All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அபயா நீ ரொம்ப நடிக்கிரடா...😀😀nice .....
 

sivanayani

விஜயமலர்
நீங்க தூங்கப் போகலையா நயனி மா.. நான் பொறுப்பா அனு ராதா மா கேள்விக்கு பதில் சொல்லிட்டு இருந்தேன்.. நீங்க தூங்கப் போயிருப்பீங்கன்னு நினைச்சு😅😅😅😅😅

ம் வரட்டும் நயனி மா.. அவுங்க நம்மப் போல பொண்ணை கோழை போல காட்டினா பிடிக்காத ஆள்.. சோ.. நம்ம செட்.. விளக்கிடுவோம்
😉👍😉👍😉👍
தாமு... எனக்கு பொண்ணுங்கள ஐ மீன் ஹீரோயின் ரொம்ப ஸ்மார்ட்டா, டெரெரா, ஓவர் டேக் எடுக்கிறது காட்டுறதெல்லாம் புடிக்காதுப்பா.. எனக்கு பொண்ணு போல்ட் ஆவும் இருக்கணும், மென்மையாவும் இருக்கணும். மொத்தத்தில பொண்ணு பொண்ணா இருக்கணும். அதே போல ஆணையும் ரொம்ப மென்மையா, கோழையா, ஒன்னும் தெரியாதவனா காட்டுறதும் புடிக்காது. ஆம்பள கெத்தா, ஸ்மார்ட்டா இருக்கணும். பொண்ணு போல்ட்daa மென்மையா இருக்கணும். :love::love::love:
 

Tamil novel fan

Active member
நயனி மா கதைகள்ல கொல்லாமல் கொன்று புதைப்பேன்.. மிக வித்யாசம் ஆன்ட்டி ஹீரோ .. மற்ற கதைகள் எல்லாமே.. அருமையான சூப்பர் ஹீரோஸ்.. அவங்க ஆக்ஷன் கம் ரொமாண்ஸ் குயின்.. அதே நேரம் குடும்பம் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பாங்க அனு மா..

புக்.. அவங்க தளத்தில போட்ட முதல் கதையான நிலவே என்னிடம் நெருங்காதே.. சில மாதங்களில் வரப் போகுதுன்னு கேள்விப்
பட்டேன்.. வரலாற்று நாவல் வேல்விழியாள் மறவன் கனடா ல ரிலீஸ் பண்ணிருக்காங்க.. இந்தியா ல வரும் நாளுக்காக நான் வெயிட்டிங்..

நயனி மா சார்பில நான் எனக்குத் தெரிந்த விஷயங்களை உங்களோட பகிர்ந்துக்கறதுல எனக்கு ஒரு மகிழ்ச்சி😍😍😍😍💖💖💖💖 அனு மா.
Viji mam உங்கள் மற்ற நாவல்களை படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன். புத்தகமாகவோ அல்லது rerun கொடுத்தோ படிக்க வாய்ப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.please please please
 

sivanayani

விஜயமலர்
உங்களை அப்புறானி ன்னு சொன்னா @தாமரை உங்க லாயர் தாமரைமாவே நம்ப மாட்டாங்க நயனி மா😂😂
நான் எப்புடி😌😌😌😌😌

ஹீரோயின் ஆர்மியை ஜெயிக்கறதவிட
ஹீரோயினை நம்ம ஹீரோவோட கை கோர்த்து சரண்டர் ஆகிட வச்சு ஒன்னுமண்ணா போய்ருவோம்😚😚

அதான் நல்லது😌😌
ithappaarraa payapulla romba vivaramaathaan irukkuyaa.... ippo enna seththu vachuttaa pokuthu.. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
செம சீன் நயனி மா.. ஃபுல் பேக்..

ஆக்ஷன்...(ப் பா என்னா அடி..)
ரொமான்ஸ்(கணணு.. டயலாக் ல தான்னாலும்)...
காமெடி( ஆறு புள்ள .. போலீஸ்ட்ட பேசின டயலாக்.. நடிப்பு.. நானா அடிச்சனா😅😅😅)
👏👏👏👍👍👍
சூப்பரா இருந்துச்சு.. நயனி மா..
Really I am blessed thamarai. ithai vida vera award ethuvum kidaikka porathilla. sema thankspa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Viji mam உங்கள் மற்ற நாவல்களை படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன். புத்தகமாகவோ அல்லது rerun கொடுத்தோ படிக்க வாய்ப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.please please please
puthakamaa podurathaala, inka poda vidamaattankama... mudincha thakikkum theye appuram pottu viduren. :love::love::love:
 
Top