All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
அச்சோ நர்முதங்கம் உங்களோட கருத்துபதிவுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.ரசித்து படித்து சிரித்து இருக்கிறேன்.நானு பதில்கருத்து பகிராததால் நீங்க சுணங்க வேண்டாம்..லிமிட்டெல்லாம் நீங்க உண்மையாகவே தாண்டலை தங்கம்.நான் இதுபோல ஆத்மார்த்தமான நட்பை விருப்பமுடன் தேடுபவள்.உரிமையா கோபமா கிண்டலா என்னைத் திட்டறதுக்கும் நல்லது கெட்டது சொல்லறதுக்கும் உங்க அருமையான நட்பு தேவை தங்கம்.யாருகிட்டயும் சொல்லலை உங்ககிட்ட மட்டும் சொல்றேன்.வரப்புல பாம்பைப் பாத்து வாரி விழுந்து கையில சிராய்ப்பு வாங்கிட்டேன்.அதனாலதான் நிறைய பெரிசா டைப்பு பண்ண முடியலை.கை இப்ப தேவலாம்.நீங்க ஸாரியெல்லாம் சொல்ல வேண்டாகண்ணு.நட்புக்குள் தேங்கஸ் ஸாரியெல்லாம் வரக்கூடாது நர்முபேப்ஸ்.நயணூமேடம் பூமேடம் இரண்டு பேத்தோட திட்டு செல்லமா கிடைக்காம நானும் வருத்தமாதான் இருக்கேன்.நீங்க எப்பவும்போல உரையாடுங்க நர்முதங்கம்.என்றகிட்ட பாகுபாடே வேண்டாம்.சிலசமயம் உங்களுக்கு சரியான பதில் சொல்லமுடியாம நான் அசடுவழியறதும் எனக்கு புடிச்சிருக்கு.எப்பவும்போல வாங்க நர்முதங்கம்.❤❤❤❤❤❤❤😍😍😍😍😍இதை டைப்பு பண்ண ரொம்ப நாழி எடுத்தது செல்லம்.உங்களை எதிர்பாத்துக்கொண்டு உங்க வைஸூ.
🥺🥺🥺🥺 அச்சோ வைஷு குட்டி பார்த்து வரக்கூடாதா இப்போ கை பரவாயில்லையா, கை வலியோட சிரமபட்டு எனக்கு டைப் செய்து ரிப்ளை பன்னிங்களா 🥺🥺🥺🥺 ஏன்பா.. 😘😘😘 இனி நட்புக்குள்ள சாரி வராது, ஆனால் நன்றி வரும் 💝💝💝.
 

Attachments

  • tom-and-jerry-desktop-hd-wallpaper-for-pc-tablet-and-mobile-1920×1080-wallpaper-preview.jpg
    tom-and-jerry-desktop-hd-wallpaper-for-pc-tablet-and-mobile-1920×1080-wallpaper-preview.jpg
    55.1 KB · Views: 0

Narmadha

Bronze Winner
நருமு.. என்ன இப்படி பொசுக்னு சொல்லிபுட்டீங்க. இப்ப இந்த பேஜ கலகல குலுகுலு டர டரன்னு வச்சிரக்கிறத நீங்களும் வைஷுவும் பூவும்தான். பூவுக்கு வேலைங்கிறதால வரல. இப்ப உங்க இரண்டு பேர நம்பித்தான் நம்ம கடைல வியாபாரம் ஆகுது. இப்படி மன்னிப்பு கின்னிப்புன்ன சமாதானமா போய்ட்டா நமக்கு பொழுது எப்படி போகும்னு கேக்கிறேன். அதல்லாம் முடியாது... நீங்க இரண்டு பேரும் அபயன வச்சு கும்மி அடிக்கணும். நான் அத படிச்சு சிரிக்கணும். அம்பிட்டுந்தேன். ஓக்கேய். அப்புறம் நருமு... உங்க கருத்துக்கள் எப்பவும் குறும்பு நிறைந்ததாகவும் நகைச்சுவையானதாகவும்தான் நானும் பார்க்கிறேன். நம்ம வைஷு ரொம்ப குயந்த மாதிரி... வாயில கை வச்சா கடிக்கக் கூடத் தெரியாதப்பா... அவங்களாவது கோவிக்கிறதாவது. ஐயோ ஐயோ... இல்ல வைஷு
ஹா ஹா ஹா மாதாஜி மிக்க நன்றி 🥰🥰🥰,, கண்டிப்பா மாதாஜி வைஷு , பூ சிஸ்டர் இருக்கறதால் தான் செம்ம மாஸா கருத்து தளம் அதிருது 💃💃💃💃💃.
அவங்க கூட நானும் சேர்ந்து என்னோட கருத்தை பதிவு செய்து உங்களை ரசிக்க, சிரிக்க வைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அப்போ வண்டிய நிறுத்தாமல் போக சொல்லுறீங்க🤺🤺🤺🤺🤺🤺🤺, ஓகே வைஷு ரெடியா இருங்க வந்துகிட்டே இருகேன், அபயனை உங்க கல் ஏறியில் (சொல் ஏறியில் )இருந்து காப்பாத்த 😄😄😄😄😄.
 

Narmadha

Bronze Winner
இதுதான் என்ற வைஷு குட்டி... லப் யு பா. அச்சோ... ஏன்பா... இப்ப காயம் சரியாயிருச்சா... ஏன்பா பாத்து நடக்கப் படாதா... ஆமா... நான் ஒரு கேள்வி கேட்பேன் கோவிக்காம பதில் சொல்லணும் ஓக்கேவா... அதில்ல... உங்கள பாத்து பாம்பில்ல பயத்தில வழுக்கி விழுந்து கைகால உடைச்சுக்கணும். நீங்க ஏன் உடைச்சுக்கிட்டீங்க... ஏ... ஏ... கட்டைலாம் தூக்கப் படாது... ஆ.. ஆ... விளக்குமாறெல்லாம் எடுக்கப்படாது... அதெல்லாம் கெட்ட பழக்கம்... :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
ஹா ஹா ஆமா மாதாஜி மிக சரியா சொன்னிங்க 😄😄😄, வைஷு பாம்புக்கு ஒன்னும் ஆகவில்லை இல்ல 😜😜😜.
 

Narmadha

Bronze Winner
மாதாஜி மிக சிறப்பு, அருமை, வேற லெவல், பாராட்ட வார்த்தை இல்லை, கலக்கிட்டீங்க, 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏போதுமா, இல்லை இன்னும் புகழுறை பாராயானம் செய்யவா?? 🙆🙆🙆🙆🙆
அபயன் இப்படி நடந்து கொள்ள கண்டிப்பா ஏதோ பெரிசா நடந்து இருக்கு,?...🧐🧐🧐🧐 மிளிர் அவனை வெறுக்கனும் என்று அவனே நடிப்பது போல் தோன்றுகிறது. அவன் மனது என்ன பாடுபடுதோ 🥺🥺.
வில்லன் என்ட்ரி ஆகிட்டான் போலவே, அதனால தான் ஏதோ நடந்து இருக்குமோ, 🤔🤔🤔🤔🤔🤔, இதை கேட்டால் எங்க மாதாஜி கண்ணை சாமி குத்திடும் 👀👀👀🔱🔱🔱.😡😡😡.
 

Vaishanika

Bronze Winner
இதுதான் என்ற வைஷு குட்டி... லப் யு பா. அச்சோ... ஏன்பா... இப்ப காயம் சரியாயிருச்சா... ஏன்பா பாத்து நடக்கப் படாதா... ஆமா... நான் ஒரு கேள்வி கேட்பேன் கோவிக்காம பதில் சொல்லணும் ஓக்கேவா... அதில்ல... உங்கள பாத்து பாம்பில்ல பயத்தில வழுக்கி விழுந்து கைகால உடைச்சுக்கணும். நீங்க ஏன் உடைச்சுக்கிட்டீங்க... ஏ... ஏ... கட்டைலாம் தூக்கப் படாது... ஆ.. ஆ... விளக்குமாறெல்லாம் எடுக்கப்படாது... அதெல்லாம் கெட்ட பழக்கம்... :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
டாலி காயம் பெருக்கு கட்டிஆறிபோச்சு. மருதாணியும்மஞ்சளும் அரச்சு பூசுனேன்.பாம்புக்கு கால்மாத்தரமே இருக்கு.கையில்லை.காலுல ஒரு எத்து வுட்டுச்சு பாருங்க.செம அடிபோங்க.கட்டையெல்லாம் கிடையாது டாலி ஓகே பார்ட்டி செவன் தான் உங்களுக்கு.உங்க ஈரோவுக்கு எத்தனை டப்பா கிளிசரின் வாங்கி குடுத்தீங்க ன்னு கேட்டேன் பதிலே சொல்லலைநீங்க:smiley11::smiley11::smiley11:
 

Vaishanika

Bronze Winner
ஹா ஹா ஆமா மாதாஜி மிக சரியா சொன்னிங்க 😄😄😄, வைஷு பாம்புக்கு ஒன்னும் ஆகவில்லை இல்ல 😜😜😜.
எலேய் இரு அதைப்புடிச்சி கொண்டாந்து உன்ற வேட்டிக்குள்ளாற வுடறேன்.டாலியோட கூட்டு சேர்றீங்களோ கூட்டு:LOL::LOL::LOL:;);)
 

Vaishanika

Bronze Winner
நருமு.. என்ன இப்படி பொசுக்னு சொல்லிபுட்டீங்க. இப்ப இந்த பேஜ கலகல குலுகுலு டர டரன்னு வச்சிரக்கிறத நீங்களும் வைஷுவும் பூவும்தான். பூவுக்கு வேலைங்கிறதால வரல. இப்ப உங்க இரண்டு பேர நம்பித்தான் நம்ம கடைல வியாபாரம் ஆகுது. இப்படி மன்னிப்பு கின்னிப்புன்ன சமாதானமா போய்ட்டா நமக்கு பொழுது எப்படி போகும்னு கேக்கிறேன். அதல்லாம் முடியாது... நீங்க இரண்டு பேரும் அபயன வச்சு கும்மி அடிக்கணும். நான் அத படிச்சு சிரிக்கணும். அம்பிட்டுந்தேன். ஓக்கேய். அப்புறம் நருமு... உங்க கருத்துக்கள் எப்பவும் குறும்பு நிறைந்ததாகவும் நகைச்சுவையானதாகவும்தான் நானும் பார்க்கிறேன். நம்ம வைஷு ரொம்ப குயந்த மாதிரி... வாயில கை வச்சா கடிக்கக் கூடத் தெரியாதப்பா... அவங்களாவது கோவிக்கிறதாவது. ஐயோ ஐயோ... இல்ல வைஷு
கும்மிதானே டாலி கும்மி அடிக்கறேன்.எபி இன்னம் படிக்கலை.படிச்சிட்டுவந்து விதுலனை கொஞ்சமாவும் உங்களை நெறையாவும் கும்மறேன்.எனக்கு ஒரு கை (பூமேடத்தைதான் சொல்றேன்) குறையுது.இந்தவிசை நர்முதங்கம் உங்ககூட சோடியாயிட்டாப்புல.அடுத்தவிசை பேசி சமாதானம்ஆயி உங்களை ர்ர்ர்ர்ர்ர்ர்.👿👿👿👿👿👿👿.நானு நல்லி எழும்பநல்லகடிப்பேனுங்க. இன்னா ஒரு திட்டம்.நர்முதங்கம் டாலி சொன்னதுபோலதான்.நீங்க எப்பவும்போல ஹாப்பியா வாங்க.:smiley14::smiley14::smiley14:டாலி உங்க டைரியில் குறிச்சு வச்சுங்கோங்க எதிர்காலத்துல நாங்க இப்புடியும் உங்களோட சேந்து இருப்போம்.😁😁😁😁😁😁
 

ValliMano

Well-known member
ஐயோ இப்படி சொன்னா நா என்ன பண்ணுவேன்.. எங்கிட்டு போவேன்... இப்படி சொல்லிபுட்டியளே... என்ன பாத்தா அப்படியா தெரியுது. நா ரொம்ப நல்லவப்பா... நல்லவ:love::love::love::love::love::love:
sis enga aaya mela sathiyama appadi matum than theriyuthu:LOL::LOL::LOL::LOL::LOL:
 

ValliMano

Well-known member
யோவ் எனக்கிருக்கிற என்டர்டெயின்மன்டே அதுதான்யா. அதிலயே கை வச்சா நா என்ன பண்ணுவேன்:love::love::love::love::love:
apa velkambu vecharuva unga kazhutha patham parkum samthamaa🤪🤪🤪🤪
 

Narmadha

Bronze Winner
கும்மிதானே டாலி கும்மி அடிக்கறேன்.எபி இன்னம் படிக்கலை.படிச்சிட்டுவந்து விதுலனை கொஞ்சமாவும் உங்களை நெறையாவும் கும்மறேன்.எனக்கு ஒரு கை (பூமேடத்தைதான் சொல்றேன்) குறையுது.இந்தவிசை நர்முதங்கம் உங்ககூட சோடியாயிட்டாப்புல.அடுத்தவிசை பேசி சமாதானம்ஆயி உங்களை ர்ர்ர்ர்ர்ர்ர்.👿👿👿👿👿👿👿.நானு நல்லி எழும்பநல்லகடிப்பேனுங்க. இன்னா ஒரு திட்டம்.நர்முதங்கம் டாலி சொன்னதுபோலதான்.நீங்க எப்பவும்போல ஹாப்பியா வாங்க.:smiley14::smiley14::smiley14:டாலி உங்க டைரியில் குறிச்சு வச்சுங்கோங்க எதிர்காலத்துல நாங்க இப்புடியும் உங்களோட சேந்து இருப்போம்.😁😁😁😁😁😁l
கண்டிப்பாக வைஷு, சேர்ந்து இருப்போம் :smiley15::smiley15::smiley15:
:FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss:.
 
Top