All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
9572

என் பெயர் ம்ளிர்…

ம்ளிர் ம்ருதை…

ஒளிரும் பூமி ன்னு பேர் வச்சவங்க.. என்னோட அம்மா தமயந்தி எட்டு வயசுலேயே இறந்திட்டாங்க..

அதற்கு அப்புறம் தாயுமானவரா நின்னு...எனை வளர்த்தவர் என் அப்பா.. பதினெட்டு வயது வரை.. அம்மா இல்லைங்குற குறையே தெரியாம வளர்த்தார்.

படிச்சுட்டு இருந்த எனக்கு.. திருமணம்னு சொன்னதும் வந்த கோபம் ..அவர்.. அந்த கனடாவின் கோமான் அபயவிதுலன.. புகைப்படத்தில் பார்த்ததும்… எங்கோ மறைந்து போயிடுசசு.. அவரை நேரில பார்த்ததும் மிச்ச செச்சம் இருந்த தயக்கமும் ஓடிப்போக.. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… கண் நிறைய கனவுகளும்.. மனம் நிறைய ஆசைகளுமா..

முதல் இரவு...ஏதேதோ கற்பனைகளோட பள்ளியறை புகுந்த எனக்கு கிடைத்தது.. …………

உலக உயிர்கெளெல்லாம்.. இன்பம் னு சொல்லி கொண்டாடுற

காதல் …. அது கானல் நீர்.. ஆ மறைஞ்சு போச்சு.

கலவி அது… என்னைப் பொறுத்த வரை..

கொதிக்கும் கொப்பரை… வறுக்கப்பட்டு துவண்டு கிடந்த என் மீது வீசப்பட்டது விவாகரத்துப் பத்திரம்..

என் தந்தை.. ஒருபெண்ணிற்கு செய்த கொடூரத்திற்கு பதில்.. தண்டனை தான்… எனது இந்த ஒரு நாள் திருமணமும்.. சில மணிநேரஉயிர் வதையுமாம்..

இவ்வளவு நேரம் என் உடலின் உள்ளும் புறமுமாய் இருந்த தகிப்பு.. காந்தல்.. வலியை விட அதிகமா வலிச்சது.. என் பெற்றவர் சுய உருவம் கண்டு.. நான் பெற்ற என் மணாளனின்.. மணாளனா… ம்ஹூம் என் தந்தையை தண்டிக்க வந்த நீதி தேவனைக் கண்டு…

அஞ்சினேன்.அவன் முகம் காண.. தந்தேன் அவன் கேட்ட விவாக விடுதலை… தந்தையின் மரணம் .. என் நிலை கண்டா.. என் கேள்விகள் குத்திக் கிழித்தா.. நின்று கொன்ற நீதியாலா.. நான் அறியேன்…

வெளியேறினேன்… அவர் தந்த... கூட்டை விட்டு .. தொலைந்து போனது.. நம்பிக்கை .. வாழ்வு.. குன்றியிருந்த நேரத்தில்.. கடவுள் காட்டிய வெளிச்சமாய்.. வயிற்றுச் சிசுக்கள்.. காமக் கொடூரனின் மகளிற்கும் கடவுள் கருணை செய்துவிட்டார்.. பற்றிக் கொண்டேன்.. கொம்பற்ற கொடியாய்.. தரையில் புரண்டு கிடந்த எனக்கு.. படர ஒரு பந்தலே கிடைத்தது.. பற்றி எழுந்தேன்.. புது வாழ்வு.. அதை அமைக்க.. ஐந்து நெடிய ஆண்டுகள்..

தொழில் தேடிச் சென்ற இடத்தில்.. அவன்..அவர்…

அறிந்தது போல.. கண் இமை முடி கூட காட்டிக் கொள்ள வில்லை.. தொடர்நத கொடும் நாட்களில்.. குழந்தைகளை சொந்தம் கொண்டாடுகிறார்.. கோடிக்ணக்கில் செல்வம் என் பேரில் என்கிறார்..

மன்னிக்கவும் மறக்கவும் இருவருக்கும் முடியவில்லை.. தாமரை இலைத் தண்ணீர் என வாழ்வு.. ஒரு திங்களாக என் குழந்தைகளின் தகப்பனாக குறைவின்றி இருப்பவர்.. சில நாட்களாக.. எதை மறைக்கிறார்..

காயத்தை மறைப்பதும்.. காதலிக்கிறேன் என்பதும்.. எல்லாமே.. இன்னமும் விலக்கி நிறுத்துவதாய்..

இதை விட அன்போடு காதலோடு.. பார்த்து தானே கணையாழி தந்தார்.. மறுநாளே இல்லை... அது பழிக்கு அச்சாரம் என்று விட வில்லையா..

கணவனின்

சாபத்தினால் பாறையென உருமாறியவள் நான்.. இப்போது சிற்பமாகு என்றால் எப்படி ஆகுவது..

எனக்கு உயிர் வர என் கணவன் ராமன்.. என்று உணர வைக்க வேண்டும்.. அவனின் வலி எனக்கு அறிமுகம்.. காதல்..????????

எப்போது காட்டினான்..???

அவன் தந்த பணத்தில் என் குழந்தைகளுக்கு உடைகள் எடுக்க மறுத்தவள் நான்.. அவன் தந்த நகை வாங்கினால்.. அவன் பணத்திற்கு பல் காட்டியது ஆகாதா..

எந்த உரிமையில் எடுத்துக் கொள்வது.. மனைவி யா.. அவனின் குழந்தைகளுக்கு தாயா.. அவனின் சொத்துக்களுக்கு பினாமியாகவா..

இது என பெண்மைக்கு.. சுய மரியாதைக்கு.. அவமானம்…. என்றேனும் ஒரு நாள் விக்னேஷ்வரனின் மகள் தானேடி நீ... என்று விட்டால்.. என் உயிரை தொலைக்கும் நிலை வந்துவிடாது..!!!! எப்படிதொலைப்பேன் அந்த அடையாளத்தை… எதை மறப்பேன்.. எனக்கு ..நிகழ்ந்ததை..

வலியில் ஆண்.. பெண்.. கூட குறைய இருக்கிறதா..

கொடுமையில் உயர்வு.. தாழ்வு.. இருக்கிறதா...

உரிமையின்றி.. உறவின்றி வாழும் கொடுமை.. கொடும் பாலைத் தனிமை.. எப்படி நடப்பது.. அதை பரிசளித்தவனிடம்..

தாலியும் மோதிரமும்.. என் காதலின் அடையாளம்.. அதை எங்ஙனம் தொலைப்பேன்.. என் குழந்தைகளை தொலைப்பதற்கு சமமல்லவா அது…

நெருப்பாற்றில்… நீந்துகிறேன்.. வலி புரியாது உங்களுக்கு… கேலியும்.. தீப்பந்தங்களையும் எரியாமல் இருக்கலாமே...

அவனின் பத்து வருடக் காதல்..தெரியாது.. சொல்லவில்லை.. அவனின் காயம் என பொருட்டு அதும் தெரியாது…

அவணிடம் நகை வாங்கி கௌரவமும் காதலும் பெற்றால.. வேறு பெயர் கொடுத்துவிட மாட்டீர்கள்…

இதை மட்டும் பல்லிளித்துக் கொண்டு வாங்கிக் கொண்டாள் என்று சொல்லி விட மாட்டீர்கள்...

அது... அவமானம்.. அருவருப்பு.. இல்லையா..

அதைச் சொன்னால்.. ….. எவ்வளவு கல்லெறிகள்... சாபங்கள்.. ஹூம்… கடக்கிறேன்.. எவ்வளோ கடந்து விட்டேன்.. ஐந்து வருடங்களில்.. இதையும் கடக்கிறேன்…

பகலவனின் ஒளியில்
மின்மினிகள் ஒளிர்வதில்லை..

திருப்பப் பட்ட வெளிச்சத்தில்.. நிலவின் மறுபுறம் தெரிவதில்லை..

ஆணாதிக்க சமூகம்.. முதல் கல் விழுவது பெண்ணிற்கே..

இது இயல்புதானே..
 
sivanayani

விஜயமலர்
நயனி மா..

வில்லி வேலை.. பக்கா..

😁😁😁😁😁😁😁😁

குழந்தைகளுக்கு உடையே அவன் காசில் வாங்கத் தயங்கியவ.. அவளுக்கு நகை வாங்கிடுவாளா..

அவனைப் பொறுத்த வரை மரகதசெட் அவள் மேல் வைத்த காதல்.. எனில் ..அந்த மோதிரமும் தாலியும்.. அவ.. அவனின் மேல் வைத்திருக்கும் உயிர்.. காதல்.......அவளின் இரு குழந்தைகளுக்கு இணையானது.. அதை.. ஒரு நொடியில் பறித்து தூக்கிப் போட்டு.. இன்னுமும்.. அவனின் துயரங்களுக்கு அவளை காரணமாக்கிட்டீங்க.. அதான் வில்லி வேலை பக்கா😂😂😂😂😂😂😂

இப்போ.. விருந்து.. முடிந்து.. இன்னும்.. அவன எரிமலையா தான் இருப்பான்.. அவ.. அவனள்ளி வீசும் தீக்குழம்புகளை தாங்கிக்கிட்டு.. தானும்.. தீப் பிளம்பா மாறனும்..😷😷😷😷😷😷😷😷

நல்ல மூவ்.... 😈😈😈😈😈
அமைச்சரே... எப்படி என் ராஜ தந்திரம்... நிச்சயமா தன்மானம் உள்ள எந்த பெண்ணாலும், அது கணவனே ஆனாலும், காதலனே ஆனாலும் கசப்பிருந்தா அதை தொட மாட்டா. ஆம் அவன் செய்தது மாபெரும் குற்றம். அவளிடத்தில் அதை மறப்பதும், மன்னிப்பதும் சிரமமே. அவனை பொறுத்த வரையில் அவன் செய்தது சரி, ஆனால் அவன் போரில் பலியானது அவள். அது அவனுக்கு தெரியும். தன குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டான். தண்டனையும் அனுபவித்து விட்டான். ஆனால் அது அவளுக்கு தெரியாதே. தெரியும்போது, அவன் தவறுகள் மன்னிக்க படலாம். அதுவரை அவன் காத்திருக்கணும். வேறு வழி இல்லை. :love::love::love::love:
 
Storyreader

Well-known member
View attachment 9572

என் பெயர் ம்ளிர்…

ம்ளிர் ம்ருதை…

ஒளிரும் பூமி ன்னு பேர் வச்சவங்க.. என்னோட அம்மா தமயந்தி எட்டு வயசுலேயே இறந்திட்டாங்க..

அதற்கு அப்புறம் தாயுமானவரா நின்னு...எனை வளர்த்தவர் என் அப்பா.. பதினெட்டு வயது வரை.. அம்மா இல்லைங்குற குறையே தெரியாம வளர்த்தார்.

படிச்சுட்டு இருந்த எனக்கு.. திருமணம்னு சொன்னதும் வந்த கோபம் ..அவர்.. அந்த கனடாவின் கோமான் அபயவிதுலன.. புகைப்படத்தில் பார்த்ததும்… எங்கோ மறைந்து போயிடுசசு.. அவரை நேரில பார்த்ததும் மிச்ச செச்சம் இருந்த தயக்கமும் ஓடிப்போக.. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… கண் நிறைய கனவுகளும்.. மனம் நிறைய ஆசைகளுமா..

முதல் இரவு...ஏதேதோ கற்பனைகளோட பள்ளியறை புகுந்த எனக்கு கிடைத்தது.. …………

உலக உயிர்கெளெல்லாம்.. இன்பம் னு சொல்லி கொண்டாடுற

காதல் …. அது கானல் நீர்.. ஆ மறைஞ்சு போச்சு.

கலவி அது… என்னைப் பொறுத்த வரை..

கொதிக்கும் கொப்பரை… வறுக்கப்பட்டு துவண்டு கிடந்த என் மீது வீசப்பட்டது விவாகரத்துப் பத்திரம்..

என் தந்தை.. ஒருபெண்ணிற்கு செய்த கொடூரத்திற்கு பதில்.. தண்டனை தான்… எனது இந்த ஒரு நாள் திருமணமும்.. சில மணிநேரஉயிர் வதையுமாம்..

இவ்வளவு நேரம் என் உடலின் உள்ளும் புறமுமாய் இருந்த தகிப்பு.. காந்தல்.. வலியை விட அதிகமா வலிச்சது.. என் பெற்றவர் சுய உருவம் கண்டு.. நான் பெற்ற என் மணாளனின்.. மணாளனா… ம்ஹூம் என் தந்தையை தண்டிக்க வந்த நீதி தேவனைக் கண்டு…

அஞ்சினேன்.அவன் முகம் காண.. தந்தேன் அவன் கேட்ட விவாக விடுதலை… தந்தையின் மரணம் .. என் நிலை கண்டா.. என் கேள்விகள் குத்திக் கிழித்தா.. நின்று கொன்ற நீதியாலா.. நான் அறியேன்…

வெளியேறினேன்… அவர் தந்த... கூட்டை விட்டு .. தொலைந்து போனது.. நம்பிக்கை .. வாழ்வு.. குன்றியிருந்த நேரத்தில்.. கடவுள் காட்டிய வெளிச்சமாய்.. வயிற்றுச் சிசுக்கள்.. காமக் கொடூரனின் மகளிற்கும் கடவுள் கருணை செய்துவிட்டார்.. பற்றிக் கொண்டேன்.. கொம்பற்ற கொடியாய்.. தரையில் புரண்டு கிடந்த எனக்கு.. படர ஒரு பந்தலே கிடைத்தது.. பற்றி எழுந்தேன்.. புது வாழ்வு.. அதை அமைக்க.. ஐந்து நெடிய ஆண்டுகள்..

தொழில் தேடிச் சென்ற இடத்தில்.. அவன்..அவர்…

அறிந்தது போல.. கண் இமை முடி கூட காட்டிக் கொள்ள வில்லை.. தொடர்நத கொடும் நாட்களில்.. குழந்தைகளை சொந்தம் கொண்டாடுகிறார்.. கோடிக்ணக்கில் செல்வம் என் பேரில் என்கிறார்..

மன்னிக்கவும் மறக்கவும் இருவருக்கும் முடியவில்லை.. தாமரை இலைத் தண்ணீர் என வாழ்வு.. ஒரு திங்களாக என் குழந்தைகளின் தகப்பனாக குறைவின்றி இருப்பவர்.. சில நாட்களாக.. எதை மறைக்கிறார்..

காயத்தை மறைப்பதும்.. காதலிக்கிறேன் என்பதும்.. எல்லாமே.. இன்னமும் விலக்கி நிறுத்துவதாய்..

இதை விட அன்போடு காதலோடு.. பார்த்து தானே கணையாழி தந்தார்.. மறுநாளே இல்லை... அது பழிக்கு அச்சாரம் என்று விட வில்லையா..

கணவனின்

சாபத்தினால் பாறையென உருமாறியவள் நான்.. இப்போது சிற்பமாகு என்றால் எப்படி ஆகுவது..

எனக்கு உயிர் வர என் கணவன் ராமன்.. என்று உணர வைக்க வேண்டும்.. அவனின் வலி எனக்கு அறிமுகம்.. காதல்..????????

எப்போது காட்டினான்..???

அவன் தந்த பணத்தில் என் குழந்தைகளுக்கு உடைகள் எடுக்க மறுத்தவள் நான்.. அவன் தந்த நகை வாங்கினால்.. அவன் பணத்திற்கு பல் காட்டியது ஆகாதா..

எந்த உரிமையில் எடுத்துக் கொள்வது.. மனைவி யா.. அவனின் குழந்தைகளுக்கு தாயா.. அவனின் சொத்துக்களுக்கு பினாமியாகவா..

இது என பெண்மைக்கு.. சுய மரியாதைக்கு.. அவமானம்…. என்றேனும் ஒரு நாள் விக்னேஷ்வரனின் மகள் தானேடி நீ... என்று விட்டால்.. என் உயிரை தொலைக்கும் நிலை வந்துவிடாது..!!!! எப்படிதொலைப்பேன் அந்த அடையாளத்தை… எதை மறப்பேன்.. எனக்கு ..நிகழ்ந்ததை..

வலியில் ஆண்.. பெண்.. கூட குறைய இருக்கிறதா..

கொடுமையில் உயர்வு.. தாழ்வு.. இருக்கிறதா...

உரிமையின்றி.. உறவின்றி வாழும் கொடுமை.. கொடும் பாலைத் தனிமை.. எப்படி நடப்பது.. அதை பரிசளித்தவனிடம்..

தாலியும் மோதிரமும்.. என் காதலின் அடையாளம்.. அதை எங்ஙனம் தொலைப்பேன்.. என் குழந்தைகளை தொலைப்பதற்கு சமமல்லவா அது…

நெருப்பாற்றில்… நீந்துகிறேன்.. வலி புரியாது உங்களுக்கு… கேலியும்.. தீப்பந்தங்களையும் எரியாமல் இருக்கலாமே...

அவனின் பத்து வருடக் காதல்..தெரியாது.. சொல்லவில்லை.. அவனின் காயம் என பொருட்டு அதும் தெரியாது…

அவணிடம் நகை வாங்கி கௌரவமும் காதலும் பெற்றால.. வேறு பெயர் கொடுத்துவிட மாட்டீர்கள்…

இதை மட்டும் பல்லிளித்துக் கொண்டு வாங்கிக் கொண்டாள் என்று சொல்லி விட மாட்டீர்கள்...

அது... அவமானம்.. அருவருப்பு.. இல்லையா..

அதைச் சொன்னால்.. ….. எவ்வளவு கல்லெறிகள்... சாபங்கள்.. ஹூம்… கடக்கிறேன்.. எவ்வளோ கடந்து விட்டேன்.. ஐந்து வருடங்களில்.. இதையும் கடக்கிறேன்…

பகலவனின் ஒளியில்
மின்மினிகள் ஒளிர்வதில்லை..

திருப்பப் பட்ட வெளிச்சத்தில்.. நிலவின் மறுபுறம் தெரிவதில்லை..

ஆணாதிக்க சமூகம்.. முதல் கல் விழுவது பெண்ணிற்கே..

இது இயல்புதானே..
Kaalaila irundhu unga point of view expect senchu kannu poothe pochu. Finally you didn't disappoint my expectations. Always I will guess your view - more or less. But I anxiously read your comment to see the way you express with your words. You just paint a picture of your thoughts. The depth and coherence is amazing.
 
OMG... Thamarai.. Wow just wow... No words to say... appadiye milirai kan munnaal konduvanthu vitteerkal. aamaam ovvoru sollum, ovvoru vasanankalum athai neenkal ezhutha kaiyaana paanku... appadiye pullarikkuthu.
2 விஷயம் ஒன்று 4 வருடங்கள். அப்புறம் அவன் ஆரம்பத்திலேயே காதலித்ததை சொல்லிவிட்டான். அவள்தான் நம்பவில்லை. அந்த நிலையில், தான் எதை சொன்னாலும் நம்ப மறுக்கிறவளிடம், தான் பெட்ரா தண்டனையை எப்படி சொல்வான். அவனாக சொல்ல முடியாதே... காரணம், அவன் காட்டுவதற்காக தன்னை காயப்படுத்த வில்லை. தனக்காக தண்டனை கொடுப்பதற்காக பண்ணியது. அதை காட்டுவது, அவனுக்குத்தான் அவமானம்.

மிளிராய் நீங்களா பேசிய ஒவ்வொரு வரியும்... தாமரை... என்ன சொல்ல, கண்ணெல்லாம் கலங்குதுப்பா. நீங்க வசனங்களை கோர்த்த விதமும், அது பயணப்படும் அழகும்... ஆஹா அருமை அருமை... ஆமாம் நீங்கள் சொல்வது 100% சரியானது. ஏற்றுக்கொள்ள வேண்டியது. வலிக்க செய்தபின் மன்னிப்பு வேண்டி பயனென்ன இருக்க போகிறது. அவள் உடலை வலிக்க செய்ததல்ல, எப்போது ஒருவரின் நம்பிக்கை பொய்த்து போகிறதோ, அந்த நம்பிக்கையை மீண்டும் கட்டி ஆழ, நிறைய சிரமப்பட வேண்டும். மிக மிக நன்றி. பாக்கலாம் அபயனுக்காக இப்படி யாரு பேசுறாங்கன்னு. :love::love::love::love:
 
Pushpaprathap

தாமரை மா மிளிரின் வலியை, நீங்கள் எடுத்துரைத்தப் பாங்கில் உணர்ந்து மனம் சுணக்கம் கொள்ளும் போதே உங்கள் தமிழின் சுவையை மனம் உணர்ந்து தித்திக்கவும் செய்கின்றதே...மிக அருமை தாமரை மா " ஆக்கவும் அழிக்கவும் வல்லது தமிழ் மொழி" என்பதற்கு மற்றும் ஒரு சான்று. செம தூள் ....👍👍👍🤝🤝😍😍😍😍💐💐💐💐
 
நயனி மா..💝💝💝💝😘😘😘😘😘

அபயனுக்கா....... நானே பேசட்டுமா😜😜😜😜😜😜
 
தாமரை

தாமரை
தாமரை மா மிளிரின் வலியை, நீங்கள் எடுத்துரைத்தப் பாங்கில் உணர்ந்து மனம் சுணக்கம் கொள்ளும் போதே உங்கள் தமிழின் சுவையை மனம் உணர்ந்து தித்திக்கவும் செய்கின்றதே...மிக அருமை தாமரை மா " ஆக்கவும் அழிக்கவும் வல்லது தமிழ் மொழி" என்பதற்கு மற்றும் ஒரு சான்று. செம தூள் ....👍👍👍🤝🤝😍😍😍😍💐💐💐💐
நன்றி புஷ்பா மா😍😍😘😘😘🙏🙏🙏🙏🙏🙏

தமிழ்..... இனிமையும் வலிமையும்.. நம் தாயின் சொத்து அல்லவா 💝💝💝
 
தாமரை

தாமரை
Kaalaila irundhu unga point of view expect senchu kannu poothe pochu. Finally you didn't disappoint my expectations. Always I will guess your view - more or less. But I anxiously read your comment to see the way you express with your words. You just paint a picture of your thoughts. The depth and coherence is amazing.
அனுமா..😍😍😍😍🙏🙏🙏🙏🙏 நன்றி..

டைப் பண்ண பத்து நிமிடங்கள் தான்.. அது இன்று எனக்கு.. கிடைக்க அரிதா போனது.. பர்சனல் வேலைகள்..

ம்ளிர்... மை டார்லிங்

இன்னும் எழுதிருக்கலாம்... அடுத்த வேலை வந்துடுச்சு... அனு மா.. அவள்.. மென்மையும வன்மையுமான வைரமலர்... அவளை சூட அபயன் நிறைய தவம் பண்ணணனும்..😂😂😂😂😂 அவரு.. துள்ளி பறிக்க பார்க்கிறார்... ம் பார்க்கலாம்💖💖💖💖💖💖
 
Top