sivanayani
விஜயமலர்
Thank you so much .Nice ud mam
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much .Nice ud mam
Thank you so much ma.Nice ud mam
Thank you so much ma.very nice mam
sonnaa saami kanna kuthirumpaa.Mam edhu kanava please tell me Sunday ud please
செம செம மிக அமித் நன்றி புஷ்பா.. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கே. நிச்சயமா... காதல் பிறந்தால் வலிகள் மறக்கும். கசப்புகள் தோலையும் இப்போதான் அவளுடைய காதல் மெல்லமா மொட்டவிழ விளையுது. இவன் அதை தட்டி கவிக்காம இருக்கணுமே. அப்புறம் நீங்க சொன்னது போல, நானே போட்டுட்டேன் பெரிய லைக் பா. நன்றி நன்றி நன்றி.சூப்பர் எபிஸோட் நயனிமா.. மிளிரோட மன உணர்வுகளை மிகத் துல்லியமாக சொற்களில் வடித்துள்ளீர்கள். காதல் வந்துட்டா பொறாமையும் கூடவே வந்துரும். ஒரு பொண்ணுக்கு தான் select செய்து பக்கத்துல சும்மா வைச்சிருக்க புடவைய இன்னொருத்தர் "இது உங்களக்கு வேண்டாம் என்றால் நான் எடுத்துக்கவா?" ன்னு கேட்டாலே டக்குன்னு இது நான் Select செஞ்சிட்டேன் நீங்க வேற பாருங்கன்னு சொல்லுவா.. கட்டின புருஷன மட்டும் மிளிர் அவ்வளோ சீக்கிரம் விட்டுக் கொடுத்துடுவாளா??.... நேற்று கொஞ்ச நேரம் தான் gap விட்டேன் அதுக்குள்ள இவ்ளோ கமென்ட்ஸா?? இந்த Post மூலம் நான் சொல்லிக்கறது என்னன்னா தாமரை மா, நயனிமா , வாசுகி மா, புனிதா மா, நாயகி மா (மத்தவங்க பெயர் எனக்கு தெரியாது மன்னிச்சிடுங்க) எல்லாருடைய கமெண்ட்ஸ் க்கும் என் சார்புல ஒரு like நீங்களே போட்டுக்கங்க சொல்லிட்டேன் ஆமா
haa haa purinchukuvaannu nenaikkireenkala... purinchikittaa nallathaan irukum.Achacho vithula ippadi avasara pattutiyea enna solla poraalo buteppadi naangalam aarambathula kettavana ninaichu unmai therinjathukappuram purinjikittomea athea maathiri avalum purinjikiva
sariyaa sonneenka... aanaalum payapulla vilunthaalum meesaila man ottala kanakkaa sollichu paathelaa.ஹா ஹா.. போட்டுக்கிட்டேன் புஷ்பாமா..
உரிமை உணர்வு ராஜா கை பிடிச்சதுக்கு நம்மாளுக்கு எம்புட்டு கோவம் வந்தது வேற ஆள் பாரு னு ஸ்டெரியிட்டா சொன்னானே..
பெண்ணுக்கு கொஞ்சம் அதிகம் தான்..
ஹா ஹா ஹா வாசுகி. மை டியர் வாசுகி.. என்ன சொல்ல.. சேமப்பா.. எப்பவும் போல உங்கள் வரிகளால் என்னை கொள்ளை கொண்டு போன்றவளே... நீர் வாழி, நின் கொற்றம் வாழி, நீர் போகும் இடமெல்லாம் வாழி... அப்புறம் சனிக்கிழமை முடிஞ்சா ஒரு பதிவுபோடுறேன்பா ... அப்போ தெரியும் கனவா நெஜமான்னு.மிளிருள் காதல் என்னும் தளிர் துளிர்க்க பார்க்கிறது..
மிருதுவான அவள் மனம் அவனை நோக்கி மன வீச ஆசைகொள்கிறது...
தயக்கம் என்னும் தாழ்போட்டு அடைக்க பார்க்கிறாள்...
பொய் எனன்னும் முகமூடியணிந்து விட்டேற்றியாக நடிக்க பார்க்கிறாள்.
காதலையும் காற்றையும் அடக்க முடியுமா..
கை கொண்டு தான் சூரியனை மறைக்க முடியுமா...
பொறாமையால் பொசுங்கும் தன் உள்ளத்தை மறைக்க பார்க்கிறாள்....
கண்டு கொண்டவனோ கால் தரையில் பாவாமல் பறக்க பாக்கிறான்...
அத்தனை தாண்டி அதிசயமான சம்பவம் ஒன்று நடக்கிறது...
கனவு என்று தெரிந்தும் ...நனவாகி விடாதா..
..இவர்களின் வாழ்வில் வசந்ததின் வாடை வீசாதா என்று ஆசைபடுகிறேன்..
அழகான தருணம் அதியசமாய் நடப்பதை பார்க்கையிலே ....கனவாய் மாறிவிட கூடாதே என்று....நயனிமா உங்களிடம் ஒரு விண்ணப்பத்தையும் வைக்கின்றேன்...
நயனிமா நாளைக்கு ஒரு UD கொடுத்துடுங்க ... இல்லைனா உங்க கனவுல அபயன் முதுகு வந்து உங்களுக்கு என்ன வச்சு செய்ஞ்சது பத்தலையானு கேள்வி கேட்கும்....