ஜான் ஏறுனா முழம் சறுக்குன கதையாவல்ல இருக்கு
....
இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் சரியாகிட்டு வந்தது போல இருந்தது.... இப்போ இன்னும் ஸ்டராங்கா இடைவெளி விழுந்திடுச்சு
....
எம்புட்டு அழகா சைட் அடிச்சுகிட்டு இருந்தான்.... அத்தோட விட்ருக்கலாம்.... அவளை பத்தி தெரிஞ்சும் இப்படி வான்டேட வாங்கி கட்டிக்கிட்டானே
....
மிளிர் பேபி.... உனக்கு நாக்கு ரொம்ப ஷார்ப்.... இவ்வளவு கூர்மை வேணாம்....ரொம்ப காயப்படுத்துது...அபயன் ரொம்ப பாவம்.... கொஞ்சம் கருணை காட்டி மன்னிக்க ட்ரை பண்ணலாம்
...
அபயா.... என்ன கோபம் இருந்தாலும் தாலில கை வைக்க கூடாது... அது அவ உன் மேல இருக்க காதலாலதான் இன்னும் சுமந்துக்கிட்டு இருக்கா... அவளோட காதல் உனக்கு தெரியும்... அவளுக்கு தான் இன்னும் தெரியல அப்படிங்குறது உனக்கு தெரியறப்போ.....இப்படி செய்திருக்க வேண்டாம்....
கடைசியா மீசையில மண்ணு ஒட்டாத மாதிரி.... செம.. மிளிர்
...(அவனை தான் பிடிக்கலனு சொல்லி சமாளிப்போம்.... ஆனா தங்கச்சினு வந்தா... விட்டுக்கொடுக்க மாட்டோம்
....)
என்னது இன்னும் 7 யூடில முடிய போகுதா
.... இத்தனை எபிஸும் சண்டையிலேயே போய்டுச்சே
... இன்னும் சமாதானம் ஆகலை
... எப்போ சமாதானம் ஆகிறது.... எப்போ ரொமான்ஸ் சீன்ஸ் வர்றது
.... நயனிமா கதையில ரொமான்ஸ் கம்மியா இருந்தா தெய்வ குத்தமாகிடது
....
அதுனால மறுபரிசீலனை செய்யணும் மாமி
....