All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Aww… cutest epi 😍😍😍😍
Adiyei Milir 😂😂😂😂😂 Kulla vathu 🦆 purushan mela romba akkara… chair ah eduthuttu vandhu avanai kulipattura ne 😂😂😂😂🫰🏻🫰🏻🫰🏻🫰🏻 cute ah irukku paka…
Nanum adhan yosichen… adhu hand shower thane??? Avanukku kai la than adipattu irukku… iva yean over performance pannura nu… 🤭🤭🤭


Iva Avanai paduthi edukka avalai paduthi edukkane rendu kutty vaandus irukkanga… 😍😍😍😍 semma da pasangala… innum force pathala… unga amma va veettai suthi oda vittu irukkira kozhuppai ellam kuraichittu avanoda vazhnthu ungalukku oru baby sister kondu vara vazhiya paka sollunga da… 😂😂😂😂😂😂
இதுக்குத்தான் ஹன்சு வளரனும்கிறது. கொஞ்சமாச்சும் உசந்திருந்தா இந்த கதிரை இல்லாம அவன் தலைய தொட்டிருக்கலாம்ல. ஹா ஹா ஹாஅவள வச்சு செய்றதே அவங்கதான்பா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
முதல் கோணல் முற்றும் கோணலுன்னு தெரியாம பயபுள்ளகள் சலம்பிகிட்டு இருக்காங்க.ஆனா கோணலா இருந்தாலும் என்னோடதுன்னு ஏத்துகிட்டா மிளிரூ.வடிகஞ்சிய சூடா கால்லுல ஊத்திக் கிட்ட மாதிரி தய்யதக்கான்னு குதிக்காம நிதர்சனத்தை பதிய வச்சுக்கங்க மனசுல ஹன்ஸூ சிஸ்.டாலிநயணூனோட சப்பாணிகட்டி உக்காந்துகிட்டு ஈரோவுக்கு ரொம்ப சாம்பிராணி போடவேண்டாமுன்னு தாழ்மையுடன் கேட்டுகொள்ளப்படுகிறது. 🤪🤪🤪🤪:smiley8:
எலே ஹீரோ ஆர்மிக்கு தெரிஞ்சதெல்லாம் நேர்மை, பொருமை, எருமை, கருமை:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
இதுக்கு தான் அப்பவே இந்த பருத்தி மூட்டை கோடவுன்லையே இருக்கட்டும்ன்னு சொன்னேன் யாராவது கேட்டீங்களா,,, மூணாவது பார்ட் வேணும்ன்னு ஒத்தை காலுல நின்னீங்க இப்போ பாரு மிச்சம் இருக்க ஒரு காலையும் ஓடைக்க பிளான் பண்ணிட்டாங்க போல மாதாஜி... அவங்களுக்கு சாதா கண்ணீர் போதாது ஷி வாண்ட்ஸ் மோர் எமோஷன் ரத்த கண்ணீர் வடியற வரை ஓயாமாட்டாங்க..... கேட்டீங்களே இப்போ அனுபவிங்கடா எனக்கென்ன....
ஆனா நான் ரொம்ப கெட்ட மூட்ல இருக்கேன் ஒரு கை பார்த்துடலாம் நீ வாடா....
என்ன நினைச்சா எனக்கே பெரும்ம்ம்மையா இருக்கு:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
செம மாதாஜி 😍😍😍
மிளிர் முன்னேற்றம் lovely 💞💞💞
அபயன் நிதானம் , பெருமையாக உள்ளது, கடந்து சென்ற நிகழ்வுகள் மாற்ற முடியாது, ஆனால் அதை மறக்க செய்து தன்னவள் மனம் திருப்த்தியும், காதலும் கொண்டு தன்னுடன் வாழ வேண்டும் என்று காத்திருக்கும் நம்ப ஹீரோ வேற லெவல் மாதாஜி. 👌👌👌👌👌
ஆனால் ஒன்று மாதாஜி ஹீரோ ஹார்மியை விட ஹீரோயின் ஹார்மி தான்
அடுத்த குழந்தை பற்றி பாட்டு பாடுறாங்க 🤦🤦🤦🤦🤦, அப்புறம் பேசுறத பாருங்க அமிஷியா பேஷண்ட் மாதிரி அவனை கொல்லுவாங்கலாம், மலை உச்சியில் இருந்து தள்ளுவாங்கங்கலாம் (ஆமா மலை உச்சியில் அபயனை நிற்க சொல்லி பாயிண்ட் எடுத்து தந்தது நீங்க தானே??? 🤔🤔🤔😡😡😡)
சரி, சரி எப்படி இருந்தாலும் கலகத்தில் ஆரம்பித்து இறுதியில் அவர்களை காதலுடன் நல்வாழ்க்கை அமைத்து தருவீர்கள் என்று நம்பிக்கை கொள்ளும் ஹீரோ ஹார்மி 👍👍👍👍👍🤺🤺🤺🤺.
ஹா ஹா ஹா அது ஒன்னுமில்ல நருமு... அவங்க விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்ன ரகம். அது மட்டுமில்ல, பக்கத்து இலைக்கு பாயாசம் வேணும்னு கேக்கிறாங்க... அவங்க மேக் அப்படித்தான். யோவ் சத்தியமா நான் எதுவும் சொல்லலபா. மீ பாவம். பச்ச மண்ணு. நம்புங்கோ தங்கம் நம்புங்கோ:smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
இப்பமட்டும் மிளிரவச்சுகிட்டு உங்க ஈரோ ஈதான் ஓட்டிக்கிட்டு இருக்கான்.வேற எதுக்கும் லாயக்கில்லை. அவனை தள்ளிவுடதுல தப்பே கிடையாது.மிளிரூ கோடு போட்டா இவன் ரோடே போடேனும்.சோம்பேறிபைய கம்முன்னே இருக்கான்.டாலிநயணூ இவனுக்கு வக்காலத்து வாங்கற உங்களை ர்ர்ர்ர்ர்ர்ர் :mad::mad::mad:😡😡😡😡😂😂😂
யோவ் எங்க ஹீரோ உங்க ஈரோயினி மாதிரி அவசர குடுக்கையா... அவன் நிதானமா, அவள முழுதா ஏத்துக்க வச்சு அப்புறம்தான் சம்பவம் தெளிவா வைப்பான்.... உங்க ஆளுபோல இப்பவே வேணும்ன்லாம் நிக்க மாட்டான்... :smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
மீசை மொளைக்காத காரணம் நான் சித்தப்பன் இல்லீங்கோ.அத்தையாக்கும்.நல்லதைப் பாராட்ட லோகத்துல ஆளுங்களுக்கு பஞ்சமாகிப் போச்சுன்னு யாருகிட்ட சொல்லுவேன்?!. செவ்வாய்கிரகத்துக்கு இந்த டாலி நயணூவ கடத்திகிட்டு போயிரலாமா?!.😉😉😉😉😉😂😂😂😂😂
யோவ் செவ்வா கிரகம் பாவம்ல. விட்டுரலாம்... :smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
ஆஹாங்...😜😜😜😜😜

போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு

தலைக்கிறுக்கு ஒனக்கு இருக்கு இப்ப
எண்ணாத மன கணக்கு. 💁💁💁💁💁.

ஐயோ வைஷு தங்கம் மாதாஜி உங்க பக்கம் தான் இவ்ளோ நாள் இருந்தாங்க, ஏன்னா ஹீரோ ஹார்மினு சொல்லிட்டு அபயனை கதற விட்டு, எங்களையும் கதற விட்டு வச்சி செஞ்சாங்களா இல்லையா...
ஆனால் இனி அந்த ஆண்டவன் நம்ப பக்கம் (மிளிர் ), வேற வழி இல்லை இனி அவங்க ஹீரோ ஹார்மி பக்கம் தான் ஒகே 🤺🤺🤺🤺🤺🤺🤺.
நருமு... யு டு... ஓ மை காட்... ஓ மை காட்... எங்கே செல்லும் இந்தப் பாதை... யாரோ யாரோ அறிவாரோ. சட்டி சுட்டதடா கை விட்டதடா.... விடுகதையா இந்த வாழ்க்கை... விடை தருவார் யாரோ... நருமு என்னைக் கைவிட்டாளே... எங்க போயி லெ்லுவேன்... யாரு இருக்கா எனக்காக... யாரு வருவா காப்பபாத்த... :eek::eek::eek::eek::cry::cry::cry::cry::cry:
 

sivanayani

விஜயமலர்
பதில்தானே என்ற டாலிநயணூ தருவாங்க.அவன வச்சு பிச்சு பிச்சு செய்வாங்க பாருங்க‌ அப்பகிடைக்கும் பதில். இதசொன்னா உலகம் நம்பமாட்டேங்குதே.😝😝😝😝😍😍😍😀
பக்கி கோத்துவிடுது பாரு... ர்ர்ர்்:smiley11::smiley11::smiley11::smiley11:
 
Top