான்யா ஹீரோ ஆர்மி கெத்துஹீரோ ஹார்மி இருக்க பயம் ஏன் மாதா ., என்ன அடித்தாலும் குழந்தை தாயை கோபித்து கொள்ள முடியுமா, சாமாதானம் ஆகிட்டு தாயை தேடித்தான் வரும் ❤❤❤❤❤.View attachment 30300
நன்றி நன்றி நன்றிwow..sema romantic epi s siva ma
யோவ் வக்கனையா பேசுறீயளே.... நீங்க நல்லவரா கெட்டவராஎங்க கூட்டணிய எந்த அந்நிய சக்தியாலும் பிரிக்க முடியாது டாலிநயணூ!. வேஸ்ட்டுன்னு சொன்ன டயலாக்கமாத்தி பெஸ்ட்டுன்னு டயலாக் வரும் பாருங்க.கல்சர் டிசிப்ளின் எதுக்கு?. பொண்ணா பாக்கபோறோம்!. அண்டபிரமாண்டத்துல இருக்கற அனைத்து பொருளுக்கும் டாலிநயணூவோட விசிறியாக அதிஷ்டம் கிடச்சிருக்கு.அதைவிட வேறென்ன வேணும்.உன்குத்தமா? என்குத்தமா? யாரை நானும் குத்தம் சொல்ல? ஊரத்தெரிஞ்சுகிட்டேன். உலகம் புரிஞ்சுகிட்டேன்.என் கண்மணி கண்மணி.டாலநயணூ என்னைய இப்புடி சொல்லி
யோவ் எனக்கிருக்கிற என்டர்டெயின்மன்டே அதுதான்யா. அதிலயே கை வச்சா நா என்ன பண்ணுவேன்neenga vithulana vachi seiyaratha niruthunga... suppeort panren
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவுகள் மேம்....
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
யோவ் செவ்வாய் கிரகமா.. யோவ் எதுக்கில அந்த கிரகத்தக வம்புக்கிழுக்கிறீய... பாவம்யா அது.. தன் பாட்டுக்கு ஓரமா இருந்துட்டு போகட்டும். நம்ம விதுலன் சத்தியம் செஞ்சா அந்த சத்தியத்துக்காக உசிரையும் கொடுப்பான்யா... தெரியும்ல. அதனாலதான் அவன் பொண்டாட்டிக்காக உருகுறான்... ஆனா உங்காளு... எரியிற தீயில நெய்ய விட்டு குளிர்ல காய்றாகடாலிநயணூ இப்புடியெல்லாம் சொல்லப்புடாது.நிலவும்வானும்போல கடலும்மீனும்போல சோறும்குழம்பும்போல எல்லாமே பின்னி பிணைஞ்சு இருக்கு.இன்னிக்கு எபில நடந்த சமாச்சார சம்பவங்களை வச்சு பாக்கும்போது உங்க விதுலன் பொண்டாட்டி புள்ளைகளை வுட்டுட்டு இருக்க மாட்டானு தெள்ளத்தெளிவா புரியுது.. அப்பறம் இந்த மேதகு வாலுகளும் உங்களைவுட்டு பிரிஞ்சி போற ஐடியா இல்லை.கோணலா இருந்தாலும் நீங்க எங்களுக்குதான்.இதுக்குதான் செவ்வாய்கிரகத்துக்கு போய் அதை செழிப்பாக்கலாமுன்னு சொன்னேன்.கண்டுக்கவே மாட்டீங்கிறீங்க.