All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நயனி மா💓💓💓💓💓💓

ம்ளிரும் காந்திமதியும் பேசும் வசனங்கள் சும்மா நச் நச் னு இருந்தது.. ஒவ்வொரு வார்த்தையும் .. அதைக் கோர்த்ததும் மிக அற்புதம்..

:smiley39::smiley39::smiley15::smiley15::smiley7::smiley7::smiley7:


ம்ளிரைக் கேள்வி கேட்க.. புத்தி கூற தகுதி உள்ளவர் அவர் மட்டுமே.. ..

அதும்..
அபயனுக்கு அக்கையாகவும்.. ம்ளிர்க்கு தாயாகவும் .. உணர்ந்து.. இரு நிலைகளையும் பேலன்ஸ் பண்ணி அவர் பேசியது மிக அருமை..


தம்பியின் சார்பில் உண்மை கூறும் அவர்.. அவன் தனக்கு தானே அளித்துக் கொண்ட தண்டனைகளை... சரியென்று..தான் தடுக்கவில்லை என மனதைக் கல்லாக்கி கூறும் போது வானளவு உயர்நது போகிறார்..👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

'உன் தந்தை.. காதலோடு எனைத் தொட்டிருந்தால் மன்னித்து இருப்பேன்.. உன் அன்னைக்கு த்ரோகம் செய்தவரை.. மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன்' எனும் போதும்.. 'அவருக்கும் இந்த தீக்காயம்..சவுக்கடி கிடைத்திருக்க வேண்டும்..தப்பிவிட்டார்' எனும் போது.. ஆமா.. ஆமா என்று சொல்லித் தலையாட்டத் தோன்றியது..




ம்ளிர்...😍💝😍💝😍💝😍😘😘😘😘 மை பேபி...

அவன் தண்டனைகள் பற்றித் தெரிந்ததும்.. 'தடுக்கலையா..'ன்னு காந்திமதிட்ட கோபமா கேட்டியே.. அங்க நிக்கிற நீ.. லவ் யூ பேபி...😘😘😘😘


உன் துயரம்.. தவறினவனிடம் காதலை வைத்து விட்டோமே எனும் குற்றவுணர்வு.. இன்னமும் அவனை.. அவன் மீதான அன்பை பரிசோதனை செய்யும் துயரம்.. அவனின் அன்பை காதலை சந்தேகிக்கும் கொடுமை.. அனைத்திலிருந்தும் வெளிவந்த தருணம்.. கண்ணீர்.. கொட்டுகிறதா...கொட்டட்டும்... இருக்கட்டும்....அக்கண்ணீர் புதுப் புனலில்... மனதின் ஆங்காரம்.. வலி.. துயரம்.. அனைத்தும் கரைந்து ஓடட்டும்..

நான்கு வருடங்களுக்கு முந்தய ம்ளிராக அது உன்னை மாற்றட்டும்..

நான்காண்டுத் துயரங்கள்.. ஏமாற்ற வலிகள்.. அனைத்தும் தொலைதூரமா மறைந்து போகட்டும்..


இப்போ அவன் உன்னை ஏத்துப்பானா ன்னு தவிக்கிறாயே..

உனக்கு மேல நான் பீதியாகி இருக்குறேன்..
நயனி மா.. ஏதும் அவனை ஏதும் சிக்கலில் மாட்டி வைக்காம இருந்தா.. வந்து.. அவனின் காதலால் செய்கையால்.. பதில் சொல்வான்....

அவனின் தேவதை நீ.. தெய்வம் மனுஷனை சோதிக்கலாம்😁😁😁.. அந்த காதலும் அன்பும் கலந்து கட்டின மனுஷன் உனை சோதிக்க மாட்டான்..🤗🤗🤗🤗

நாளை வரை வெயிட் பண்ணுவோம்.. வேற வழியில்ல..
Wow Thamu What a spectacular comment paa... No words to say. இப்போ கண்ணுல கண்ணீர் முட்டி நிக்குது. உங்களுக்கு பதில் டைப் பண்ணுறேன். உங்க கருத்து ஒவ்வொண்ணும், என்னோட எழுத்தோட பாதை சரியான கோட்டில் பயணிக்கிறது அப்படின்னு புரியுது. ரொம்ப ரொம்ப சந்தோஷம்ப்பா... எதை நீங்க எல்லாரும் உணரவேணும்னு இன்னய பதிவை போட்டேனோ... அதையே நீங்க சொல்றப்போ... அப்படியே சந்தோஷத்தில பூரிச்சிட்டேன். அதனால் பெரிய கட்டிப்புடியோட முத்தமும் உங்களுக்கு பார்சல். and I love you love you love you love you haa haa appuram avalai kandaa avan ethupaanaa maataanaa. antha santhekamthaan enakkum. oru thudna pottu vainka. nanaum senthu yosikkiren. :love::love::love::love: Thamu You made my day pa...
 

sivanayani

விஜயமலர்
arputhamaana pathivu milirku mattum illa ithu kandhimathi patriyum solla pada vendiya epi milir ippovaavathu purinjika unna sutri nallavanga mattum thaan irukkanga👌👏👏👏👏👏👏👌aduthu vithulanoda reaction pathi therinjika aarvama irukom
Thank you so much ma. aamayaa iniyaavathu santhekaththa kalanchuttu avana purinchuttu santhoshamaa vaala paaru. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என் டார்லிங் எங்க மிளிர் புரிஞ்சிகிட்டா கொஞ்சம் romance வைக்கலாம் ல நாங்களும் இவங்க சண்டை தான் அதிகம் பார்த்தோம்
haa ha haa haa enyaa potta romance paththaathaa? rrrrrrr:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிளிருக்கு ஒரு வினாடி வலி என்றால் விதுலனுக்கு ஒவ்வொரு வினாடியும் வலியை அனுபவித்து உள்ளான் என்பதை சொன்ன விதம் உணர்ச்சி பூர்வமான இருந்தது சகோ

கனமான பதிவு சகோ
:cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry:
Thank you so much sako. I am blessed. :love::love::love::love::love::love:
 

தாமரை

தாமரை
Wow Thamu What a spectacular comment paa... No words to say. இப்போ கண்ணுல கண்ணீர் முட்டி நிக்குது. உங்களுக்கு பதில் டைப் பண்ணுறேன். உங்க கருத்து ஒவ்வொண்ணும், என்னோட எழுத்தோட பாதை சரியான கோட்டில் பயணிக்கிறது அப்படின்னு புரியுது. ரொம்ப ரொம்ப சந்தோஷம்ப்பா... எதை நீங்க எல்லாரும் உணரவேணும்னு இன்னய பதிவை போட்டேனோ... அதையே நீங்க சொல்றப்போ... அப்படியே சந்தோஷத்தில பூரிச்சிட்டேன். அதனால் பெரிய கட்டிப்புடியோட முத்தமும் உங்களுக்கு பார்சல். and I love you love you love you love you haa haa appuram avalai kandaa avan ethupaanaa maataanaa. antha santhekamthaan enakkum. oru thudna pottu vainka. nanaum senthu yosikkiren. :love::love::love::love: Thamu You made my day pa...
நானும் ஹக்கு கிஸ்ஸு நயனிமா😍😍😍😍😍😘😘😘😘😘😘😘..


என்னாதுஊஊஊஊஊஊ ஏத்துக்கமாட்டானாஆஆஆஆஆ.... யோசிக்குறீங்களா....😒😒😒😒😒😒

எச்சுஸ் மீ... அப்படி ஒன்னு நட்ந்தா அவன் அவ்ளோ தான்.... சொல்ல்ல்லி வைங்க....😡😡😡😡😡😡😡😡😡😡..


நான் தான் சொல்லிடடேனே.. தெய்வம் மனுஷன சோதிக்கலாம்.. மனுஷன் தெய்வத்தை சோதிக்க முடியாதீன்னு
😶😶....
 

sivanayani

விஜயமலர்
காந்திமதி இப்போ தான் தன்னோட தம்பி வாழ்க்கையை சரியான வழியில் நேர் செய்திருக்காங்க.... அவங்களோட வார்த்தைகள் எல்லாமே ஏத்துக்க வேண்டிய உண்மை👏👏👍👍....


இவ்வளவு நாள் அவனோட காதல் உண்மையா பொய்யானு சந்தேகத்துல தவிச்சுக்கிட்டு இருந்த மிளிர்க்கு... அவனோட காதல் அவளுடைய காதலுக்கு குறைஞ்சதில்லைனு புரிய வச்சுட்டாங்க......


மிளிர்... உண்மையை உணர்ந்ததோட மட்டுமில்லாம... அவனோட வலி அவளை பெரும் வலியாவும் தாக்குறப்போ.....அவளோட காதல் மொத்தமும் வெளிவந்திடுச்சு.... அவளோட தவிப்பை பார்க்கிறப்பவும் கஷ்டமாத்தான் இருக்கு😔😔....



அபயா.... எங்க இருக்க நீ.... மிளிர் பேபி உனக்காக கதறி காத்துகிட்டு இருக்கா...(நாங்களும் தான் 😔)..சீக்கிரம் வா....


அபயனோட மொத்த காதலையும்.... அவனோட வலிகளையும்..... ரொம்ப தெளிவா சொல்லியிருக்கீங்க நயனிமா....


வில்லங்கம் பண்ணாம..... சேதாரம் இல்லாம எங்க விதுலனை கூட்டிட்டு சீக்கிரம் வாங்க நயனிமா 😍😍....
thank you thank you thank you sooooooo much Sudha. Romba romba romba santhoshamaa irukken. You made my day. நீங்க பதிஞ்ச கருத்துக்கள் ஒவ்வொண்ணும் என்ன சந்தோஷத்தில ஆழ்த்துது. நா என்ன சொல்ல வாரென்கிறதா, நச்சுன்னு புடிச்சு அத பத்தி சொல்லுறீங்க பாருங்க.. வாவ். I am blessed. Thank you so much pa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nala theliva mandala erura Mathiri solunga Gandhi ma so sweet nayani ma my abai very paavam evlo valichirukum unoda love romba precious milir kandipa purinjukita
Am I correct nayani ma?
Surprise ud iruka tomorrow solunga solunga pls
haa haa athuthaan sonnene. sani poduven onnu. appuram Monday final ud. and Thank you so much Selvi.:love::love::love::love::love:
 
Top