All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நயனி மேடம், என்ன சொல்றீங்க???இன்னும் ஏழே update la கதைய முடிச்சிருவீங்களா???🤔🤔😡😡🤕

மேடம், நான் ஃபின்லாந்துக்கு வந்து கரெக்ட்டா இன்னும் ஒரு மாசம் கூட முடியலை. எனக்குத் தெரிஞ்சு பக்கத்துல ஒரே ஒரு சாய் பாபா கோயில் தான் இருக்கு அதையும் வாரத்துல ஒரே ஒரு நாள் தான் திறந்து வைச்சிருப்பாங்க😒😒🙄🙄

இப்ப நான் அவசரமா எந்தக் கோயிலுக்கு போயி மிளிர் இவ்வளோ சீக்கிரமா அபயன மன்னிக்கக் கூடாதுன்னு வேண்டுவேன் 🤔🤔🤔🤔🤔🤔

மிளிரோட கோபமாகிய நெருப்பில் கதையென்னும் குளிரைக் காய்வது நான் மட்டும் அல்ல மிகப் பலரும் தான்😂😂🤗🤗
இப்போ நான் என்ன பண்ணுவேன் ??? சரி, என்ன இருந்தாலும் மிளிரும் அபயனும் நம்ம வீட்டு (கதை) பிள்ளைங்க... "எங்கிருந்தாலும் வாழ்க" ன்னு பாடிட்டு வராத கண்ணீரை தொடச்சி விட்டுட்டு 😂😁😀 நயனிமாவினுடைய அடுத்தக் கதையைத் தேடிப் போவதைத் தவிர வேறு வழியில்லை.

இவ்வளவு நல்ல கதையை அழகுத் தமிழில் அருமையாக சொன்ன நயனிமா விற்கு, என்ன பரிசைத்🥇🥇🥇தந்தாலும் அது இந்தக் கதையின் மதிப்பிற்கு ஈடாகாது என்றக் காரணத்தால் என் உள்ளத்து அன்பை உங்களுக்கு காணிக்கை ஆக்குகின்றேன். Really enjoyed this story mam and also Thamarai ma and other members' lovely comments and poetic statements..💐💐💐😍😍👍👍🤝🤝
how sweet of you Pushpa. REally I am blessed ma. ஹா ஹா அப்படியே எனக்காகவும் வேண்டிக்குங்க. இந்த அநாயனிமாக்கு புதிய கொடுத்து அவங்கள சேத்து வைக்கிறதுக்கு உதவ சொல்லி. ஹா ஹா ரொம்ப நன்றிம்மா. சந்தோஷமா இருக்கு. அப்போ எனக்கொரு வாசகி பின்லேண்ட்ல இருக்கிறாங்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா. :love::love::love::love: நீங்க மட்டுமில்ல நானும் தாமரையோட, நாயகியோட, புனீத், அணு, வாசுகி, மீனா, எல்லாரோட கருத்துக்களையும் மிஸ் பண போறேன்பா. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Mrutha eppoma vidulana purinjuka poreenga, unga love ahyum daan. Avanuku adipatta unaku valikudhu, avan uyir pora nelamai unaku moochu vida mudiyala. Un kovam kuzhapam hurt ellame puriyudhu. Aana death besla oruthanga kita kamikara illa ketkara mannipa, vazhum podhe adhuvum thirundhi vazhara thavaru varundhara oruthanuku thandhu mrutha nalla vaazhalame.
romba alakaa sonneenka. aanaa purinchuppaa. ippo inthalavukku ilaki irukkaalla... seekkiram purinchuppaa paarunka. :love::love::love::love:
 

Storyreader

Well-known member
wow wonderful comment paa.. amazing. yes you are right.
ஆனா இதில் அவன் விவாதமும் சரியே... நானே வேணாம், என்னோட நினைவுகள் வேணாம், கழுத்தில் போட்டிருக்கும் தாளிக்கும் மோதிரத்துக்கும் என்ன மதிப்பு... அதோட அவன் வந்து கொடுக்கல. அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று அவனுக்கு தெரியும். அதனாலேயே அவன் தன சகோதரியின் உதவியை நாடினான். ஆனால் மறுத்தவள், நாகரீகமாக மறுத்திருந்தால், அவன் கோபத்துக்கு பதில் வேதனையை சந்தித்துப் போயிருப்பான். அவன் பொருட்களை தொடுவது அசிங்கம் என்றால், அங்கே அவனும் அசிங்கம் என்றுதானே பொருள். அது அவனை வலிக்க செய்யாதா?

அப்புறம் அவளை மன்னிக்க செய்வதற்கு, அவனும் முயற்சி செய்யணுமே. முயற்சி செய்யாம அவ மன்னிக்கனும்னு எதிர்பார்த்தா அது எப்படி சாத்தியம்... அவள் மன்னிக்கனும்னு அவன் பல முயற்சிகளை செய்கிறான். அவனை மன்னிக்கவேண்டும் என்று ஏதாவது முயற்சி அவளும் செய்யணும்ல. இப்படி ஒருத்தர் ஒரு பக்கத்தை பாத்துக்கொண்டிருந்தால் எப்படி மனம் மாறுவது. அவனை பொறுத்த வரைக்கும் அவன் கொடுத்தது நகை அல்ல, அவளுக்காக அவன் சேத்துவைத்த காதல். அந்த மோதிரத்துக்கு எந்தளவு பெறுமதி இருக்கோ அதே பெறுமதி அந்த நகைக்கும் இருக்கு. ஆனா பார்க்கிற பார்வையில்தான் வேறா இருக்கு.

அவள் ஏற்றுக்கொண்டிருந்தால், அது கண்டிப்பாக தப்பு. அது பெண்ணுக்கே அவமானம். அவள் மறுத்தது சரியே. அதை புண்படாதவாறு மறுத்திருக்கலாம். :love::love::love::love:
Neenga sollradhu correct. Aval marutha vidham romba thappu. Varthaigal ovvondrum theekangu dhaan. But aval maruthadhu sariye.
Ma'am I repeat my views once again andha thaalium modhiramum indha Abhayan-ai nenaichu Ava pothukala. Aval first partha aval karpanaiyil innum azhiyadha andha theatre-lla Partha Abhayan. Avan eppidi Ava manasula innum irrukan ennendral Andru Avan avalidam kattiyadhu unmaiyana unarvugal. Kovathilum, pazhi vaangum Veri irundha podhilum Andru aval kaadhal unarve jeyithadhu. So thaliyum modhiramum andru avalai anbaal matume veezhthiya Abhayanin adaiyalangal. Avalin uyirsakthi. He should not compare himself (Abhayan after abuse) with the one in the past.
Appuram sir onnume pannama aval eppidi mannipa kekureengale idhu nyayama? Kannu kulirchiya Partha vishayathula Partha edathula mugatha podhachu avalukku oru soft performance kaamichutaan. Ippadhaan ponnu school-kku vandhuruka. Porumaiya thaan Ellam purinchupa.
Ma'am Milir scoldings Ellam namakku illa namma edutha 'angel dust'-kkunu nenaichu Abhayan-ai cool-aa irruka sollunga.
Jewellery Akka kitta kodhuthu ptika sonnadhu Avan avaloda intelligence-aa under estimate pannirukaradhan kaamikudhu. Abhayan should remember one fact. Aval Avan Mela kovama irundhaalum Avan-ai patri Nalla therinchudhaan vachuruka, avana madhiriye.
 

sivanayani

விஜயமலர்
ஜான் ஏறுனா முழம் சறுக்குன கதையாவல்ல இருக்கு😤😤....

இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் சரியாகிட்டு வந்தது போல இருந்தது.... இப்போ இன்னும் ஸ்டராங்கா இடைவெளி விழுந்திடுச்சு 😩😩😩....

எம்புட்டு அழகா சைட் அடிச்சுகிட்டு இருந்தான்.... அத்தோட விட்ருக்கலாம்.... அவளை பத்தி தெரிஞ்சும் இப்படி வான்டேட வாங்கி கட்டிக்கிட்டானே 😥😥....

மிளிர் பேபி.... உனக்கு நாக்கு ரொம்ப ஷார்ப்.... இவ்வளவு கூர்மை வேணாம்....ரொம்ப காயப்படுத்துது...அபயன் ரொம்ப பாவம்.... கொஞ்சம் கருணை காட்டி மன்னிக்க ட்ரை பண்ணலாம் 😔...

அபயா.... என்ன கோபம் இருந்தாலும் தாலில கை வைக்க கூடாது... அது அவ உன் மேல இருக்க காதலாலதான் இன்னும் சுமந்துக்கிட்டு இருக்கா... அவளோட காதல் உனக்கு தெரியும்... அவளுக்கு தான் இன்னும் தெரியல அப்படிங்குறது உனக்கு தெரியறப்போ.....இப்படி செய்திருக்க வேண்டாம்....

கடைசியா மீசையில மண்ணு ஒட்டாத மாதிரி.... செம.. மிளிர் 😁😁...(அவனை தான் பிடிக்கலனு சொல்லி சமாளிப்போம்.... ஆனா தங்கச்சினு வந்தா... விட்டுக்கொடுக்க மாட்டோம் 😎😎....)

என்னது இன்னும் 7 யூடில முடிய போகுதா😳.... இத்தனை எபிஸும் சண்டையிலேயே போய்டுச்சே😤... இன்னும் சமாதானம் ஆகலை😠... எப்போ சமாதானம் ஆகிறது.... எப்போ ரொமான்ஸ் சீன்ஸ் வர்றது🙄.... நயனிமா கதையில ரொமான்ஸ் கம்மியா இருந்தா தெய்வ குத்தமாகிடது🤔🤔....
அதுனால மறுபரிசீலனை செய்யணும் மாமி 😁😍😍....
அடங்கோக்கா மக்கா, கிடைக்க போட்டது என்னவாம். கிஸ் சீன எல்லாம் பொட்டனேப்பா.. படிக்கலையா... ஒடுங்க ஓடி போயி படிங்க... அப்புறம் அவன் தாலியில் கை வச்சாலும், எறியலையே... திருப்பி கொண்டுவந்து கொடுத்தான்ல. தான வேணாம், ஆனா அது வேணுமா.. நல்ல நியாயமா இருக்கே. அவன் பணத்தில் வாங்கியது அசிங்கம்னா, அவன் வாங்கி கொடுத்த தாலியும் மோதிரமும் அசிங்கம்தானே. ஆனாலும் அவனால எறிய முடியல... என்ன செய்வான் பாவந். அவன் காதலும் உண்மைன்னு எப்ப உணர்ந்துக்க போறா. . நீங்க சொன்னது போல நாகரீகமா மறுத்திருக்கலாம். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அன்பும் ஆசையும் நான் செய்வது எல்லாம் உனக்கு அசிங்கமாய் தெரிவதேனடி...

என் நினைவே உனக்கு கசக்கும் பொழுது என் நினைவு சின்னம் உனக்கெதற்கு என்று பறித்தேன்...

துளைத்து என்னை துரத்தும் உன் நினைவுகளை தூக்கியெறிய முடியாமல் அதனை தூக்கிய எறிய நினைத்தேன...

அழுது பதறி துடித்தைப் மடிந்ததை பார்த்து பாசங்கு செய்து பற்றி வைத்திருந்ததை உன்னிடம் சேர்த்தேன்...

ஆன மட்டும் போராடுகிறேன்...என் அன்பையே கணிக்கையாக்கி உன் அன்பை பெற்றிடவே...

அந்தோ பரிதாபம்...ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது...

காதலுக்கும் கடந்த காலத்திற்கும் இடையில் நீ போராடுவதை பார்க்கையில் காயபடுத்தி விட்டேனே என் உள்ளம் வெந்து நோகுகிறது... அச்சமே
மிச்சமாகிறது....

மிளிர்::;

உன் அன்பை காண்கையிலே துளிர்கின்ற என் இதயம்...

உன் ஆஸ்தியை காண்கையிலே உன்னியிலிருந்தே என்னை எட்டி நிறுத்துகிறுது...

என்னை அறுவருப்பாய் பார்க்கிறாய்..என் நினைவு சின்னம் மட்டும் இனிப்பாய் எதற்கு என்று பறிக்கிறாய்...

காத்திருந்து கரம் பிடித்த வேலையிலேயே உன்னை சார்ந்ததையெல்லாம் என்னதாக கொண்டேன்..என்னையே உன் சொந்தமாய் தந்தேன்.

களவாட நீ தந்திருந்தாலும்... காதலாக தான் நான் அதை பெற்றேன்...

தூய என் காதலின் சின்னாமாய் அதை சுமந்தேன்..

அன்று இருந்த நிலை இன்று இருக்கா... நீ அளிப்பதை பெற்று கொள்ள வழியிருக்கா ...

அந்த அன்பு என்னுள் இன்னும் இருக்கா...

ஏக்கங்களை மட்டுமே பக்கங்களாய் புரட்டுகிறேன்....

கடந்த போன காலங்கள் கரையாக என்னுள் இருக்க... உன் கரம் சேர்ந்து விளையாடுவது எங்ஙனம்...

உன்னிடம் வீழ்ந்துவிட்ட என்இதயமும்.
..என்னுள் விழாமல் நிற்கும் இடை பட்ட காலமும்....

இடையே அல்லல் பட்டு அல்லல் பட்டு ஆறாத ரணத்தில் வார்த்தைகளை அமிலமாய் வீசிவிட்டு அதன் தகிக்கும் தீயில் நானும் வேகுகின்றேன்...

காலம் மாறுமா... என் கண்ணீர் மாறுமா...காயங்களுடன் நம் காலங்கள் அழியுமா!!!!????
wow wow wow.... Vazugi.. amazing... no words to say... இருவரின் உணர்வுகளும், ஒருவர் வலிக்கு மற்றவர் பதில் கூறுவது போல நீங்கள் போட்டிருக்கும் விதம்... அடேங்கப்பா... சொல்ல மொழி இல்லை வாசுகி. வாயடைத்து நிக்கிறேன். ரொமப் ரொம்ப ரொம்ப நன்றி.. ஒவ்வொரு வரியும், சொற்களும் அற்புதம். அழகு அருமை. :love::love::love::love:
 

தாமரை

தாமரை
நயனி மா..

வில்லி வேலை.. பக்கா..


😁😁😁😁😁😁😁😁

குழந்தைகளுக்கு உடையே அவன் காசில் வாங்கத் தயங்கியவ.. அவளுக்கு நகை வாங்கிடுவாளா..

அவனைப் பொறுத்த வரை மரகதசெட் அவள் மேல் வைத்த காதல்.. எனில் ..அந்த மோதிரமும் தாலியும்.. அவ.. அவனின் மேல் வைத்திருக்கும் உயிர்.. காதல்.......அவளின் இரு குழந்தைகளுக்கு இணையானது.. அதை.. ஒரு நொடியில் பறித்து தூக்கிப் போட்டு.. இன்னுமும்.. அவனின் துயரங்களுக்கு அவளை காரணமாக்கிட்டீங்க.. அதான் வில்லி வேலை பக்கா😂😂😂😂😂😂😂

இப்போ.. விருந்து.. முடிந்து.. இன்னும்.. அவன எரிமலையா தான் இருப்பான்.. அவ.. அவனள்ளி வீசும் தீக்குழம்புகளை தாங்கிக்கிட்டு.. தானும்.. தீப் பிளம்பா மாறனும்..😷😷😷😷😷😷😷😷

நல்ல மூவ்.... 😈😈😈😈😈
 

sivanayani

விஜயமலர்
Neenga sollradhu correct. Aval marutha vidham romba thappu. Varthaigal ovvondrum theekangu dhaan. But aval maruthadhu sariye.
Ma'am I repeat my views once again andha thaalium modhiramum indha Abhayan-ai nenaichu Ava pothukala. Aval first partha aval karpanaiyil innum azhiyadha andha theatre-lla Partha Abhayan. Avan eppidi Ava manasula innum irrukan ennendral Andru Avan avalidam kattiyadhu unmaiyana unarvugal. Kovathilum, pazhi vaangum Veri irundha podhilum Andru aval kaadhal unarve jeyithadhu. So thaliyum modhiramum andru avalai anbaal matume veezhthiya Abhayanin adaiyalangal. Avalin uyirsakthi. He should not compare himself (Abhayan after abuse) with the one in the past.
Appuram sir onnume pannama aval eppidi mannipa kekureengale idhu nyayama? Kannu kulirchiya Partha vishayathula Partha edathula mugatha podhachu avalukku oru soft performance kaamichutaan. Ippadhaan ponnu school-kku vandhuruka. Porumaiya thaan Ellam purinchupa.
Ma'am Milir scoldings Ellam namakku illa namma edutha 'angel dust'-kkunu nenaichu Abhayan-ai cool-aa irruka sollunga.
Jewellery Akka kitta kodhuthu ptika sonnadhu Avan avaloda intelligence-aa under estimate pannirukaradhan kaamikudhu. Abhayan should remember one fact. Aval Avan Mela kovama irundhaalum Avan-ai patri Nalla therinchudhaan vachuruka, avana madhiriye.
haa haa sema sema arumai. yes yes yes.. I agree with you. iruvarukum iruvarai patri nanku theriyum. aval maruppaal endru avanuku theriyum. athanaal avan sakothariyai naadinaan. iththakaya alakaana kaluthaniyai apayanaal mattume thernthedukka mudiyum enkirathum avalukku theriyum. iruvarum oruvarai oruvar purinthu kondirukiraarkal. aval avanai etrukkolla vendumaanaal ore oru valithana undu. avanai nambanum. antha nambikkayai avan jeyithaal, nichayam avanai etrukkolvaal. :love::love::love::love:
 
Top