All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
thapu paninavanga thappa thiruthikitu puthu vazhlkai araambikarathu thapu illayema.. vithulan avanuku thandanai kuduthukitan ipa maritan...
மாறினவன் என் தலைவிக்கு நல்ல ஒரு பையனா பார்த்து அவன் தலைமையில கல்யாணம் பண்ணி வச்சி இருந்தா நாங்களும் அவனை நல்லவன்னு ஒத்துப்போம்... ஆனா ஆறு குழந்தைன்னு பிளான் பண்றதும் என் தலைவியை ஒரு மார்க்கமா பார்குறதும் நல்லவன் செய்யற வேலை இல்லை :sneaky::sneaky::sneaky::sneaky:
 

RPG

Bronze Winner
அடி தூள் கிளப்புங்கோ.டாப்பு டக்கரூ.இன்னாம சொல்றீங்கோ. மெய் மறந்துட்டேன்.:smiley57::smiley57::smiley57:
யோவ் என்ன ஷிப்ட் போட்டுட்டு வந்து அவங்க ரெண்டு பெரும் முடிச்சிட்டாங்க இப்ப உன் டர்ன்னா... என்ன என்னையவே கலாய்க்கிறியா:mad::mad::mad::mad::mad::mad::mad: வகுந்துடுவேன் வகுந்து நாங்கெல்லாம் ராவான ரவுடிங்க தெரிஞ்சிக்கோ..
29744
 

Vaishanika

Bronze Winner
யோவ் என்ன ஷிப்ட் போட்டுட்டு வந்து அவங்க ரெண்டு பெரும் முடிச்சிட்டாங்க இப்ப உன் டர்ன்னா... என்ன என்னையவே கலாய்க்கிறியா:mad::mad::mad::mad::mad::mad::mad: வகுந்துடுவேன் வகுந்து நாங்கெல்லாம் ராவான ரவுடிங்க தெரிஞ்சிக்கோ..
View attachment 29744
நானும் உங்களோட பரம ங்காங்கோ ங்காங்கோ.ஆனா நீங்க என்னைய கண்டுக்கவே மாட்டிகிறீக.நானு எம்பூட்டு சீக்ரெட்ட ஷேரூ பண்ணியிருக்கேன்.கதை எழுதி டைட்டிலையும் யாருக்கோ சொல்லியிருக்கீங்க.எனக்கு சொல்லவேயில்லை.இதுல ரவுடி கெட்டப்புல வகுந்துருவேனு வேற சொல்லி ஒரு பச்சபுள்ளய மிரட்டுறீங்க.வகுறதற்கு உன்கிட்ட சீப்பு இருக்கா பூபூச்செல்லம்.உங்களப்பாத்த தான் கேக்க தோணுது.ஏன்னா நீங்க என்னோட பிஜிலிப்பா ஜூஜிலிப்பாங்கோ.முறைத்தாலும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.....தருவேன்.
 

Narmadha

Bronze Winner
அருமையான பதிவு mam👌.
எப்படியோ மிளிரும் கனடாவுக்கு வர சம்மதித்தாலே அப்பாடியோ 🙄🙄
கனடாவுக்கு போய் அபயனுக்கு என்ன, என்ன அதிர்ச்சி வைத்தியம் பண்ண போறாளோ, அபயன் நிலை கொஞ்ச காலம் கவலைக்கிடம் தான் போலவே....
என்ன செய்ய உப்பை திண்றவன் தண்ணிர் குடித்து தான் ஆகணும்.
 

Vaishanika

Bronze Winner
வாவ் டாலு நயணூம்மா கனடா டூர் போனமாதிரி ஃபீல் பண்ண வச்சிட்டீங்க உங்களின் சொல்வடிவத்தின் மூலம்.என்னபண்ணறது நம்பூரூ கொஞ்சம் திரும்புன பக்கமெல்லாம் தூசி தும்பட்டையாதான் இருக்குது.ஆனாலும் அதான் புடிக்கும்.ஏன்னு தெரியலை. பொய் சொல்லி எங்கூட்டு புள்ளய கூட்டிகிட்டு கிளம்பிட்டு கள்ளவேலையெல்லாம் பாக்கறே.கண்ணை பிதுக்கி கையில் கொடுத்துபுடுவேன். இதுல இவனுக்கு ரைட்டரூவேற கொடிபுடிச்சிக்கிட்டு புல்சப்போட்டு.ஏத்தா மிளிரூ சூதானமா இருந்துக்கோ குரளி வித்தையெல்லாம் காமிப்பான் ரைட்டரால.ரொம்ப ஆடுன சொல்லு வாலை ஒட்ட நம்ம டீமு ரெடியா இருக்கு கவலப்பாடாத.யாரூ எங்க கிட்டேயா நாங்களெல்லாம் ராவான ரவுடீங்கோ!?. ஹா ஹா ஹ்ஹா.❤️❤️❤️👍👍❤️👍👍❤️
 

RPG

Bronze Winner
சபா... ஒரு நிமிஷம் ஐ கதை எழுதுறாங்களான்னு சந்தோஷப்பட்டுட்டேன். இப்படி ஆப்பு வச்சிட்டீயளே தங்கம்.. ர்ர்ர். (வாய்விட்டு சிரிச்சிட்டேன் நீங்க எழுதினத பாத்து):love::love::love::love: அப்புளம் A for Apple B for ball இத மாத்தக் கூடாது. காலம் காலமா நாம சொல்லிட்டு வர்ரத மாத்திரது அபத்தம் :love::love::love::love:
அச்சோ இன்னும் பச்ச புள்ளையாவே இருக்கீங்களே மாதாஜி:p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: என் கண்ணே பட்டுடும் போல சுத்தி போடுங்க:smiley15::smiley15::smiley15: எதை சொன்னாலும் நம்பிடறது அய்யோ அய்யோ:smiley11::smiley11:
29746
 

sivanayani

விஜயமலர்
நோ நோ அதெல்லாம் ஓடமாட்டேன்.உங்களோடதான் வருவேன்.எங்கியும் என்னைய கலட்டிவுடமுடியாது.ஆக்டோபஸ்மாதிரி ஒட்டிக்குவேன். :smiley8::smiley8::smiley8:
இதற்கு வேறு வழியே இல்லையா கோபால் :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 
Top