All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
நருமு... யு டு... ஓ மை காட்... ஓ மை காட்... எங்கே செல்லும் இந்தப் பாதை... யாரோ யாரோ அறிவாரோ. சட்டி சுட்டதடா கை விட்டதடா.... விடுகதையா இந்த வாழ்க்கை... விடை தருவார் யாரோ... நருமு என்னைக் கைவிட்டாளே... எங்க போயி லெ்லுவேன்... யாரு இருக்கா எனக்காக... யாரு வருவா காப்பபாத்த... :eek::eek::eek::eek::cry::cry::cry::cry::cry:
ஹீரோ ஹார்மி இருக்க பயம் ஏன் மாதா 💁💁🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺., என்ன அடித்தாலும் குழந்தை தாயை கோபித்து கொள்ள முடியுமா, சாமாதானம் ஆகிட்டு தாயை தேடித்தான் வரும் ❤❤❤❤❤.5bdc09293da81ab14eec6a7e0cb38299.jpg
 

Vaishanika

Bronze Winner
எலே... என்ன... சோடி சேக்கிறீங்களா சோடி

View attachment 30298
எங்க கூட்டணிய எந்த அந்நிய சக்தியாலும் பிரிக்க முடியாது டாலிநயணூ!.😉😉😉 வேஸ்ட்டுன்னு சொன்ன டயலாக்கமாத்தி பெஸ்ட்டுன்னு டயலாக் வரும் பாருங்க.கல்சர் டிசிப்ளின் எதுக்கு?. பொண்ணா பாக்கபோறோம்!. அண்டபிரமாண்டத்துல இருக்கற அனைத்து பொருளுக்கும் டாலிநயணூவோட விசிறியாக அதிஷ்டம் கிடச்சிருக்கு.அதைவிட வேறென்ன வேணும்.உன்குத்தமா? என்குத்தமா? யாரை நானும் குத்தம் சொல்ல? ஊரத்தெரிஞ்சுகிட்டேன். உலகம் புரிஞ்சுகிட்டேன்.என் கண்மணி கண்மணி.டாலநயணூ என்னைய இப்புடி சொல்லி:eek::eek:😭😭😭😭😭
 

Vaishanika

Bronze Winner
ஹீரோ ஹார்மி இருக்க பயம் ஏன் மாதா 💁💁🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺., என்ன அடித்தாலும் குழந்தை தாயை கோபித்து கொள்ள முடியுமா, சாமாதானம் ஆகிட்டு தாயை தேடித்தான் வரும் ❤❤❤❤❤.View attachment 30300
எலே! எப்பல இந்த அதிசயம் நடந்தது?. இந்தக்கொடுமையை தாங்கவே கண்கொண்டு பாக்கவே முடியலையே.🤮🤮🤮🤮🤮
 

Narmadha

Bronze Winner
எங்க கூட்டணிய எந்த அந்நிய சக்தியாலும் பிரிக்க முடியாது டாலிநயணூ!.😉😉😉 வேஸ்ட்டுன்னு சொன்ன டயலாக்கமாத்தி பெஸ்ட்டுன்னு டயலாக் வரும் பாருங்க.கல்சர் டிசிப்ளின் எதுக்கு?. பொண்ணா பாக்கபோறோம்!. அண்டபிரமாண்டத்துல இருக்கற அனைத்து பொருளுக்கும் டாலிநயணூவோட விசிறியாக அதிஷ்டம் கிடச்சிருக்கு.அதைவிட வேறென்ன வேணும்.உன்குத்தமா? என்குத்தமா? யாரை நானும் குத்தம் சொல்ல? ஊரத்தெரிஞ்சுகிட்டேன். உலகம் புரிஞ்சுகிட்டேன்.என் கண்மணி கண்மணி.டாலநயணூ என்னைய இப்புடி சொல்லி:eek::eek:😭😭😭😭😭
நீ அழாத மயிலு, நீ அழுதா எனக்கும் அழுகையா வருது 🥺🥺🥺🥺🥺🥺.
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில்
விழுந்தாயாடா.......... 😔😔😔😔😔😔.😭
 

Narmadha

Bronze Winner
எலே! எப்பல இந்த அதிசயம் நடந்தது?. இந்தக்கொடுமையை தாங்கவே கண்கொண்டு பாக்கவே முடியலையே.🤮🤮🤮🤮🤮
எலே அந்த கருப்பு கண்ணாடியை கழட்டுலே 👓👓👓👓.அப்ப தான் இந்த காட்சியை பார்க்கோ முடியும்ல 🤺🤺🤺🤺
வயதெறிச்ச அதிகம் ஆனால் இப்படி தான் வாந்தி 🤮 மட்டும் இல்ல எல்லாம் 🥵🥴🤧🤕வரும்..
கோமாளி ஹார்மி 😡😡😡😡😡😡.
 

Vaishanika

Bronze Winner
நீ அழாத மயிலு, நீ அழுதா எனக்கும் அழுகையா வருது 🥺🥺🥺🥺🥺🥺.
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில்
விழுந்தாயாடா.......... 😔😔😔😔😔😔.😭
எலேய் எப்ப எனக்கு சோறுபோட்ட?. நீதாம்முல என்றகிட்ட சப்பாத்திகட்டை குடுத்து உருட்ட சொல்லி சோறு சோறுன்னு குதியாலம் போட்ட.அப்ப நீ என்ற நட்பால. என்ற பிரண்ட் போல யாரு மச்சி. (பிராண்டாம இருந்தா சரி) இம்பூட்டு நாளை இது தெரியாம வேஸ்ட் பண்ணிட்டேனே.அழாதபுள்ள உனக்கும் நெறைய சோத்தப்போட்டு கடனை டேலி பண்ணிடலாம். உன்ற கண்ணில் தண்ணி வழிஞ்ச என்ற நெஞ்சுல ரத்தம் கொட்டுதுலே.ஆனா முக்கியமான கன்டிசன் நீ டாமு நானு ஜெர்ரிங்கிறத யாருகிட்டயும் சொல்லாதே நர்முபேப்ஸ்.வர்ட்டா!!!😍😍😍😍😍😉😉😉😉😉😝😝😝😝
 

Vaishanika

Bronze Winner
எலே அந்த கருப்பு கண்ணாடியை கழட்டுலே 👓👓👓👓.அப்ப தான் இந்த காட்சியை பார்க்கோ முடியும்ல 🤺🤺🤺🤺
வயதெறிச்ச அதிகம் ஆனால் இப்படி தான் வாந்தி 🤮 மட்டும் இல்ல எல்லாம் 🥵🥴🤧🤕வரும்..
கோமாளி ஹார்மி 😡😡😡😡😡😡.
நானு லென்ஸூ போட்டுருக்கேன்.நான் ஒரு மேட்டர் தான் வருதுன்னு சொன்னேன். உன்ற கூட சேந்தா எனக்கு இத்தனையும் நடக்குமால.வேண்டாமுல இந்த உடம்பு தாங்காதுல.பஞ்சுபஞ்சா பிஞ்சு போயிரும்ல. ஆட்டத்துக்கு ஜோக்கர் எம்பூட்டு முக்கியமுன்னு பயபுள்ள தெரிஞ்சு வச்சிருக்கறதை பாத்து புல்லரிக்குது.வாழ்க நர்முபேப்ஸ்?!. பயர்சர்வீஸூ போன் நெம்பர் வேற தெரியலையே.வயத்தெரிச்சலிருந்து நர்முதங்கத்த எப்புடி காப்பாத்த?;. :smiley2::ROFLMAO::ROFLMAO:😋😋😋
 
Top