Narmadha
Bronze Winner
அச்சோ வைஷு குட்டி பார்த்து வரக்கூடாதா இப்போ கை பரவாயில்லையா, கை வலியோட சிரமபட்டு எனக்கு டைப் செய்து ரிப்ளை பன்னிங்களா ஏன்பா.. இனி நட்புக்குள்ள சாரி வராது, ஆனால் நன்றி வரும் .அச்சோ நர்முதங்கம் உங்களோட கருத்துபதிவுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.ரசித்து படித்து சிரித்து இருக்கிறேன்.நானு பதில்கருத்து பகிராததால் நீங்க சுணங்க வேண்டாம்..லிமிட்டெல்லாம் நீங்க உண்மையாகவே தாண்டலை தங்கம்.நான் இதுபோல ஆத்மார்த்தமான நட்பை விருப்பமுடன் தேடுபவள்.உரிமையா கோபமா கிண்டலா என்னைத் திட்டறதுக்கும் நல்லது கெட்டது சொல்லறதுக்கும் உங்க அருமையான நட்பு தேவை தங்கம்.யாருகிட்டயும் சொல்லலை உங்ககிட்ட மட்டும் சொல்றேன்.வரப்புல பாம்பைப் பாத்து வாரி விழுந்து கையில சிராய்ப்பு வாங்கிட்டேன்.அதனாலதான் நிறைய பெரிசா டைப்பு பண்ண முடியலை.கை இப்ப தேவலாம்.நீங்க ஸாரியெல்லாம் சொல்ல வேண்டாகண்ணு.நட்புக்குள் தேங்கஸ் ஸாரியெல்லாம் வரக்கூடாது நர்முபேப்ஸ்.நயணூமேடம் பூமேடம் இரண்டு பேத்தோட திட்டு செல்லமா கிடைக்காம நானும் வருத்தமாதான் இருக்கேன்.நீங்க எப்பவும்போல உரையாடுங்க நர்முதங்கம்.என்றகிட்ட பாகுபாடே வேண்டாம்.சிலசமயம் உங்களுக்கு சரியான பதில் சொல்லமுடியாம நான் அசடுவழியறதும் எனக்கு புடிச்சிருக்கு.எப்பவும்போல வாங்க நர்முதங்கம்.❤❤❤❤❤❤❤இதை டைப்பு பண்ண ரொம்ப நாழி எடுத்தது செல்லம்.உங்களை எதிர்பாத்துக்கொண்டு உங்க வைஸூ.