All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
எலேய் எப்ப எனக்கு சோறுபோட்ட?. நீதாம்முல என்றகிட்ட சப்பாத்திகட்டை குடுத்து உருட்ட சொல்லி சோறு சோறுன்னு குதியாலம் போட்ட.அப்ப நீ என்ற நட்பால. என்ற பிரண்ட் போல யாரு மச்சி. (பிராண்டாம இருந்தா சரி) இம்பூட்டு நாளை இது தெரியாம வேஸ்ட் பண்ணிட்டேனே.அழாதபுள்ள உனக்கும் நெறைய சோத்தப்போட்டு கடனை டேலி பண்ணிடலாம். உன்ற கண்ணில் தண்ணி வழிஞ்ச என்ற நெஞ்சுல ரத்தம் கொட்டுதுலே.ஆனா முக்கியமான கன்டிசன் நீ டாமு நானு ஜெர்ரிங்கிறத யாருகிட்டயும் சொல்லாதே நர்முபேப்ஸ்.வர்ட்டா!!!😍😍😍😍😍😉😉😉😉😉😝😝😝😝
நான் ஏன்ல ரகசியமா நட்பு பாராட்டணும், எதையும் நேர்மையா தான் செய்வோம், ஏன்னா நாங்க ஹீரோ ஹார்மில, திருட்டு தனமகா செய்து திருட்டு முழி முழிக்க டம்மி ஹார்மி இல்ல ஒகே 😜😜😜😜.
 

Vaishanika

Bronze Winner
நான் ஏன்ல ரகசியமா நட்பு பாராட்டணும், எதையும் நேர்மையா தான் செய்வோம், ஏன்னா நாங்க ஹீரோ ஹார்மில, திருட்டு தனமகா செய்து திருட்டு முழி முழிக்க டம்மி ஹார்மி இல்ல ஒகே 😜😜😜😜.
நர்முதங்கம் யாருகிட்டயும் தமுக்கடிக்க வேண்டாமுன்னுதான் சொன்னேன்.ரகசியமா இல்லைலே.இதுல நேர்மை கருமைனுட்டு.ஏலே பள்ளிக்கூடத்துல மனப்பாடம் பண்ணுன பழக்கம் இங்கனயும் பழகிப்பாக்கறயா தங்கம்.நாங்க ஈரோ ஆர்மி ஈரோ ஆர்மின்னு சொல்றே...டாலிநயணூவோட ஸ்டோரில ஈரோ ஈரோயின் தெரியும்.அது யாருல டம்மி?!. நான் கேள்வியே படலையே.ஒரு வேளை ரைட்டரூ மேடத்தைதான் சொல்றையோ?!. டாலிநயணூ நர்முதங்கத்தை என்ன ஏதுன்னு கவனிங்க.ஐ ஐ ஐ சில்லுவண்ட சிக்கவுட்டாச்சு.ஸ்ப்பாஆ.
 

Vaishanika

Bronze Winner
இரக்கமில்லாத நெஞ்சம்யா உங்களுக்க... டேய் விதுலா... இவங்க உனக்கு வேணாம்... நீ வா... நாங்க வேறு யாரையாச்சும் பாப்போம். இந்த ஈரோயினியும் சரியில்ல, அவ வாலுங்களும் சரியில்ல:smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53:
டாலிநயணூ இப்புடியெல்லாம் சொல்லப்புடாது.நிலவும்வானும்போல கடலும்மீனும்போல சோறும்குழம்பும்போல எல்லாமே பின்னி பிணைஞ்சு இருக்கு.இன்னிக்கு எபில நடந்த சமாச்சார சம்பவங்களை வச்சு பாக்கும்போது உங்க விதுலன் பொண்டாட்டி புள்ளைகளை வுட்டுட்டு இருக்க மாட்டானு தெள்ளத்தெளிவா புரியுது.. அப்பறம் இந்த மேதகு வாலுகளும் உங்களைவுட்டு பிரிஞ்சி போற ஐடியா இல்லை.கோணலா இருந்தாலும் நீங்க எங்களுக்குதான்.இதுக்குதான் செவ்வாய்கிரகத்துக்கு போய் அதை செழிப்பாக்கலாமுன்னு சொன்னேன்.கண்டுக்கவே மாட்டீங்கிறீங்க.😍😍😍😍🤔🤔🤔
 

Vaishanika

Bronze Winner
யோவ் எங்க ஹீரோ என்ன காய்ஞ்ச மாடுன்னு நினைச்சீங்களா. அவன் புலியா. பசிச்சாலும் புல்ல திங்கவே மாட்டான். அவ முழுசா ஏத்துக்கிற வரைக்கும் காத்திருப்பான்யா காத்திருப்பான். யாருகிட்ட:love::love::love::love::love:
அதெல்லாம் சரி.இன்னைக்கு எபில காஞ்சமாடானது யாரு?. மேயிமேயின்னு மேஞ்சு சாத்விகிட்ட மாட்டி பதில் சொல்ல முடியாம திருதிருன்னு முளிச்சது யாரு?.. வில்லனுங்கன்னு திட்டுனது யாரு?. பின்னு டேஸ்டா இருக்குன்னு சொன்னது யாரு?. ஜொள்ளுவுட்டு ஆராகிட்ட மாட்டுனது யாரு? கைவலிய மறந்தது யாரு? ஒழுங்கா தலைசீவாம வேட்டி கட்டாம வந்து நின்னு மிளிர கிருஷ்ணபரமாத்மான்னு சொன்னது யாரு?!. பொண்டாட்டி தாயப்போல பாத்துக்கிறான்னு குதியாட்டம் போட்டது யாரு? சொல்லுங்கப்பா சொல்லுங்க நடந்த உண்மையை.....டாலிநயணூஊ...
 

Narmadha

Bronze Winner
அழகான காதல் பதிவு ❤❤❤❤❤💞💞💞💞💞💞💞💞💞💞.
எல்லாம் சரி பானுமதி mam சொன்ன மாதிரி எங்க அணுகுண்டு போடா போறீங்கனும் பக்குனு இருக்கு மாதாஜி 🙄🙄🙄.
 

Narmadha

Bronze Winner
அதெல்லாம் சரி.இன்னைக்கு எபில காஞ்சமாடானது யாரு?. மேயிமேயின்னு மேஞ்சு சாத்விகிட்ட மாட்டி பதில் சொல்ல முடியாம திருதிருன்னு முளிச்சது யாரு?.. வில்லனுங்கன்னு திட்டுனது யாரு?. பின்னு டேஸ்டா இருக்குன்னு சொன்னது யாரு?. ஜொள்ளுவுட்டு ஆராகிட்ட மாட்டுனது யாரு? கைவலிய மறந்தது யாரு? ஒழுங்கா தலைசீவாம வேட்டி கட்டாம வந்து நின்னு மிளிர கிருஷ்ணபரமாத்மான்னு சொன்னது யாரு?!. பொண்டாட்டி தாயப்போல பாத்துக்கிறான்னு குதியாட்டம் போட்டது யாரு? சொல்லுங்கப்பா சொல்லுங்க நடந்த உண்மையை.....டாலிநயணூஊ...
மாதாஜி வைஷு வெரி வெரி bad girl, சீ சீ..... எவ்ளோ டீப்பா புருஷன்-பொண்டாட்டி ரொமான்ஸ் பண்றத உத்து உத்து பாத்துருக்க பாருங்க.... நல்ல பொண்ணு பாக்குற வேலையா இது 😝😝😝😝😝...
 
Top