Narmadha
Bronze Winner
நல்லா சிரிங்க , உங்களை மாதிரி சுயநலம் கொண்ட கூட்டத்தில் இருந்து தனித்து இருப்பது ஒரு கெத்து தான்லஅச்சோ நான் என்னான்னு சொல்லுவேன் ஏதுன்னு சொல்லுவேன.ஒரே குஜாலா இருக்கே.நர்முதங்கம் ஊரைத்தெரிஞ்சுகிட்டயே உலகம் புரிஞ்சுகிட்டையே.வைஸூ ஹாப்பியோ ஹாப்பி அண்ணாச்சி. வாலே வாலே ஜெகஜோதியா நாலே.உன்ற மாதாஜிக்கு ரிவிட்டூ.நானு ஹாப்பில அப்பீட்டூ.ஹாஹாஹாஹ்ஹ