sivanayani
விஜயமலர்
really I am blessed pa. thank you so much.super ud.oru movie partha mathiri irruthathu. abai acting. too good..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
really I am blessed pa. thank you so much.super ud.oru movie partha mathiri irruthathu. abai acting. too good..
எனக்கு ஓகே தான் நயனி மா.. பல நேரங்களில் படம்.. கதைகளில் ரொம்ப இறக்கிக் காட்டும் போது.. கடுப்பு வரும்..தாமு... எனக்கு பொண்ணுங்கள ஐ மீன் ஹீரோயின் ரொம்ப ஸ்மார்ட்டா, டெரெரா, ஓவர் டேக் எடுக்கிறது காட்டுறதெல்லாம் புடிக்காதுப்பா.. எனக்கு பொண்ணு போல்ட் ஆவும் இருக்கணும், மென்மையாவும் இருக்கணும். மொத்தத்தில பொண்ணு பொண்ணா இருக்கணும். அதே போல ஆணையும் ரொம்ப மென்மையா, கோழையா, ஒன்னும் தெரியாதவனா காட்டுறதும் புடிக்காது. ஆம்பள கெத்தா, ஸ்மார்ட்டா இருக்கணும். பொண்ணு போல்ட்daa மென்மையா இருக்கணும்.
ஹா ஹா புனிதா மா.. நானா.. லாயராஉங்களை அப்புறானி ன்னு சொன்னா @தாமரை உங்க லாயர் தாமரைமாவே நம்ப மாட்டாங்க நயனி மா
நான் எப்புடி
ஹீரோயின் ஆர்மியை ஜெயிக்கறதவிட
ஹீரோயினை நம்ம ஹீரோவோட கை கோர்த்து சரண்டர் ஆகிட வச்சு ஒன்னுமண்ணா போய்ருவோம்
அதான் நல்லது
கடைசியா கதவை பாத்து பல்பு வாங்காம இப்பவே ரெண்டு ஆர்மியும் சுதாரிச்சு கை குலுக்கி நண்பர்கள் ஆகிறலாமேன்னுதான் நானும் சொல்றேன்ஹா ஹா புனிதா மா.. நானா.. லாயரா
ஹீரோ ஹீரோயின் ஆர்மி யா
புருசன் பொண்டாட்டி சண்டை... பொழுது விடிஞ்சாப் போச்சு கதையா.. அடைச்ச கதவு முன்னாடி.. கை குலுக்கிட்டு.. நடைய கட்ட வேண்டியது தான்.. பல காலமா அதானே நடக்கு
அதே அதே.. புனிதா மா..கடைசியா கதவை பாத்து பல்பு வாங்காம இப்பவே ரெண்டு ஆர்மியும் சுதாரிச்சு கை குலுக்கி நண்பர்கள் ஆகிறலாமேன்னுதான் நானும் சொல்றேன்