All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நான் தான் அப்பவே சொன்னேனே தலைவி பாரு புத்தியை காட்டிட்டான் ஆறு குழந்தை வேணுமாம் டேய் டகால்டி யார கேட்டுடா முடிவு பண்ணின... இருடா இப்ப நான் நல்ல மூட் ல இருக்கேன் உன்னை திட்ட வரமாட்டேன்குது.... அப்புறம் வந்து கழுவி ஊத்துறேன்....
அபபடியே நல்ல மூட்டோடு வரவும். ப்ளீச். :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

Vaishanika

Bronze Winner
நாதாரி பயலுக.. ர்ர்ர்ர் :love::love::love::love:
நோ bad words போ டெல் சொல்லம் கூட்டு சேர்றது நல்லது தானே சொன்னேன். அதுக்கு எதுக்கு இத்தனை ர்ர்ர்ர்ர்ர்......அச்சோ அச்சோ ஹா ஹா ஹா ஹ்ஹா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயணூ எனக்கு ஒரு சந்தேகம். உங்க ஈரோவுக்கு மண்டையே பிளந்துகிடந்தாலும் பறந்து பறந்து எப்புடி சண்டைபண்றாங்க?. ஒருவேளை கிராபிக்ஸ் எபக்கிட்டுல காமிக்கிறீங்களோ?. டெக்னாலஜி டெவலப்போ?. ம்ம்ம் என்னா ஒரு அப்பாவித்தனமா மூஞ்சிய வச்சுக்கிட்டு பண்றதெல்லாம் அடப்பாவி வேலை.இதுல ஐயாவுக்கு காயத்துக்கு ஒரு கர்ட்டஸில மருந்துபோட்டா லூலால லூலாலன்னு ட்ரீமுக்கு. போயிறான்.அவனை கையிலகிடச்சா ஆட்டுரலுல போட்டு உலக்கையவச்சு நங்கு நங்குன்னூ இடிக்கோனும். ஏத்தா மிளிர் அந்தப்பயல மாட்டிவுட ஒரு சான்ஸூ கிடச்சு மிஸ்பண்ணிட்டையே.டேய் மங்குனி மண்டையா அவபேருல மலைய வாங்கறேன் மடுவ வாங்கறேனு கிளம்பி மறுக்கா மாட்டிவட்டே நீ தொலஞ்சே சொல்லிபுட்டேன்.அஹ்ஹாங்.அப்பறம் நயணூ ஏன் இன்னிக்கு லைனுக்கு வரலை.ஐ மிஸ் யூ சோ சோ சோ சோ மச்.🤔🤔🤔🤔🤔🤔🤔😭😭😭😭😭😭😭
யோவ் பழமொழி சொன்னா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது. அவனுக்க மண்டைலதானே காயம். உடம்பில இல்லையே. எங்களுக்கு வலிலாம் தெரியாது தெரியும்ல. சும்மா பாஞ்சு பாஞ்சு அடிப்போமாக்கும். நாங்க மலை என்ன, கடலே வாங்கிக்கொடுப்போம் முடிஞ்சா. முடியாததால கம்மின்னு இருக்கோம். யாருகிட்ட. :love::love::love::love:
 

RPG

Bronze Winner
எலே... என்ன பாத்தா பொண்ணு மாதிரி தெரியாம பையன் போலவா தெரியுது. வகுந்திருவேன் வகுந்து. ஆக்மார்க் முத்திரை குத்தப்பட்ட 18+ பொண்ணாக்கும். யாருகிட்ட :p:p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அப்புறம் எதுக்கு நான் பெண்ணே இல்லைன்னு வாக்கு மூலம் குடுத்தீங்க 🤨🤨🤨🤨🤨🤨
 

sivanayani

விஜயமலர்
நோ bad words போ டெல் சொல்லம் கூட்டு சேர்றது நல்லது தானே சொன்னேன். அதுக்கு எதுக்கு இத்தனை ர்ர்ர்ர்ர்ர்......அச்சோ அச்சோ ஹா ஹா ஹா ஹ்ஹா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இருங்க காரம்கூட்டுச் சேத்து சாம்பாறு செஞ்சு வைக்கிறேன். :mad::mad::mad::mad::mad:
 

sivanayani

விஜயமலர்
அப்புறம் எதுக்கு நான் பெண்ணே இல்லைன்னு வாக்கு மூலம் குடுத்தீங்க 🤨🤨🤨🤨🤨🤨
ஹா ஹா ஹா யோவ் சத்தியமா முடியல. தெரியாம சொல்லிட்டேன். இந்த சின்னப்பொண்ண பெரிய மனசு பண்ணி மன்னிச்சிருங்க ஆத்தா மன்னிச்சிருங்க. :p:p:p:p:p:p
 

Narmadha

Bronze Winner
சிஸ்டர் இந்த கமெண்ட்ஸ் section ல நான் புதிது, ஆனால் உங்க எல்லா கதையையும் ரொம்ப விரும்பி படிப்பேன். கதையை படித்து அதிர்ந்ததைவிட இந்த கதை திரியை பார்த்து தான் அதிர்ச்சியில் இருக்கிறேன், என்ன நடக்குது சிஸ்டர் இங்க.:cry:.
அழுத்தமமான கதை களம், உருக்கமான பதிவு sister, அபயனும் பாவம், மிளிரும் பாவம், விரைவில் அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசனும் சிஸ்டர் 🙏🙏🙏.
 

RPG

Bronze Winner
அபபடியே நல்ல மூட்டோடு வரவும். ப்ளீச். :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
ஒரு ரீடர் அதுவும் மொரட்டு விசிறி உங்க ஸீரோ பண்ற செயல்ல கொதிச்சி போய் கட்டபொம்மன் ரேஞ்ச்ல தொண்டை தண்ணி வத்த இதெல்லாம் நியாமான்னு கேள்வி கேட்டா ஒரு சோடாதான் குடுக்கலைன்னு பாத்தா.... கொஞ்சம் கூட பயமே இல்லாம் என்ன விளையாட்டு இது :mad::mad::mad: இதுல ஒன்ஸ்மோர் வேற கேக்குறது :smiley56::smiley56::smiley56::smiley56:நானும் போனா போகுதுன்னு பார்த்தா நக்கலும் நையாண்டியும் தூக்கலா இருக்கு.... அப்போ கேள்வி கேட்கிற எனக்கு என்ன மருவாதி இருக்குன்னு கேட்கேறேன் நானு....
போங்கடா இந்த த்ரெட் (நாட்டை) விட்டே போறேன் நானு....
29670
 

Vaishanika

Bronze Winner
இருங்க காரம்கூட்டுச் சேத்து சாம்பாறு செஞ்சு வைக்கிறேன். :mad::mad::mad::mad::mad:
நயணூ நயணூ நயணூ அப்புடி யே ஒரு நெய் ரோஸ்ட்டும் சேத்து( எனக்கு ரொம்ப பிடிக்கும்) அப்புறம் ஒரு டிகிரி காபியும் பிளீச்யா!!!... 😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘
 
Top