All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Sudha RK

Bronze Winner
காந்திமதி இப்போ தான் தன்னோட தம்பி வாழ்க்கையை சரியான வழியில் நேர் செய்திருக்காங்க.... அவங்களோட வார்த்தைகள் எல்லாமே ஏத்துக்க வேண்டிய உண்மை👏👏👍👍....


இவ்வளவு நாள் அவனோட காதல் உண்மையா பொய்யானு சந்தேகத்துல தவிச்சுக்கிட்டு இருந்த மிளிர்க்கு... அவனோட காதல் அவளுடைய காதலுக்கு குறைஞ்சதில்லைனு புரிய வச்சுட்டாங்க......


மிளிர்... உண்மையை உணர்ந்ததோட மட்டுமில்லாம... அவனோட வலி அவளை பெரும் வலியாவும் தாக்குறப்போ.....அவளோட காதல் மொத்தமும் வெளிவந்திடுச்சு.... அவளோட தவிப்பை பார்க்கிறப்பவும் கஷ்டமாத்தான் இருக்கு😔😔....



அபயா.... எங்க இருக்க நீ.... மிளிர் பேபி உனக்காக கதறி காத்துகிட்டு இருக்கா...(நாங்களும் தான் 😔)..சீக்கிரம் வா....


அபயனோட மொத்த காதலையும்.... அவனோட வலிகளையும்..... ரொம்ப தெளிவா சொல்லியிருக்கீங்க நயனிமா....


வில்லங்கம் பண்ணாம..... சேதாரம் இல்லாம எங்க விதுலனை கூட்டிட்டு சீக்கிரம் வாங்க நயனிமா 😍😍....
 
Nala theliva mandala erura Mathiri solunga Gandhi ma so sweet nayani ma my abai very paavam evlo valichirukum unoda love romba precious milir kandipa purinjukita
Am I correct nayani ma?
Surprise ud iruka tomorrow solunga solunga pls
 

Nayaki

Bronze Winner
நயனி மா💓💓💓💓💓💓

ம்ளிரும் காந்திமதியும் பேசும் வசனங்கள் சும்மா நச் நச் னு இருந்தது.. ஒவ்வொரு வார்த்தையும் .. அதைக் கோர்த்ததும் மிக அற்புதம்..

:smiley39::smiley39::smiley15::smiley15::smiley7::smiley7::smiley7:


ம்ளிரைக் கேள்வி கேட்க.. புத்தி கூற தகுதி உள்ளவர் அவர் மட்டுமே.. ..

அதும்..
அபயனுக்கு அக்கையாகவும்.. ம்ளிர்க்கு தாயாகவும் .. உணர்ந்து.. இரு நிலைகளையும் பேலன்ஸ் பண்ணி அவர் பேசியது மிக அருமை..


தம்பியின் சார்பில் உண்மை கூறும் அவர்.. அவன் தனக்கு தானே அளித்துக் கொண்ட தண்டனைகளை... சரியென்று..தான் தடுக்கவில்லை என மனதைக் கல்லாக்கி கூறும் போது வானளவு உயர்நது போகிறார்..👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

'உன் தந்தை.. காதலோடு எனைத் தொட்டிருந்தால் மன்னித்து இருப்பேன்.. உன் அன்னைக்கு த்ரோகம் செய்தவரை.. மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன்' எனும் போதும்.. 'அவருக்கும் இந்த தீக்காயம்..சவுக்கடி கிடைத்திருக்க வேண்டும்..தப்பிவிட்டார்' எனும் போது.. ஆமா.. ஆமா என்று சொல்லித் தலையாட்டத் தோன்றியது..




ம்ளிர்...😍💝😍💝😍💝😍😘😘😘😘 மை பேபி...


உன் துயரம்.. தவறினவனிடம் காதலை வைத்து விட்டோமே எனும் குற்றவுணர்வு.. இன்னமும் அவனை.. அவன் மீதான அன்பை பரிசோதனை செய்யும் துயரம்.. அவனின் அன்பை காதலை சந்தேகிக்கும் கொடுமை.. அனைத்திலிருந்தும் வெளிவந்த தருணம்.. கண்ணீர்.. கொட்டுகிறதா...கொட்டட்டும்... இருக்கட்டும்....அக்கண்ணீர் புதுப் புனலில்... மனதின் ஆங்காரம்.. வலி.. துயரம்.. அனைத்தும் கரைந்து ஓடட்டும்..

நான்கு வருடங்களுக்கு முந்தய ம்ளிராக அது உன்னை மாற்றட்டும்..

நான்காண்டுத் துயரங்கள்.. ஏமாற்ற வலிகள்.. அனைத்தும் தொலைதூரமா மறைந்து போகட்டும்..


இப்போ அவன் உன்னை ஏத்துப்பானா ன்னு தவிக்கிறாயே..

உனக்கு மேல நான் பீதியாகி இருக்குறேன்..
நயனி மா.. ஏதும் அவனை ஏதும் சிக்கலில் மாட்டி வைக்காம இருந்தா.. வந்து.. அவனின் காதலால் செய்கையால்.. பதில் சொல்வான்....

அவனின் தேவதை நீ.. தெய்வம் மனுஷனை சோதிக்கலாம்.. அந்த காதலும் அன்பும் கலந்து கட்டின மனுஷன் உனை சோதிக்க மாட்டான்..🤗🤗🤗🤗

நாளை வரை வெயிட் பண்ணுவோம்.. வேற வழியில்ல..
Super lotus...உண்மையில் காந்திமதியை பார்த்து வியக்கிறேன்...அருமையான படைப்பு....கோடான கோடி வாழ்த்துகள் நயனிமா...
 

Nayaki

Bronze Winner
நயனிமா,
இன்றையை பதிவு மிக அருமை. கதையின் நாட்டை அழகாக அவிழ்த்துவிட்டுடீக காந்திமதி மூலமாக.
காந்திமதி - உண்மையில் கதையின் நாயகன், நாயகி இரண்டுமே இவர் தான்..அருமையாண பாத்திர படைப்பு... தன் தம்பியின் வாழ்க்கை கேள்விக்குறியாய் நிற்கும் சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காமல் இருவரின் மன உணர்வுகளயும் உள் வாங்கி மிளிரை நோகடிக்காமல் அவளுடைய தவறை உணர்த்தும் விதம் அருமை... அருமை... அருமை...நயனிமா ஹக் & உம்மா ...

ரகசிய அறை - எதிர்பாராத டிவிஸ்ட்...
நான் அவன் தனக்கு தண்டனைக்காக பயன்படுத்துகிறான் என்று நினைத்தேன். அபயா, மிளிர் மீதான உன் காதல் செம...ரசிகன்டா நீ... மிளிருக்கு செய்த நம்பிக்கை துரோகத்திற்கு உனக்கு நீயே கொடுத்துக் கொண்ட தண்டனை தேவையே.
மிளிர் மேடம், இப்பனாச்சு என்ற மகனை புருஞ்சுகிட்டையே... அதுக்கு காந்திமதி பட்ட பாடிருக்கே... இனியாச்சும் புத்தி உள்ள புள்ளையா பொழச்சுக்கோ... ஓடு ஓடு என்ற மகனை தேடி ஓடு....
 

Puneet

Bronze Winner
காந்திமதியோட வார்த்தைகள் ஒவ்வொன்னும் மிளிர் மனசுல இருந்த காயங்களை நம்பிக்கையின்மையை துடைச்சு தூர போட்டிருச்சுன்னு நம்புறேன்..

விக்னேஷ்வரனை மன்னிக்க முடிஞ்சிருக்குமாங்குற கேள்விக்கு அவங்க குடுத்த பதில் செம்ம👏👏

அபயனோட தண்டனைகளை செஞ்ச தப்புக்கானதுன்னு ஒரு பெண்ணா நியாயத்தோட பக்கம் நிக்கறவங்க,
அபயனோட காதலை ஒரு தாயா எடுத்து சொல்லி மிளிர்க்கும் புரிய வைச்சது செம்ம😍😍

மிளிர் தன் மனசோட ஊசலாட்டங்கள் நின்னு அவன் காதலை பற்றி யோசிக்க தொடங்கிட்டா😍
ஆனா அவள் மனமாற்றத்தை உணரக்கூடிய அபயன் எங்கே?
எப்படி? தவிச்சிட்டு இருக்கானோ தெரியலையே😥
நாளைய பதிவுக்காக மீ இப்ப இருந்தே வெய்ட்டிங்☺😍😍👍
 
Top