View attachment 9626
நயனி மா.. இன்றைய யூடி
அசையாத ம்ளிர் மனதையும் அசைத்ததா..
அபயின் மலையளவு கோபத்தை தூக்கிப் போட.. அவளின் சிறு துடிப்பே போதும் னு நிரூபிச்சதா.. முன்னே எப்படியோ.. இப்போ.. அவள் அவனுக்கு முக்கியம் னு அவ உணர வைக்கப் பட்டதா..இருந்தது...
எனக்கு முன்பு நான் படித்த ஒரு பாடல் ஞாபகம் வந்தது..
கோபம் கொண்ட ராதையை.. சமாதான படுத்தும் க்ருஷ்ணர் சொல்வதா வரும் பாடல்கள்...ஜெயதேவரின்... கீத் கோவிந்தம்..
காதலின் சரணாகதியை உணர்த்தும் பாடல்கள்..
உன் கோபம் தீர அடிப்பாயா கடிப்பாயா.. எதுவாகினும் செய்து கொள்.
.உன் கோபம் தீர்ந்தால் சரி... உன் கமல பாதங்கள் என் சிரசின் மணிமகுடம் ஆகட்டும்.. இதழ்களின் தேன்.. மன நெருப்பை அணைக்கட்டும்.. னு..
அவளின் வலியை தன் வலியா நினைத்து புலம்பும் வரிகள்.. அபயனின் நிலை போலவே...
அவ்வரிகள் வரும்...
(ஒரு வெப் சைட்ல இருந்து அந்த பாட்டுக்களும் எடுத்து போட்ருக்கேன்... )
स्मर गरल खण्डनम् मम शिरसि मण्डनम् देहि पद पल्लवम् उदारम् ।
ज्वलति मयि दारुणो मदन कदनानलो हरतु तदुपाहित विकारम् ॥ –7-
smara garala khaNDanam mama shirasi maNDanam dEhi pada pallava udAram
jvalati mayi dAruNO madana kadanAnalO haratu tadupAhita vikAram
Place (dEhi=give) your tender (pallava-tender leaf) feet (pada) on my (mama) head (shirasi) as an ornament (manDanam) to refute (khanDanam) Cupid’s (smara) poison (garala). Cupid’s (madana) destructive (kadana) fire (analaH) burns (jvalati) intensely (dAruNah) in me (mayi), let your feet (implied) take away (haratu) that (tat) disquietitude (vikAram) caused by (implied) that fire (upAhita).
सत्यमेवासि यदि सुदति मयि कोपिनी देहि खर नख शर घातम् ।
घटय भुज बन्धनम् जनय रद खण्डनम् येन वा भवति सुख जातम् ॥ –2-
satyamEvAsi yadi sudati mayi kOpinI dEhi khara nakha shara ghAtam
ghaTaya bhuja bandhanam janaya rada khaNDanam yEna vA bhavati sukha jAtam
O One with beautiful teeth (su dati)! If you are (tvam asi) truly (satyamEva) angry (kOpinI) with me (mayi), wound and injure me (dEhi shara ghAtam) with your sharp (khara) nails (nakha). Fetter me (bandhanam) by bringing together (ghaTaya) your arms (bhuja), cause me (janaya ) hurt (khanDanam) with your teeth (rada), or whichever way (yEna vA) makes you happy (bhavati=happens, sukha=happiness, jAtam=born).