All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... Miral ku ஒரே shock 🤯 என்னது namba பேர் laya வாங்கி இருகான் appadinu.... Ava la shoot panniduvenu sonna ஒடனே avanodaya reaction ah paakanum ah அம்மாடி.... அவன avvallavu அடிச்சி துன்புறுத்தி kuda sign podaathavan avala vechi miratina ஒடனே sign போட்டு koduthutaan miral kitayum sign vaangitaanuga... Ava yum avan பையன் seitha thappayum avvallavu asalta ah solraan paavi மனுஷன் ah avan rendu லட்சம் பேர் ah saagadichi இருக்கான்... School pasangala நாசம் panni irukaan கடவுளே.... Vithulan Super அந்த video ah enga எங்க anupanumo அங்க அங்க correct ah அனுப்பிடான் 😊 😊 😊 😊.... அந்த mobile 📱 la irunthu vibration வந்த ஒடனே avanodaye pesura thoniye vera maari aaidichi 😊 😊 😊 😊.... பெரிய ஆப்பு வெச்சான் poolaye vennum நல்லா.... அந்த விக்ரம் கி எவ்வளவு திமுரு இருந்தா அவன் கண்ணு ethirkave miral mela கை ah veippan chair la கட்டி போட்டு irukurappe அவனுகளுக்கு அந்த அடி naa அவன கட்டி podaamal இருந்தான் seththu போய் இருபாங்க... Police varuthunu ஒடனே avanoda reaction ah paakanume face la 😊 😊 😊 😊 நடிகன் டா நீ love you da... I really enjoyed that sequence.... அப்படியே anthra belti adichitaan Ennaku ஒண்ணுமே தெரியாது naa adikavela nu இந்த loose vera avan thaan அடிச்சான் solli athuku appram ah மாத்தி சொன்னா.... இந்த மந்திரிக்கும் அவன் பையன் yum thappikka kudathu semma punishment kadaikkanum.... Super Super Super mam... Lively irunthuthu episode... Love you mam.. Eagerly waiting for next episode
 

Nayaki

Bronze Winner
அபயா சூப்பர்டா....கலக்கிட்ட போ...அடியே மிளிரு உன்ற பேருல மலையே வாங்கிப் போட்டிருக்கிறான் அதிலும் உனக்கு இதில் என்ன வில்லங்மோனு சந்தேகப்படற... இது உனக்கே ஓவரா இல்ல...
லோட்டஸ் எங்கிருந்தாலும் உடனே வந்து ஒரு நியாயத்த ஜொல்லவும்...
நயனிமா கலக்கிட்டீக... இவன் என்ற ஆல்டைம் தீரனை மிஞ்சீர்வான் போலயே...
 

sivanayani

விஜயமலர்
எனக்கு ஓகே தான் நயனி மா.. பல நேரங்களில் படம்.. கதைகளில் ரொம்ப இறக்கிக் காட்டும் போது.. கடுப்பு வரும்..

ஸ்ரீமா .. உங்க கதைகள் படிக்கும் போது நடுநிலை யா ஃபீல் ஆகும்..

இது போதுமே😀😍😀😍👍👍👍
enakkum athu pidippathilla Thamarai. athuvum serial padu mosam. paththaale paththikkondu varum:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அடப்பாவி பயலுகளா அவன அடிச்சீங்க சரி...

ஒரு அஞ்சு ஆறு பேரு சேர்ந்துக்குனு அவன கட்டி செமையா வீரத்த காட்டினதும் நான் stun ஆயிட்டேன்...

அப்புறம் ஏண்டா அவள அடிக்க போனீங்க .... அவன அடிச்சி அடிச்சி உங்க கை வலிச்சது தான் மிச்சம்... அந்த புள்ளய அடிச்சாலாவது கையாவது வலிக்காம இருக்கும் தான...

எவ்வளவு சொன்னாலும் சொன்ன பேச்ச எங்க கேட்கறீங்க... நான் தான் உங்க காலம் இருளுதுனு சொல்லிட்டு போனேனே உஷாரா இ்ருக்க வேணாம்... இத தான் சொல்லறது சொந்தத்துல சூன்யம் வச்சிக்கிறதுனு....💃💃💃💃💃💃

சரி கட்டி போட்டது தான் போட்டீங்க காலையும் சேர்த்து கட்டி போட்ருக்கலாமில்ல ... இப்ப கையால அடிக்க முடியாததால காலால அடிச்சி 🙊🙊🙊🙊🙊🙊 எசகுபிசகா இப்படி டாக்டர் வேலையயும் இவனையே பார்க்க வச்சீட்டீங்களே மட சாம்ராணிகளா...
உனக்கு கத்தி ரத்தமில்லாம இல்லாத காரியத்த முடிச்சிட்டு ஒன்னு இல்ல ரெண்டு இல்ல ஆறு குழந்தைகளுக்கு அடிப்போடறான்...😙😙😙😙😙😙😙😙😙

இப்படியா தேடி வந்து ஆப்பு அடிச்சிக்கிட்டு போறது😜😜😜😜😜😜😜😜😜😜😜

மிளிர்மா ஆரம்பத்துல வாய தொறந்ததும் ஆஆஆஆ இந்த புள்ள எட்டப்பனுக்கு எதிர்த்த வீட்டு காரி போலனு நினைச்சேன்...

ஆனா அடிச்ச பாரு பல்டி உன்னுடைய gymnastic சாகஸத்துக்கு ஒலிம்பிக் தங்க மெடல் கண்டிப்பா உனக்கு தான்...😏😏😏😏😏😏😎😎😎😎😎😎😎😊😊😊😊😊

அட இங்கன யாரோ அழர சத்தம் கேட்குது... ஆஆஆஆ நம்ம சிங்கு உனக்கு சங்கா... உனக்கு மட்டுமில்ல உம் பையனுக்கும் சங்கோ சங்கோ ....ஊஊஊஊஊஊஊ😂😂😂😂😂😅😅😅😅😅

ஐஜீ சார் உங்க பேர் என்ன பாண்டேவா ... பேசாம பாண்டனு மாத்திக்க .... போலிசு துறையே உன்னால அவ்வளவு நாத்தம் அடிக்குது....😤😤😤😤😬😬😬😬😬😬😷😷😷😷😷😷😷

குட்டி சிங்கம் ரெண்டும் என்ன செய்யுதுனு தெரியலையே .. முதல்ல அதுங்கள பாருங்கம்மா பாருங்க😰😰😰
வாசுகி.. ஹா ஹா ஹா செம கருதுப்பா.. ஹா ஹா சிரிச்சிகிட்டே படிக்கிறேன். நீங்க சொன்னதுக்கு பின்னாடியும் கேக்காம நடந்துக்கிட்டாங்கல்ல... இவங்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். பின்ன இவரு 6 குழந்தைகளுக்கு அடி போட்டா காட்டி கொடுக்காம கட்டியா கொஞ்சுவா... அதுவும் அவளை பாத்துண்டு.. இவன என்ன செஞ்சா தாக்கும் சொல்லுங்க. சும்மா போங்க பசங்க இப்ப தூங்கிட்டு இருப்பாங்க. நீங்க வேற. :love::love::love::love:
 
Top