All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Sudha RK

Bronze Winner
ஆக்ஷன் சீன்ஸ் சூப்பர் நயனிமா 👍👍..

இங்க தொட்டா அங்க ஷாக் அடிக்கும்னு நெனச்சோம்... நடந்திருச்சு 👏👏....அவனை அடிக்கிற வரை கம்முனு இருந்திட்டு.... அவளுக்கு ஒன்னுன உடனே பொங்கி எழுந்திட்டான்😍😍....

நம்மாளு சைலன்ட்டா இருக்கப்பவே..என்னமோ பிளான் பண்ணிட்டானு இருந்தோம்.... நல்லா சிக்க வச்சுட்டான்.... என்னா அடி... விக்ரமன் அத்தியாயம் இனி அவ்வளவு தான்😎😎...

மிளிர் பேபி.. எப்படியோ அவளுக்கு தெரியாமலே அவனுக்கு சாதகமா கொஞ்சம் யோசிச்சிருச்சோ🤔😉....

ராசா... நீ ஆக்ஷன் மட்டுமில்ல ஆக்ட்டிங் அத விட பயங்கரமா பெர்பார்ம் பண்ணுற 😝😝....

மிளிர் போட்டு கொடுத்திருச்சோன்னு பார்த்தா நைசா விலகிட்டா..... ஆனாலும் கொஞ்சம் பயமுறுத்தினோம்ல😎.....

இன்னும் அவ மனைவினே ஒத்துக்கமாட்டீங்குறா.... இதுல நீ ஆறு பிள்ளைக்கு அடிபோடுற 😎😎.

அடுத்து கணமான பதிவா.... அபயன் fbயா...எப்படியோ எங்களோட சேர்ந்து மிளிரயும் நல்லா அழ விட போறீங்கன்னு தோணுது😔....
 

தாமரை

தாமரை
haa haa so cute pa.. haa haa aamaa thamarai. kaasaa panama... enakkum thelivillamathaan irunthuchu. pathil sonnaa, naamalum purinchuppom. paakkalaam, intha vaatti solrankalaannu.:love::love::love::love:
நீங்க தூங்கப் போகலையா நயனி மா.. நான் பொறுப்பா அனு ராதா மா கேள்விக்கு பதில் சொல்லிட்டு இருந்தேன்.. நீங்க தூங்கப் போயிருப்பீங்கன்னு நினைச்சு😅😅😅😅😅

ம் வரட்டும் நயனி மா.. அவுங்க நம்மப் போல பொண்ணை கோழை போல காட்டினா பிடிக்காத ஆள்.. சோ.. நம்ம செட்.. விளக்கிடுவோம்
😉👍😉👍😉👍
 

sivanayani

விஜயமலர்
அத்தனை நேரம் கதிரையில கட்டுப்பட்டு அடி வாங்கினவன்..
மிளிர் க்கு ஒன்னுன்னதும் அவளை தொடும்முன்னே விக்ரமனுக்கு விட்டான் பாருங்க ஒன்னு..

பயபுள்ளைக்கு ஆப்பரேஷன் இல்லாமலே பேமிலி பிளானிங் முடிஞ்சது😂😂😂😂😂

அதுக்கும் மேல போலீஸ் வந்ததும் குடுத்த நடிப்பிருக்கே..
அடங்கப்பா😳😳😳
(இது நயனி மாமியை மிஞ்சின உலகநடிப்புடா சாமி😂😂)

மனைவின்னு சொல்லமுடியாம மிளிர் தவிக்கறப்ப அவன் முகத்துல நொடிநேரம் வந்து போற வலி செம்ம😞😞😞

எப்படியோ விஜயசிங்க பண்ண கொடுமையை பாத்ததும் நொடிநேரம்ன்னாலும் அபயனுக்கு தன் சகோதரி நிலைமைக்காய் தோணிண அந்த உணர்வை தானும் உணர்ந்து தெளிஞ்சாலே..

ஆனா அப்பவும் மிளிர் விஜயசிங்கவை அடிச்சது அபயன்னு சொல்லவும்.. 'போச்சுறா ன்னு நெனச்சேன்.. சமாளிச்சுட்டா☺☺
காரியம் யாவிலும் கை' கொடுப்பாள் பத்தினிங்கறது இதானோ☺☺☺

அப்புறமா கட்டேகடைசியா என்னை பாத்து என்ன வார்த்தை சொன்னீங்க😓😓😓😓
நான்தான் அம்புட்டு கலவரத்துக்கும் காரணமா😰
அவ்வா😥

கமெண்ட் த்ரெட்ல ஆதரவா எதிரா கும்மியடிச்ச அத்தனை பேர்க்கும் தெரியும் நீங்கதான் முக்கிய காரணம்ன்னு :rolleyes::rolleyes:

அடுத்து என்ன.. நான் எந்த ஆர்மியா😳
புனிதா உலகமே திசை மாறினாலும் மாறாத ஹீரோ ஆர்மி😍😍😍😍
(ஆனா சண்டைன்னு வந்தா மட்டும் நடுநிலைவாதி😌😌 சேப்டி 1St☺☺)

இன்னைக்கு எபி செம்ம நயனி மா😍😍😘😘😘😘
மிளிர் இப்பவே அவன் பக்கம் யோசிக்க தொடங்கிட்டா😍
அவனோட சகோதரி நிலைமையை பாத்து முழுசா அபயனுக்காக யோசிச்சு தானும் மாறுவான்னு நம்புறேன்😍😍👍👍👍
haa haa haa mudiyala punithaa... haa haa safety 1st aa.. thamu edunka aruvaala... ennamaa ess aakuthu paaru. appuram thank you soo much pa. unkala pondra vaasakarkalthaane ennoda palamum palaveenamum. neenka ellaarum enakku kodukkira aatharavukku, ulakaye vila pesalaam paa. aiyo... appudi illa puni... ellaarum sandai pudikkiraanka... neenka entha katchinnu theriyalannu solli abayan pakkam unkala potten. ennannaalum naanum hero army. namakku oru kai kooda irunthaathaane heroin army ya jeyikkalaam. athuthaanpaa.. mathumpadi naa romba nalla ponnu. appuraani. nambunka... sathiyam. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அட.. நல்லவனே.. எல்லாரும் நீ இப்படி உக்காந்து இருக்கியே.. புள்ளங்க கப்போர்டுகுள்ள இருக்கே.. அழகுப் பொண்ணு இந்த தரங்கெட்ட பயலுங்க முன்னாடி நிக்குதேன்னு.. பதறிகிட்டு இருந்தா.. ரணகளத்துல குதூகலம்😒😒😒😒😒😒

இன்னும் ஆறு புள்ள வேணும்னு நூலா விட்டுப் பாக்கிற.. ஆனாலும் பக்குன்னு ஒரு சிரிப்பு வந்தது நயனி மா..
.அதும் அன்னியனா மாதிரி ஆவன் காட்டுன ஆக்ஷன்.. ரெமோ மோட்.. அம்பி மாதிரி கெஞ்சுனது.. அவ் எனக்கு அந்த இடத்துல அந்த வில்லன் நடிகனத் தூக்கிட்டு நம்ம சீயான் விக்ரம்.. வந்து நின்னுட்டார்.

அந்த சிங்கே.. அவன் புள்ள எல்லாத்துக்கும் ஆப்பு அடிச்ச அவன் புத்திசாலித்தனம்.. 👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏

ம்ளிர் பேபி.. மிரண்டு நிக்குது.. அவனவன் எப்படி எப்படியோ லவ் ப்ரொப்போஸ் பண்ணுவாங்க.. இந்தப் பய.. வில்லன விட்டு அவன் லவ் அ ப்ரொப்போஸ் பண்ண வச்சிட்டான்..

இன்னும் இரண்டு யூடி கனமா... ம் ம்.. ம்ளிர் க்கு.. மாமியாருங்க வாயினாலே.. இன்னும் மண்டகப்படி நடத்தப் போறீங்க னு தோனுது🤔🤔🤔😥🤔 ( அலர்ட் பண்ணி வைப்போம்.. எதுக்கும்.. 😋😋😋😋) பார்த்து பதனமா பண்ணுங்க.. நானும் க்ளோஸா பின்னாடி நிக்கிறேன்.. மறக்க வேணாம்..

மிக ஆவலா இருக்கிறேன் நயனி மா... அபயன் ம்ளிரின் உறவு நிலை அடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்த்தப் போறீங்கன்னு பார்க்க😍😍😍😍😍💖💖💖💖💖💖💖💖💖
ஹா ஹா தாமரை... ரொம்ப நன்றிப்பா... உண்மையா சந்தோஷமா இருக்கு. ஹீ ஹீ தனிமைல 6 புள்ள கேட்டா அவன் டெட் பாதிதான் வீட்டை இருக்குப்பா... அந்த பயத்திலதான் போதிய கார்டு வச்சு கேக்கிறான் நீங்க வேற. அதுக்கு தான் அவள் ஆப்பே வச்சா... அவன்தான் அடிச்சான்னு.... ஹீ ஹீ ஆனாலும் அவளுக்கு மனசு கேக்கல.... அதனால காட்டி கொடுக்கல... ரொம்ப ஹெவியா இருந்தா நல்லா இருக்கதில்ல.. அதுதான் லைட்டா கொமெடிய போட்டேன் தாமு. அது எல்லாருக்கும் புடிச்சியூர்க்குன்னு தெரிஞ்சு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. :love::love::love::love::love:ஆமா அடுத்த ஏபி அவனோட கொஞ்சம் நடந்த கதை சொல்லுவான்.. அவளும் சண்டை பிடிப்பா அவன் கூட... கொஞ்சம் ஹெவி.. அதுக்கப்புறம் ஓகே வா இருக்கும்னு நெனைக்கிறேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனி மா கதைகள்ல கொல்லாமல் கொன்று புதைப்பேன்.. மிக வித்யாசம் ஆன்ட்டி ஹீரோ .. மற்ற கதைகள் எல்லாமே.. அருமையான சூப்பர் ஹீரோஸ்.. அவங்க ஆக்ஷன் கம் ரொமாண்ஸ் குயின்.. அதே நேரம் குடும்பம் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பாங்க அனு மா..

புக்.. அவங்க தளத்தில போட்ட முதல் கதையான நிலவே என்னிடம் நெருங்காதே.. சில மாதங்களில் வரப் போகுதுன்னு கேள்விப்
பட்டேன்.. வரலாற்று நாவல் வேல்விழியாள் மறவன் கனடா ல ரிலீஸ் பண்ணிருக்காங்க.. இந்தியா ல வரும் நாளுக்காக நான் வெயிட்டிங்..

நயனி மா சார்பில நான் எனக்குத் தெரிந்த விஷயங்களை உங்களோட பகிர்ந்துக்கறதுல எனக்கு ஒரு மகிழ்ச்சி😍😍😍😍💖💖💖💖 அனு மா.
thank you so much Thamarai. really I am honoured and blessed. :love::love::love::love:
 

Storyreader

Well-known member
Hi Anu... how lovely. ithukku munnaadi nilave ennidam nerunkathe ezhuthinen. athu ennoda 1st story. sila vela athu puthakamaa varalaam. athukkappuram thakikkum theeye kulirkayavaa ezhuthinen. athu full action suspense and romantic novel. athukku piraku erkkanave ezhuthina History novel pottirunthen. appuram pottikku ezhuthina kathai. ennannu ippo solla mudiyaathu. avvalavumthanapaa. :love::love::love:
Adellam padikka oru vazhi sollunga Madam
 

Puneet

Bronze Winner
haa haa haa mudiyala punithaa... haa haa safety 1st aa.. thamu edunka aruvaala... ennamaa ess aakuthu paaru. appuram thank you soo much pa. unkala pondra vaasakarkalthaane ennoda palamum palaveenamum. neenka ellaarum enakku kodukkira aatharavukku, ulakaye vila pesalaam paa. aiyo... appudi illa puni... ellaarum sandai pudikkiraanka... neenka entha katchinnu theriyalannu solli abayan pakkam unkala potten. ennannaalum naanum hero army. namakku oru kai kooda irunthaathaane heroin army ya jeyikkalaam. athuthaanpaa.. mathumpadi naa romba nalla ponnu. appuraani. nambunka... sathiyam. :love::love::love::love:
உங்களை அப்புறானி ன்னு சொன்னா @தாமரை உங்க லாயர் தாமரைமாவே நம்ப மாட்டாங்க நயனி மா😂😂
நான் எப்புடி😌😌😌😌😌

ஹீரோயின் ஆர்மியை ஜெயிக்கறதவிட
ஹீரோயினை நம்ம ஹீரோவோட கை கோர்த்து சரண்டர் ஆகிட வச்சு ஒன்னுமண்ணா போய்ருவோம்😚😚

அதான் நல்லது😌😌
 

தாமரை

தாமரை
ஹா ஹா தாமரை... ரொம்ப நன்றிப்பா... உண்மையா சந்தோஷமா இருக்கு. ஹீ ஹீ தனிமைல 6 புள்ள கேட்டா அவன் டெட் பாதிதான் வீட்டை இருக்குப்பா... அந்த பயத்திலதான் போதிய கார்டு வச்சு கேக்கிறான் நீங்க வேற. அதுக்கு தான் அவள் ஆப்பே வச்சா... அவன்தான் அடிச்சான்னு.... ஹீ ஹீ ஆனாலும் அவளுக்கு மனசு கேக்கல.... அதனால காட்டி கொடுக்கல... ரொம்ப ஹெவியா இருந்தா நல்லா இருக்கதில்ல.. அதுதான் லைட்டா கொமெடிய போட்டேன் தாமு. அது எல்லாருக்கும் புடிச்சியூர்க்குன்னு தெரிஞ்சு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. :love::love::love::love::love:ஆமா அடுத்த ஏபி அவனோட கொஞ்சம் நடந்த கதை சொல்லுவான்.. அவளும் சண்டை பிடிப்பா அவன் கூட... கொஞ்சம் ஹெவி.. அதுக்கப்புறம் ஓகே வா இருக்கும்னு நெனைக்கிறேன். :love::love::love::love:
செம சீன் நயனி மா.. ஃபுல் பேக்..

ஆக்ஷன்...(ப் பா என்னா அடி..)
ரொமான்ஸ்(கணணு.. டயலாக் ல தான்னாலும்)...
காமெடி( ஆறு புள்ள .. போலீஸ்ட்ட பேசின டயலாக்.. நடிப்பு.. நானா அடிச்சனா😅😅😅)
👏👏👏👍👍👍
சூப்பரா இருந்துச்சு.. நயனி மா..
 

sivanayani

விஜயமலர்
ஆக்ஷன் சீன்ஸ் சூப்பர் நயனிமா 👍👍..

இங்க தொட்டா அங்க ஷாக் அடிக்கும்னு நெனச்சோம்... நடந்திருச்சு 👏👏....அவனை அடிக்கிற வரை கம்முனு இருந்திட்டு.... அவளுக்கு ஒன்னுன உடனே பொங்கி எழுந்திட்டான்😍😍....

நம்மாளு சைலன்ட்டா இருக்கப்பவே..என்னமோ பிளான் பண்ணிட்டானு இருந்தோம்.... நல்லா சிக்க வச்சுட்டான்.... என்னா அடி... விக்ரமன் அத்தியாயம் இனி அவ்வளவு தான்😎😎...

மிளிர் பேபி.. எப்படியோ அவளுக்கு தெரியாமலே அவனுக்கு சாதகமா கொஞ்சம் யோசிச்சிருச்சோ🤔😉....

ராசா... நீ ஆக்ஷன் மட்டுமில்ல ஆக்ட்டிங் அத விட பயங்கரமா பெர்பார்ம் பண்ணுற 😝😝....

மிளிர் போட்டு கொடுத்திருச்சோன்னு பார்த்தா நைசா விலகிட்டா..... ஆனாலும் கொஞ்சம் பயமுறுத்தினோம்ல😎.....

இன்னும் அவ மனைவினே ஒத்துக்கமாட்டீங்குறா.... இதுல நீ ஆறு பிள்ளைக்கு அடிபோடுற 😎😎.

அடுத்து கணமான பதிவா.... அபயன் fbயா...எப்படியோ எங்களோட சேர்ந்து மிளிரயும் நல்லா அழ விட போறீங்கன்னு தோணுது😔....
haa haa ரொம்ப நன்றி சுதா... ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவனும் எம்புட்டு நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது. பாத்தான் அந்த பொண்ணு மாசியும் போல இல்ல... அதுதான் 6 கிட்ஸ் க்கு ஆதி போடுறான். ஹீ ஹீ அது சரி பொறந்த 2 உமே அவன் கூட வருமா வராதான்னு தெரியல.. இதில இன்னும் 4 ன்னா.. அவள் கொள்ளாமல் விட்டதே பெரிய காரியம். அதுதான் அவ அப்படி பண்ணி பின் பின்வாங்கிட்டா... அவன் 8 அடி பாஞ்சா குறைஞ்சது 4 அடியாவது பாய வேணாம்.. அதுதான். :love::love::love::love:
 
Top