All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Super lotus...உண்மையில் காந்திமதியை பார்த்து வியக்கிறேன்...அருமையான படைப்பு....கோடான கோடி வாழ்த்துகள் நயனிமா...
ah.. how nice of you Nayaki. Thank you pa :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா,
இன்றையை பதிவு மிக அருமை. கதையின் நாட்டை அழகாக அவிழ்த்துவிட்டுடீக காந்திமதி மூலமாக.
காந்திமதி - உண்மையில் கதையின் நாயகன், நாயகி இரண்டுமே இவர் தான்..அருமையாண பாத்திர படைப்பு... தன் தம்பியின் வாழ்க்கை கேள்விக்குறியாய் நிற்கும் சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காமல் இருவரின் மன உணர்வுகளயும் உள் வாங்கி மிளிரை நோகடிக்காமல் அவளுடைய தவறை உணர்த்தும் விதம் அருமை... அருமை... அருமை...நயனிமா ஹக் & உம்மா ...

ரகசிய அறை - எதிர்பாராத டிவிஸ்ட்...
நான் அவன் தனக்கு தண்டனைக்காக பயன்படுத்துகிறான் என்று நினைத்தேன். அபயா, மிளிர் மீதான உன் காதல் செம...ரசிகன்டா நீ... மிளிருக்கு செய்த நம்பிக்கை துரோகத்திற்கு உனக்கு நீயே கொடுத்துக் கொண்ட தண்டனை தேவையே.
மிளிர் மேடம், இப்பனாச்சு என்ற மகனை புருஞ்சுகிட்டையே... அதுக்கு காந்திமதி பட்ட பாடிருக்கே... இனியாச்சும் புத்தி உள்ள புள்ளையா பொழச்சுக்கோ... ஓடு ஓடு என்ற மகனை தேடி ஓடு....
haa haa ha how sweet of you Nayaki. உங்க கருது எப்பவும் போல செம செம செம.. என்ன எப்பவும் துள்ளும் சிரிப்பை காணோம். I miss that. You are one of the best amazing fried like Thamu. LOve you pa. I am going to miss you all. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
காந்திமதியோட வார்த்தைகள் ஒவ்வொன்னும் மிளிர் மனசுல இருந்த காயங்களை நம்பிக்கையின்மையை துடைச்சு தூர போட்டிருச்சுன்னு நம்புறேன்..

விக்னேஷ்வரனை மன்னிக்க முடிஞ்சிருக்குமாங்குற கேள்விக்கு அவங்க குடுத்த பதில் செம்ம👏👏

அபயனோட தண்டனைகளை செஞ்ச தப்புக்கானதுன்னு ஒரு பெண்ணா நியாயத்தோட பக்கம் நிக்கறவங்க,
அபயனோட காதலை ஒரு தாயா எடுத்து சொல்லி மிளிர்க்கும் புரிய வைச்சது செம்ம😍😍

மிளிர் தன் மனசோட ஊசலாட்டங்கள் நின்னு அவன் காதலை பற்றி யோசிக்க தொடங்கிட்டா😍
ஆனா அவள் மனமாற்றத்தை உணரக்கூடிய அபயன் எங்கே?
எப்படி? தவிச்சிட்டு இருக்கானோ தெரியலையே😥
நாளைய பதிவுக்காக மீ இப்ப இருந்தே வெய்ட்டிங்☺😍😍👍
wow amazing comment Punee. Thank you so much. ஆமா நீங்க சொல்றது போல, அவனுடைய மனத்துயரத்த காந்திமதி துடைச்சு எறிஞ்சுட்டாங்க. இப்போ அபயன எப்படி தேடி கண்டுபுடிப்பா... அவனுக்கு இவள் வலி தெரியுமா. சீக்கிரம் தெரிஞ்சுடும்ப்பா. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Happa oru vazhiya mrutha vidulanai purinjukitaangala. Mannikum manam irundhal ivlo vali irundhu irukaadhu. Gandhimathi super. Vigneswaranai yetru kondu irupeergalanu kettadhuku avanga answer super. Vidulanai thaduka koodadhanu kettadhuku answer supero super. Vidulan thanaku thandanai koduthukaradhum paavama iruku. Vandhavana vendamnu thorathittu ippo azhumpodhu yaarum illama nikkaraangale mrutha adhuvum avanukaagave azharaanga. Idha ketta kooda vidulan thaangama odi vanduduvaare
[/QUOTE
wow wonderful comment pa. Thank you so much. nichayamaaka... silar ilakuvil mannipaarkal. silaraal mudivathillai. aal manathil patta vali, milirai vittu sulapathil pokavaillai. aval vethanaikku alavukol koora muidyaathu. ippovaachum purinchukittaale. anthalavuku santhoshamthana. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா என்ன சொல்றதுன்னே தெரியலை.... மிகக் கனமான பதிவு மனதை அழுத்துகின்றது. அபயன், மிளிர் மற்றும் காந்திமதி ஆகியோரின் மன உணர்வுகளால் உருவான சூறாவளியில் சிக்கிக் கொண்டு என் மனம் வேகமாகச் சுழல்கின்றது.

ஒருவர் ஒரு புதிய கலையை உதாரணத்திற்கு நீச்சலை எடுத்துக் கொள்வோம், கற்பதற்கு சில நாட்கள் தேவைப்படுகிறது; மற்றொருவருக்கு பல நாட்கள்; வெகு சிலரோ சில மணி நேரத்திற்குள்ளாகவே கற்றுத் தேர்ந்து விடுகின்றனர். எனக்கு ஆறு மாதங்களுக்கு மேல் ஆயிற்று நீச்சலை கற்க. கற்றுத் தருபவர் என்னவோ அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் கற்றுத் தருகிறார் ஆனால் புதிதான யுக்திகளை ஆழ்மனமானது தன் ஏடுகளில் பதிக்க எடுத்துக் கொள்ளும் காலமானது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது. ஆனால் அவ்வாறு ஆழ்மனதில் பதிந்து விட்டாலோ அக்கலை எந்நாளும் மறப்பதில்லை ( நீச்சல், வாகனம் ஓட்டுதல் எல்லாமே அவ்வாறு தான்...)
ஒருவரின் மனம் தனக்கு மிகவும் நெருக்கமான வரை மன்னிக்கத் தயாராகவே இருந்தாலும் ஆழ்மனமானது மன்னிப்பிற்குத் தகுந்தக் காரணம் கிடைத்தால் மட்டுமே தன்னில் பதிந்த பள்ளத்தை சமன் செய்கின்றது, வெளி மனதையும் குற்றத்தை மன்னிக்க அனுமதி அளிக்கின்றது.
மிளிரின் உள் மனதிற்கு அபயனை மன்னிக்கத் தகுந்த காரணம் கிடைத்து விட்டதாகவே உணர்கின்றேன். மிளிரின் மனம் மட்டும் அல்ல வாசிக்கும் அனைவரின் மனமும் அமைதியின் இன்னிசையில் ஊஞ்சலாடும் குழந்தைகளாக மாறி குதூகலிக்கும் காலம் நெருங்கி விட்டது. தாலாட்டும் தாயாக நயனிமா மாறும் போது மன அலைப்புறும் குழந்தைகள் கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் அமைதி கொள்வர்.

உங்கள் எழுத்தாற்றலை புகழத் தெரியாமலே என்னுள் எழும் எண்ணங்களை இங்கே பதிக்கின்றேன். என்னையறியாமல் என்னை சிந்திக்கத் தூண்டுதே உங்கள் எழுத்தின் வெற்றி.. Hats off to you நயனிமா😘😘😘💐💐💐😍😍👍👍👌👌
wow wow wow.... I am speechless. Thank you so much pushpa. I am blessed and honoured. இதை தவிர வேறு என்ன சொல்வதுன்னு தெரியல. நீங்க சொன்னது ஒவ்வொன்னும் 100% சரியானதே. மனிதர்களின் மனம் மற்றும் செயல்பாடு ஆளுக்கு ஆள் வேறுபாடும். ஐந்து விரல்களுக்கும் ஒரே போல இருப்பதில்லை. மிளிராய் பொறுத்தவரையில், அவளுடைய மனத்தங்கம் ரொம்ப அதிகம். அதிலிருந்து இலகுவில் வெளிவருவது என்பது அத்தனை சுலபமில்லை. அதற்க்கு நீங்கள் சொன்னது போல, ஆழ்மனதில் இருக்கும் காதலை தட்டி எழுப்பவேண்டும். அதற்க்கு அவள் சந்தேங்கங்களும் குற்றங்களும் காளையவேண்டும் . இப்பொது களையப்பட்டு விட்டது. இனி பாதை தெளிந்த பாதையாக, மாறிவிட்டது. அவள் பயணம் இலகுவானதாக இனி இருக்கும்.:love::love::love::love::love:
 
Top