Preethiela
Member
Rombavae kasta patan pawum......nalla speedah pona maari iruku....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வாவ் தாமரை மா எப்பவும் போல மிளிரின் மன உணர்வுகளை எழுத்தில் வரையும் உங்கள் எழுத்தோவியம் (வேள் பாரி effect) வெகு அருமை..நயனி மா
ம்ளிரும் காந்திமதியும் பேசும் வசனங்கள் சும்மா நச் நச் னு இருந்தது.. ஒவ்வொரு வார்த்தையும் .. அதைக் கோர்த்ததும் மிக அற்புதம்..
ம்ளிரைக் கேள்வி கேட்க.. புத்தி கூற தகுதி உள்ளவர் அவர் மட்டுமே.. ..
அதும்..
அபயனுக்கு அக்கையாகவும்.. ம்ளிர்க்கு தாயாகவும் .. உணர்ந்து.. இரு நிலைகளையும் பேலன்ஸ் பண்ணி அவர் பேசியது மிக அருமை..
தம்பியின் சார்பில் உண்மை கூறும் அவர்.. அவன் தனக்கு தானே அளித்துக் கொண்ட தண்டனைகளை... சரியென்று..தான் தடுக்கவில்லை என மனதைக் கல்லாக்கி கூறும் போது வானளவு உயர்நது போகிறார்..
'உன் தந்தை.. காதலோடு எனைத் தொட்டிருந்தால் மன்னித்து இருப்பேன்.. உன் அன்னைக்கு த்ரோகம் செய்தவரை.. மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன்' எனும் போதும்.. 'அவருக்கும் இந்த தீக்காயம்..சவுக்கடி கிடைத்திருக்க வேண்டும்..தப்பிவிட்டார்' எனும் போது.. ஆமா.. ஆமா என்று சொல்லித் தலையாட்டத் தோன்றியது..
ம்ளிர்... மை பேபி...
அவன் தண்டனைகள் பற்றித் தெரிந்ததும்.. 'தடுக்கலையா..'ன்னு காந்திமதிட்ட கோபமா கேட்டியே.. அங்க நிக்கிற நீ.. லவ் யூ பேபி...
உன் துயரம்.. தவறினவனிடம் காதலை வைத்து விட்டோமே எனும் குற்றவுணர்வு.. இன்னமும் அவனை.. அவன் மீதான அன்பை பரிசோதனை செய்யும் துயரம்.. அவனின் அன்பை காதலை சந்தேகிக்கும் கொடுமை.. அனைத்திலிருந்தும் வெளிவந்த தருணம்.. கண்ணீர்.. கொட்டுகிறதா...கொட்டட்டும்... இருக்கட்டும்....அக்கண்ணீர் புதுப் புனலில்... மனதின் ஆங்காரம்.. வலி.. துயரம்.. அனைத்தும் கரைந்து ஓடட்டும்..
நான்கு வருடங்களுக்கு முந்தய ம்ளிராக அது உன்னை மாற்றட்டும்..
நான்காண்டுத் துயரங்கள்.. ஏமாற்ற வலிகள்.. அனைத்தும் தொலைதூரமா மறைந்து போகட்டும்..
இப்போ அவன் உன்னை ஏத்துப்பானா ன்னு தவிக்கிறாயே..
உனக்கு மேல நான் பீதியாகி இருக்குறேன்..
நயனி மா.. ஏதும் அவனை ஏதும் சிக்கலில் மாட்டி வைக்காம இருந்தா.. வந்து.. அவனின் காதலால் செய்கையால்.. பதில் சொல்வான்....
அவனின் தேவதை நீ.. தெய்வம் மனுஷனை சோதிக்கலாம்.. அந்த காதலும் அன்பும் கலந்து கட்டின மனுஷன் உனை சோதிக்க மாட்டான்..
நாளை வரை வெயிட் பண்ணுவோம்.. வேற வழியில்ல..
Thank you so much.Nice ud super
It is paSad epi
call eduthu paathen. payapulla phone edukkave mattenkiran.Ungaluku theriyum nenga kutitu vanga Siva ma