sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிwow...lovely epi & azhagana ,niraivaana kudumbam siva ma...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிwow...lovely epi & azhagana ,niraivaana kudumbam siva ma...
இரக்கமில்லாத நெஞ்சம்யா உங்களுக்க... டேய் விதுலா... இவங்க உனக்கு வேணாம்... நீ வா... நாங்க வேறு யாரையாச்சும் பாப்போம். இந்த ஈரோயினியும் சரியில்ல, அவ வாலுங்களும் சரியில்லyes maathaji enna eppadi nnu theriyaathu aana inga ellaarum mukkiyamaa hero army katharathai paarththa sema majaava irukku... vaanga lets celebrate the moment...
View attachment 30289
நன்றி நன்றி நன்நிWondeeful ud sister kuzhanthainga settai sem milira oru vazhi akitanga
நன்றி நன்றி நன்நி. மனம் நிறைந்தேன் மகிழ்ந்தேன்very fantastic and interesting story ma... vithula ethirpartha ellame ipo konjam konjama kidaichitu varuthu ithe pola santhosham irukanum.. unga writingalla milir vithulan unarvai kan munndi kaaturenga ma... superb writing...
அடக்கடவுளே நர்முதங்கம் சொன்னது நீதானா?!. உங்க மாதாஜி கப்பலை கபாலுன்னு கவுத்துட்டீங்களே.அவுக பெரிய துப்பறியும் நிபுணியா இருந்தாங்க.மிளிர் ஆரம்பத்திலிருந்து உங்க ஈரோ மேல் லவாங்கியா இருக்கறான்னு சொன்னோம்.பனங்கொட்டை மண்டையன் பண்ணுன, பண்ணிக்கிட்டு இருக்கற, பண்ணப்போற வேலையால மிளிரூ கஷ்டத்தை சந்திச்சதுல நாங்க வந்தோம்.இனிமேலும் வருவோம்.நர்முபேப்ஸ் என்றவூட்ல எருமைங்க இல்லை. ஆனா டாலிநயணூ இரண்டு எருமைங்க இருக்கறதா சொன்னாங்க.அதனால புண்ணாக்கை அவிகளுக்கு அனுப்பவும்.டாலியோட மனக்கணக்கு எப்புடின்னு போகப்போகத் தெரியும். ஏன்னா ஈரோவ டம்மியாக்கி மிளிரூக்கு ஜிம்மியாக்கப்போறாங்க. ஸ்ப்பா எப்படியோ கோத்துவுட்டாச்சு.அவிக சொன்ன எருமை இரண்டும் கோரப்பல்லை காமிச்சுகிட்டு இருந்துச்சு.
அம்மாடி இப்பதான் உசிரே வந்துது நர்மு. ஒரு நிமிஷம் பயந்துட்டேன்யா பயந்துட்டேன்அட லூசு பயலே நான் என்ன சொன்னேன் நீங்க என்ன புரிந்து வச்சிருகிங்க பாரு.
நான் மாதாஜி கப்பலை கவுத்துட்டேனா இது நல்ல கதையா இருக்கே அஸ்கு, புஸ்கு.நான் உங்களை கோமாளி ஹார்மினு சொன்னதில் தப்பே இல்லை... .
ஹீரோ ஹார்மி எப்பவுமே நியாயவாதியா தான் இருப்பாங்க, அதனால தான் ஹீரோவாளா பாதிக்கப்பட்ட உங்க ஹீரோயின்க்கா ஆதரவாக இருந்து அவளை சரி செய்து , அவள்
மன காயங்களை படிப்படியாக குணமடைய செய்து இதோ இப்போ எங்க ஹீரோக்கூட மனமுவந்து வாழ தயாரான பிறகு தான் ஹீரோ ஹார்மிக்கு திருப்புறாங்க, அப்படி பட்டவங்க கப்பலை நான் கவுத்திட்டேனா .
ஹீரோ ஹார்மி எப்பவுமே உண்மையை சொல்ல தயக்கம் கொண்டதும் இல்லை, அதே சமயம் தவறு செய்தால் தனக்கு தானே தண்டனை கொடுப்பதில் ஹீரோ ஹார்மியே ஆனாலும் பயந்ததும் இல்லை. .
உங்க கோமாளி ஹார்மி தான் என்ன, நடக்குது, எதுக்கு நடந்தது தெரியாமல் குட்டி கர்ணம் அடித்து சேற்றில் விழுந்து ஜிங்கு ஜக்கு, ஜீங்க் ஜக்குனு ஆடிட்டு இருகிங்க .
கோமாளி ஹார்மி புகழ் வளர்க, வளர்க..
கோமாளி ஹார்மி வாழ்க வாழ்க !!!!!!!!!!!!!(ஒழிக ).
யோவ் எங்க ஹீரோ என்ன காய்ஞ்ச மாடுன்னு நினைச்சீங்களா. அவன் புலியா. பசிச்சாலும் புல்ல திங்கவே மாட்டான். அவ முழுசா ஏத்துக்கிற வரைக்கும் காத்திருப்பான்யா காத்திருப்பான். யாருகிட்டடாலிநயணூ உங்க ஈரோவுக்கு என்னதான் ஆச்சு?. என்ற மிளிரே மனசு மாறி அவங்கிட்ட வந்தா வெள்ளக்காக்கா சோடியா சொய்யுன்னு பறக்கட்டுமுன்னு விளக்கவுரை ஆத்திகிட்டு இருக்கான்.. இப்புடியே போன தடியூனி நடக்கற தொண்டுகிழம் ஆயிருவான்.இதத்தான் கடவுளே வரம் குடுத்தாலும் பூசாரி மணியடிக்க மாட்டேனு சொல்லறது.சரிடா உன்ற தலையெழுத்து டாலி கையிலன்னா அதை மாத்தமுடியுமா?!.
அம்மாடி இப்பதான் உசிரே வந்துது நர்மு. ஒரு நிமிஷம் பயந்துட்டேன்யா பயந்துட்டேன்