All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Storyreader

Well-known member
Nice update. Action scene - as expected.

Aanal andha ranakalathulayum bodyguards irukkura thyriyathula ennum 6 pulla pethuka asaipadaratha Milir-i parthu sonnan paarunga Abhayan - idhu unexpected pleasant surprise.
Yeppa aval varthayala pathil kuthu kudukka mudiyadhunu yosichu timing sense-oda sollaran. Abhaya ! Un ennam nerivera vazhthukkal.
 

தாமரை

தாமரை
இது.. இதுதான் உங்க கிட்ட எனக்கு புடிச்சது தாமரை... யாருக்காக இருந்தாலும், அவங்க நியாயத்துக்காக பேசுறீங்க பாருங்க... சூப்பர்.. நன்றி தாமரை... நா நெனைக்கிறேன் நா எழுதுற கதைகள்ல வாற எல்லா ஹீரோயின் பத்தி சொல்றாங்க போல. ஆனா முத கதை சர்வமகி கூட ஸ்ட்ரோங். அப்புறம் சிவரப்பனா ஸ்ட்ரோங் இல்ல ஆனா கோழையும் இல்ல... பூங்கோதை வீரப்பெண்... மிளிர் ரொம்ப ஸ்ட்ரோங்... ஆனா இவங்க எத சொல்றாங்கன்னுதான் எனக்கும் புரியல தாமரை. புரிஞ்சா அதுக்கேத்த பதில சொல்லலாம். :eek::eek::eek::eek:;);););)
நயனி மா.. அவுங்க பொதுவா சொல்ற மாதிரி தோணுச்சு.. அதை இந்தக் கதை கருத்துத்திரி ல சொன்னதால குழப்பம் ஆகிடுச்சு.. என்னன்னு சொன்னா தவறு இருந்தா திருத்திப்போம்.. இல்லாட்டி விளங்க வைப்போம் சிம்பில்.. நானும் கதை சொல்லி யா இருக்கேனே..🙈🙈🙈🙈🙈. எனவே இது நம்ம கடமை☺☺☺☺☺☺

உங்க கதாநாயகிகள் .. சிவார்ப்பனா தவிர.. எல்லோரும்.. செம கெத்து.. நாயகர்கள் .. எவ்ளோ கெத்தா இருந்தாலும்.. நாயகிகள் பின்னாடி நிக்கறது ல.. நம்ம மனசுல நின்றுவாங்க.. இந்த அபயன் பய்யன் தான்.. லேட் பிக்கப்பு.. ஆனா
ஆனா. இவன் எல்லோரையும் ஓவர் டேக் பண்ணுவான் போல.


அவுங்க பேசட்டும்.. நயனி மா😍😍😍👍👍👍👍👍
 

Storyreader

Well-known member
நயனி மா.. அவுங்க பொதுவா சொல்ற மாதிரி தோணுச்சு.. அதை இந்தக் கதை கருத்துத்திரி ல சொன்னதால குழப்பம் ஆகிடுச்சு.. என்னன்னு சொன்னா தவறு இருந்தா திருத்திப்போம்.. இல்லாட்டி விளங்க வைப்போம் சிம்பில்.. நானும் கதை சொல்லி யா இருக்கேனே..🙈🙈🙈🙈🙈. எனவே இது நம்ம கடமை☺☺☺☺☺☺

உங்க கதாநாயகிகள் .. சிவார்ப்பனா தவிர.. எல்லோரும்.. செம கெத்து.. நாயகர்கள் .. எவ்ளோ கெத்தா இருந்தாலும்.. நாயகிகள் பின்னாடி நிக்கறது ல.. நம்ம மனசுல நின்றுவாங்க.. இந்த அபயன் பய்யன் தான்.. லேட் பிக்கப்பு.. ஆனா
ஆனா. இவன் எல்லோரையும் ஓவர் டேக் பண்ணுவான் போல.


அவுங்க பேசட்டும்.. நயனி மா😍😍😍👍👍👍👍👍
I have just read/reading this story. Your discussions about the other stories kindle my interest to read them. Have they been published as books. Please let me know. Though I have posted this as a reply to Thamarai Ma'am I am placing this request to you Nayani Ma'am.
 

Puneet

Bronze Winner
அத்தனை நேரம் கதிரையில கட்டுப்பட்டு அடி வாங்கினவன்..
மிளிர் க்கு ஒன்னுன்னதும் அவளை தொடும்முன்னே விக்ரமனுக்கு விட்டான் பாருங்க ஒன்னு..

பயபுள்ளைக்கு ஆப்பரேஷன் இல்லாமலே பேமிலி பிளானிங் முடிஞ்சது😂😂😂😂😂

அதுக்கும் மேல போலீஸ் வந்ததும் குடுத்த நடிப்பிருக்கே..
அடங்கப்பா😳😳😳
(இது நயனி மாமியை மிஞ்சின உலகநடிப்புடா சாமி😂😂)

மனைவின்னு சொல்லமுடியாம மிளிர் தவிக்கறப்ப அவன் முகத்துல நொடிநேரம் வந்து போற வலி செம்ம😞😞😞

எப்படியோ விஜயசிங்க பண்ண கொடுமையை பாத்ததும் நொடிநேரம்ன்னாலும் அபயனுக்கு தன் சகோதரி நிலைமைக்காய் தோணிண அந்த உணர்வை தானும் உணர்ந்து தெளிஞ்சாலே..

ஆனா அப்பவும் மிளிர் விஜயசிங்கவை அடிச்சது அபயன்னு சொல்லவும்.. 'போச்சுறா ன்னு நெனச்சேன்.. சமாளிச்சுட்டா☺☺
காரியம் யாவிலும் கை' கொடுப்பாள் பத்தினிங்கறது இதானோ☺☺☺

அப்புறமா கட்டேகடைசியா என்னை பாத்து என்ன வார்த்தை சொன்னீங்க😓😓😓😓
நான்தான் அம்புட்டு கலவரத்துக்கும் காரணமா😰
அவ்வா😥

கமெண்ட் த்ரெட்ல ஆதரவா எதிரா கும்மியடிச்ச அத்தனை பேர்க்கும் தெரியும் நீங்கதான் முக்கிய காரணம்ன்னு :rolleyes::rolleyes:

அடுத்து என்ன.. நான் எந்த ஆர்மியா😳
புனிதா உலகமே திசை மாறினாலும் மாறாத ஹீரோ ஆர்மி😍😍😍😍
(ஆனா சண்டைன்னு வந்தா மட்டும் நடுநிலைவாதி😌😌 சேப்டி 1St☺☺)

இன்னைக்கு எபி செம்ம நயனி மா😍😍😘😘😘😘
மிளிர் இப்பவே அவன் பக்கம் யோசிக்க தொடங்கிட்டா😍
அவனோட சகோதரி நிலைமையை பாத்து முழுசா அபயனுக்காக யோசிச்சு தானும் மாறுவான்னு நம்புறேன்😍😍👍👍👍
 

தாமரை

தாமரை
அட.. நல்லவனே.. எல்லாரும் நீ இப்படி உக்காந்து இருக்கியே.. புள்ளங்க கப்போர்டுகுள்ள இருக்கே.. அழகுப் பொண்ணு இந்த தரங்கெட்ட பயலுங்க முன்னாடி நிக்குதேன்னு.. பதறிகிட்டு இருந்தா.. ரணகளத்துல குதூகலம்😒😒😒😒😒😒

இன்னும் ஆறு புள்ள வேணும்னு நூலா விட்டுப் பாக்கிற.. ஆனாலும் பக்குன்னு ஒரு சிரிப்பு வந்தது நயனி மா..
.அதும் அன்னியனா மாதிரி ஆவன் காட்டுன ஆக்ஷன்.. ரெமோ மோட்.. அம்பி மாதிரி கெஞ்சுனது.. அவ் எனக்கு அந்த இடத்துல அந்த வில்லன் நடிகனத் தூக்கிட்டு நம்ம சீயான் விக்ரம்.. வந்து நின்னுட்டார்.

அந்த சிங்கே.. அவன் புள்ள எல்லாத்துக்கும் ஆப்பு அடிச்ச அவன் புத்திசாலித்தனம்.. 👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏

ம்ளிர் பேபி.. மிரண்டு நிக்குது.. அவனவன் எப்படி எப்படியோ லவ் ப்ரொப்போஸ் பண்ணுவாங்க.. இந்தப் பய.. வில்லன விட்டு அவன் லவ் அ ப்ரொப்போஸ் பண்ண வச்சிட்டான்..

இன்னும் இரண்டு யூடி கனமா... ம் ம்.. ம்ளிர் க்கு.. மாமியாருங்க வாயினாலே.. இன்னும் மண்டகப்படி நடத்தப் போறீங்க னு தோனுது🤔🤔🤔😥🤔 ( அலர்ட் பண்ணி வைப்போம்.. எதுக்கும்.. 😋😋😋😋) பார்த்து பதனமா பண்ணுங்க.. நானும் க்ளோஸா பின்னாடி நிக்கிறேன்.. மறக்க வேணாம்..

மிக ஆவலா இருக்கிறேன் நயனி மா... அபயன் ம்ளிரின் உறவு நிலை அடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்த்தப் போறீங்கன்னு பார்க்க😍😍😍😍😍💖💖💖💖💖💖💖💖💖
 
Top