All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
களம் இறங்கப்போவுது.Hai maathaji eppadi irukeenga... miss u so much
unga zerovai kalaikkaama naale nagara maatenguthu... sikirame varen
அனே நருமு தங்கம்... நன்றி நன்றி நன்றி செல்லம். அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு எனக்கு. உங்க அன்புக்கு என்ன சொல்ல. இப்படி வாசகர்களின் வாழ்த்தும், அன்பும் இருக்கிறப்போ, எதை வேணும்னாலும் சாதிக்கலாம்ல. லப் யு செல்லோ. ஹா ஹா ஹா யோவ் குண்டு போட்டாத்தான்யா அது கதை. இல்லைன்னா அது கசை.... இப்படிலாம் இடைல ட்விஸ்டு வரணும்யா. அப்பதானே நீங்க என்னை திட்ட, நான் அதை பாத்து சிரிக்க... ஐயோ ஐயோ.. செம குஜாலுயாசெம்மயா இருந்தது மாதாஜி டுடே எபி
ஆராதனா இப்படி ஒரு மாமன் கிடைக்க என்ன தவம் செய்தாலோ, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவள் தான் .
அபயன் கலங்கும் போது சாத்தியமா படிக்கற என்னோட கண்ணுலயும் கண்ணீர் , ரொம்ப எமோஷனலா இருந்தது.
சித்தார்த் உண்மையில் வேற லெவல் தான் ஆராதனா பொறாமையை தூண்டி அவளை சகஜமாக்கி அரவணைத்து .
இவ்ளோ எமோஷனலும் கதையாக இருந்தாலும் எங்கள் மனதை தொட்டு எங்களையும் கலங்க செய்தது உங்கள் அற்புதமான எழுத்து நடை தான் மாதாஜி ❤❤❤❤❤❤ கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்கட்டும் .
ஹீரோ ஹார்மி எல்லாம் ரெடியா இருங்க, அடுத்த குண்டை ஹீரோ ஹார்மி கேப்டன் (மாதாஜி ) நம்ம தலைமேலேயே போட போகிறார் . ஐயோ ஏற்கனவே மண்டை புடைச்சிருக்கு, இதுக்கு மேலானா கொண்டை தான் வரும்.
நல்ல மாதாஜி இல்ல பார்த்து செய்ங்க .
நன்றி நன்றி நன்றி. திருமணம் என்பது ஆணுக்கு உறவு. பெண்ணுக்கு பிரிவு இல்லையா... அது மிக வலி நிறைந்ததுதானே. ஆமா பெரிய குண்டு, அணு குண்டே வரப்போகுது... காத்திருங்க தங்கம்emotional epi siva ma..readrs ellorukkum avarkaludaiya thirumana naalil avarkal kudumpathai pirintha ninaivai kanmun,oda vittu kan kalanga vaithu vittirkal..sema.. araa sema lucky,ippadi patta arumaiyaana vuravukal kidaikka.. .anaal pottu apparam yenna anaathu endru eagera wait panna vaitthu vittirkal...
நன்றி நன்றி நன்றி. இன்னும் என் காரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே தங்கம்.Vithula arathana bond arumai sister... Intha oru masathula entha villangamum vanthudathe nalabadiya athvi sathviku thangachi papa vanthudum thane....
love you மாதாஜிஅனே நருமு தங்கம்... நன்றி நன்றி நன்றி செல்லம். அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு எனக்கு. உங்க அன்புக்கு என்ன சொல்ல. இப்படி வாசகர்களின் வாழ்த்தும், அன்பும் இருக்கிறப்போ, எதை வேணும்னாலும் சாதிக்கலாம்ல. லப் யு செல்லோ. ஹா ஹா ஹா யோவ் குண்டு போட்டாத்தான்யா அது கதை. இல்லைன்னா அது கசை.... இப்படிலாம் இடைல ட்விஸ்டு வரணும்யா. அப்பதானே நீங்க என்னை திட்ட, நான் அதை பாத்து சிரிக்க... ஐயோ ஐயோ.. செம குஜாலுயா