All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
enna oru villathanam.... ada ponkayaa.. kovamaa ezhutha poren. :love::love::love::love:

ம்க்கும் இல்லாட்டியும் அப்படியே அதுங்க ரொமாண்டிக் ஆ ஆகிடுங்களாக்கும்😤😤😤😤😤

நாளைக்கு ஒரு குட்டி யூடி
கொடுங்க. இல்லாட்டி நாங்க காண்டாகிடுவோம் ...
திங்கள்கிழமை விநாயக சதுர்த்தி வேற😶😶😶😶😶
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... Vanthutaan gala இவங்க அந்த cottage ku....இவங்களே தான் ellame clean panni.... Kutties ku thaan semma jolly... Iva first kuzhanthaiga kita vithulan thaan appa ku solli pesi இருக்கா ivanuku ஒரே santhosham ava எதோ பேச்சி vaakkula sollita ava அது unaravela... Miral கொஞ்சம் கொஞ்சம் ah ava mela ulla காதல் ava உணர ஆரம்பிக்க aarambichita....avanodaya அக்கறை ah layum avanodaya காத laalayum... Kuzhanthai ah patththukara விதத்துல yum.... பொறாமை எல்லாம் varuthe madam nu அதுலயும் அந்த lady இவன் kita சிரிச்சி பேசும் பொது hug panna வரும் பொது... Iva கேட்டே ketutta... Appram ah thaan avanuku ava ஏன் அந்த maari kettaanu puriya ஆரம்பிச்சி ஒரே santhosham.... Ivan என்ன திடிர்னு avala hug panni kiss panna poitaan aiyyayo eppo தான் ava கொஞ்சம் kojama manasu maaraa... Enna aaga pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
haa haa haa athuvum summa aruvaa illammaa... romba kooraana periya aruva... mavane ore vettuthaan. appuram thambi kali. :love::love::love:
haa haa haa athuvum summa aruvaa illammaa... romba kooraana periya aruva... mavane ore vettuthaan. appuram thambi kali. :love::love::love:
Aiyayoo adutha sambavam🔪😵 enaku kannu munnala viriyuthe, eppa cupid unnoda amba 👼🏹 konjam neram antha milir pakkam vidu pa ஏதோ ஒரு கேப்ல ஆதிவி சாத்வி👬 வந்து பாவம் விதுலன காப்பதுங்கடா odu daa 🏃🏃
 

Puneet

Bronze Winner
ம்க்கும் இல்லாட்டியும் அப்படியே அதுங்க ரொமாண்டிக் ஆ ஆகிடுங்களாக்கும்😤😤😤😤😤

நாளைக்கு ஒரு குட்டி யூடி
கொடுங்க. இல்லாட்டி நாங்க காண்டாகிடுவோம் ...
திங்கள்கிழமை விநாயக சதுர்த்தி வேற😶😶😶😶😶
இன்னைக்கு, அப்றம் இதுக்கு முன்னே'ன்னு கொடுத்ததெல்லாமே குட்டி யூடிதான் தாமரைமா😭😭😭😭

அதனால கொஞ்சம் பெரிய எபியாவே கேளுங்க😌😌
 

தாமரை

தாமரை
இன்னைக்கு, அப்றம் இதுக்கு முன்னே'ன்னு கொடுத்ததெல்லாமே குட்டி யூடிதான் தாமரைமா😭😭😭😭

அதனால கொஞ்சம் பெரிய எபியாவே கேளுங்க😌😌
சனிக்கிழமை.. நாளைக்கு ஒரு யூடி உண்டு போல.. புனிதாமா.. பார்க்கலாம்.. நம்ம லக் எவ்ளோன்னு😊😊😊😊😊
 
Top