sivanayani
விஜயமலர்
Thank you so much.மிக மிக அருமையான பதிவு ..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much.மிக மிக அருமையான பதிவு ..
Thank you so much chitra. avasarapadurathe velaya pochchu. ippa paaru enna nadakka pokutho. naanum tensionaa thaan irukkurenpaa..Super Super Super mam... Semma semma episode.... Vanthutaan gala இவங்க அந்த cottage ku....இவங்களே தான் ellame clean panni.... Kutties ku thaan semma jolly... Iva first kuzhanthaiga kita vithulan thaan appa ku solli pesi இருக்கா ivanuku ஒரே santhosham ava எதோ பேச்சி vaakkula sollita ava அது unaravela... Miral கொஞ்சம் கொஞ்சம் ah ava mela ulla காதல் ava உணர ஆரம்பிக்க aarambichita....avanodaya அக்கறை ah layum avanodaya காத laalayum... Kuzhanthai ah patththukara விதத்துல yum.... பொறாமை எல்லாம் varuthe madam nu அதுலயும் அந்த lady இவன் kita சிரிச்சி பேசும் பொது hug panna வரும் பொது... Iva கேட்டே ketutta... Appram ah thaan avanuku ava ஏன் அந்த maari kettaanu puriya ஆரம்பிச்சி ஒரே santhosham.... Ivan என்ன திடிர்னு avala hug panni kiss panna poitaan aiyyayo eppo தான் ava கொஞ்சம் kojama manasu maaraa... Enna aaga pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
haa haa haa appadi sollunka.. payapullaikku kusumbu jasthiya pochu.Aiyayoo adutha sambavam enaku kannu munnala viriyuthe, eppa cupid unnoda amba konjam neram antha milir pakkam vidu pa ஏதோ ஒரு கேப்ல ஆதிவி சாத்வி வந்து பாவம் விதுலன காப்பதுங்கடா odu daa
podurenpa... enmela kochukka koodathunnu puneekitta sollunka... palam vida sollunka.சனிக்கிழமை.. நாளைக்கு ஒரு யூடி உண்டு போல.. புனிதாமா.. பார்க்கலாம்.. நம்ம லக் எவ்ளோன்னு
Thank you so much.Nice ud.semma
Thank you so much pa.. .sure mudincha sanikilama podurenmaSuper sis.. Ippadi mukkiyamana idaththil break pottathu nala
Special ud vendum dear...
Thank you so much.அருமை
Thank youSuperb
ஹா ஹா ஹா நாயகிம்மா... க க க க போ.. செமையாக கருத்துக்களை கன கட்சிதமாக கவ்விக்கொண்டு போகிறீர்கள்... கனவிளையாவது சந்தோஷமா இருக்க கூடாதா? இது என்ன வில்லத்தனம். சபா... என்ன வில்லின்னுட்டு அவனை எழுப்பி விடுறீங்களே. நியாயமா.. தர்மமா அடுக்குமா...என்ன தவம் செய்யதனை மகனே! மிளிர் என்ற நவரச மங்கை துணையா கிடைக்க!
தங்கமே மிளிரு என்னமா வெங்கப்படற, சிவக்கற ...என்ற கண்ணே பட்டுடும் போலயே.அட பக்கி இங்கிட்டு பாருடா .. சும்மா உன்ற பசங்களையே பாத்துகிட்டு...
என்ற மகனோட கோப்ப்படு ஆனா சந்தேகப்படாதே..அவன் ஸ்ரீராமனு எவ்வளவு அழகாக உனக்கு உணர்த்திட்டு அப்படியே அடுத்த வாரிசுக்கு ஓர் பிட்டு போட்டான் பாத்தியா ..
டோய் மகனே நீ சமத்து... மிளிரு என்ன நனைக்கறா அடுத்து என்ன பேசப்போறானு ஊகிச்சு அழகா எஸ் ஆகுற..
டேய் அபயா எந்திரிடா எந்திரி.. கடைசில கதவ சாத்திட்டே கனவு காண்கிறயா... அளவு அதிகமாக ஆசப்படாத மகனே.. நிசமானாலும் போதும்டா இதே உனக்கு பெரிசு...ஓடி போய் ரூம சாத்திக..
அப்புற நடக்கிற சேதாரத்துக்கு நா பொறுப்பில்ல அம்புடுதான்
( என்ற மகன நோகடிக்க மட்டும் ஒரு எபி புல்லா எழுது எழுதுனீக.. குஜால இருக்க நினைக்கக்குள்ள முடிக்கறீக... இது துரோகம் வில்லியே துரோகம்
enakku villan character thanthirukkaankappaa. atha sariya pannalennaa saami kanna kuthirumla.Vada pooche.... Yana nayanema yada yader poarkeromo adu varava matenkudu. Supper nayane MA milir konjam konjama maruvadu supper.annal terumpa yappo Mali yaruvalo tereya matenkudu. Yankal padra vikeradula appede yana nayanema santhosam