sivanayani
விஜயமலர்
யோவ் எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சா இருக்கணும். இப்படிலாம் வயலன்ஸ் இருக்கப்படாது. யாரு கத்துக்கொடுத்த பழக்கம் இது... நன்னாரி பயலுகளா.. எங்கடா போனீங்க என்னோட அப்ரன்டிசுகளா... வந்து இன்னான்னு கேக்கக் கூடாதா.. இந்த வைஷுவகும்மிதானே டாலி கும்மி அடிக்கறேன்.எபி இன்னம் படிக்கலை.படிச்சிட்டுவந்து விதுலனை கொஞ்சமாவும் உங்களை நெறையாவும் கும்மறேன்.எனக்கு ஒரு கை (பூமேடத்தைதான் சொல்றேன்) குறையுது.இந்தவிசை நர்முதங்கம் உங்ககூட சோடியாயிட்டாப்புல.அடுத்தவிசை பேசி சமாதானம்ஆயி உங்களை ர்ர்ர்ர்ர்ர்ர்..நானு நல்லி எழும்பநல்லகடிப்பேனுங்க. இன்னா ஒரு திட்டம்.நர்முதங்கம் டாலி சொன்னதுபோலதான்.நீங்க எப்பவும்போல ஹாப்பியா வாங்க.டாலி உங்க டைரியில் குறிச்சு வச்சுங்கோங்க எதிர்காலத்துல நாங்க இப்புடியும் உங்களோட சேந்து இருப்போம்.