All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
என்ன தவம் செய்யதனை மகனே! மிளிர் என்ற நவரச மங்கை துணையா கிடைக்க!
தங்கமே மிளிரு என்னமா வெங்கப்படற, சிவக்கற ...என்ற கண்ணே பட்டுடும் போலயே.அட பக்கி இங்கிட்டு பாருடா .. சும்மா உன்ற பசங்களையே பாத்துகிட்டு...
என்ற மகனோட கோப்ப்படு ஆனா சந்தேகப்படாதே..அவன் ஸ்ரீராமனு எவ்வளவு அழகாக உனக்கு உணர்த்திட்டு அப்படியே அடுத்த வாரிசுக்கு ஓர் பிட்டு போட்டான் பாத்தியா ..
டோய் மகனே நீ சமத்து... மிளிரு என்ன நனைக்கறா அடுத்து என்ன பேசப்போறானு ஊகிச்சு அழகா எஸ் ஆகுற..
டேய் அபயா எந்திரிடா எந்திரி.. கடைசில கதவ சாத்திட்டே கனவு காண்கிறயா... அளவு அதிகமாக ஆசப்படாத மகனே.. நிசமானாலும் போதும்டா இதே உனக்கு பெரிசு...ஓடி போய் ரூம சாத்திக..
அப்புற நடக்கிற சேதாரத்துக்கு நா பொறுப்பில்ல அம்புடுதான்
( என்ற மகன நோகடிக்க மட்டும் ஒரு எபி புல்லா எழுது எழுதுனீக.. குஜால இருக்க நினைக்கக்குள்ள முடிக்கறீக... இது துரோகம் வில்லியே துரோகம்
God thamarai MA yavalava supper ka solurenka.abay Yoda mana nelamaya Vera sola varatheya illamaநயனி மா.. மொத்த ஆர்மிய என் பக்கமா திருப்பிட்டீங்க.. மகிழ்ச்சி
ஆனா.. உண்மையிலேயே.. என் புரிதலை தான் சொல்லிருக்கேன்..
அபய்.. அசாதாரணமானவன்..
அவனின் கோபம்.. காதல்.. பாசம்.. எல்லாமே அதீதம் தான்.. அதான் அவன் ஹீரோ..
தன் வாழ்வை தன் தமக்கை வாழ்வை சிதைத்தவனை.. வஞ்சம் வைத்து.. தண்டனை முடிவு செய்து பழி தீர்த்தவனும் அவனே..
அதே எதிரியின் மகளை.. உயிருக்கும் உயிராய் காதலித்து.. மை ஸோல்.. கரேஜ் .. லைஃப் னு புலம்புபவனும் அவனே..
அவளின் தந்தை இறந்தபின்.. தீர்ப்பு எழுதின பேனாவை உடைத்தது போல் அவளை.. தூக்கி எறிந்ததும் அவனே..
இன்று தனது மனையாளாய்.. மனதிற்கு இனிமை தரமாட்டாளா என்று ஏங்கி நிறபவனும் அவனே..
போதைமருந்து உட்கொண்டேனும்.. தன் தமக்கையின் உயிர்வலி.. மனச்சிதைவை
. விக்னேஷ்வருக்கு கொடுத்திட அவளை உடல் முழுக்க காயங்களாய் துடிக்க வைத்ததும் அவனே.. இன்று.. அவளின் கால்நகப் பெயர்வுக்கும் கலங்கி.. மார்பில் சுமப்பவனும் அவனே..
தம்பியாய் பழிவாங்கினான்.. கணவனாய் தனைத் தானே தண்டித்துக் கொண்டான்.. தகப்பனாய்.. மாமனாய் நெறி பிறழாதவன்.. காதலனாய் அவளின் காதலுக்காய் ஏங்கி நிற்கிறான்..
கடலில் கரைத்த காயமாய்.. அவளின் காதலை தேடுகிறான்..
இரு குழந்தைகளை பதினெடடுமணி நேரம் போராடி அறுவை சிகிச்சையில் பெற்றெடுத்தவள்.. இதைவிடப் பெரிய வலிசகித்து தானே வாழ்ந்தேன் என்றதும் கண்டிப் போகிறான்.. தான் அவளுக்கு தந்த வலிகளை எண்ணி..
அசிங்கம் என்ற ஒரு வார்த்தைக்கு அளவிலா சினம் கொண்டவன்.. அவளின் நிலையில் நின்று பாராதவன்.. அடிபட்டதும் துடித்துப் போகிறான்..
அவன் முரண்களின் மொத்த உருவம் தான்.. எனினும்.. .. மாறாக் காதல். உறவின் நேசம்.. அன்பான தகப்பனாய் மனம் கவர்பவன். .
போதுமா..
நன்றி ரெஜி மாGod thamarai MA yavalava supper ka solurenka.abay Yoda mana nelamaya Vera sola varatheya illama
Meenu yapadepa supper.. Unkalayallam partau Wow nu soluran.yana oru talant PA.மிளிரை தங்கம் என நினைத்து அன்று உரசிப் பார்த்தவன்,
இன்று வைரம் என நினைத்து பட்டைத் தீட்ட முயன்றவன்,
அந்தோ பரிதாபம் பட்டை நாமம் வாங்கினான்.
பட்டின் மிருதை ஒட்டிய மிருதையை,
தொட்டுச் சேர விழைந்தவன்,
இதயம் வெட்டுப்பட்டு கிடக்கிறான்.
உடைந்து விட்ட கண்ணாடித் துகள்களை ஒன்று சேர்த்து அதில் தன் முகத்தை பார்த்தவன்,
விகாரமாய் தெரிய, அந்தோ பரிதாபம்!
கிளியின் சிறகை ஒடித்தவன்,
பாலும் பழமும் கொடுத்தாலும்,
பாவம் கிளியோ பறக்கவில்லை.
மெல்லடியாள் சொல்லடியில்,
கல்லடி கண்டவன் வெல்வது எப்படி?
தோள் சேர்ந்தவன் அவள் கால் பிடித்தான்,
வேல் விழியாளோ சொல் வாள் பிடித்தாள்.
பஞ்சு என்ற அஞ்சனையின் பாதத்தை, தன் நெஞ்சத்தில் வைத்தான். மஞ்சத்தை நெருங்க,
அவளோ வஞ்சத்தை விழுங்க வைத்தாள். காதல் பஞ்சத்தில் மூழ்க வைத்தாள்.
நதி கடலில் சங்கமிக்க தயங்குவது, விதியின் செயலா?
இல்லை விஜியின் அருளா?
நதியின் அணையை இடிக்க எடுப்போம் கடப்பாரை!
முடிப்போம் தடுப்பாரை!
வெற்றிவேல்! வீரவேல்!