All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
தாமு... எனக்கு பொண்ணுங்கள ஐ மீன் ஹீரோயின் ரொம்ப ஸ்மார்ட்டா, டெரெரா, ஓவர் டேக் எடுக்கிறது காட்டுறதெல்லாம் புடிக்காதுப்பா.. எனக்கு பொண்ணு போல்ட் ஆவும் இருக்கணும், மென்மையாவும் இருக்கணும். மொத்தத்தில பொண்ணு பொண்ணா இருக்கணும். அதே போல ஆணையும் ரொம்ப மென்மையா, கோழையா, ஒன்னும் தெரியாதவனா காட்டுறதும் புடிக்காது. ஆம்பள கெத்தா, ஸ்மார்ட்டா இருக்கணும். பொண்ணு போல்ட்daa மென்மையா இருக்கணும். :love::love::love:
எனக்கு ஓகே தான் நயனி மா.. பல நேரங்களில் படம்.. கதைகளில் ரொம்ப இறக்கிக் காட்டும் போது.. கடுப்பு வரும்..

ஸ்ரீமா .. உங்க கதைகள் படிக்கும் போது நடுநிலை யா ஃபீல் ஆகும்..

இது போதுமே😀😍😀😍👍👍👍
 

Samvaithi007

Bronze Winner
அடப்பாவி பயலுகளா அவன அடிச்சீங்க சரி...

ஒரு அஞ்சு ஆறு பேரு சேர்ந்துக்குனு அவன கட்டி செமையா வீரத்த காட்டினதும் நான் stun ஆயிட்டேன்...

அப்புறம் ஏண்டா அவள அடிக்க போனீங்க .... அவன அடிச்சி அடிச்சி உங்க கை வலிச்சது தான் மிச்சம்... அந்த புள்ளய அடிச்சாலாவது கையாவது வலிக்காம இருக்கும் தான...

எவ்வளவு சொன்னாலும் சொன்ன பேச்ச எங்க கேட்கறீங்க... நான் தான் உங்க காலம் இருளுதுனு சொல்லிட்டு போனேனே உஷாரா இ்ருக்க வேணாம்... இத தான் சொல்லறது சொந்தத்துல சூன்யம் வச்சிக்கிறதுனு....💃💃💃💃💃💃

சரி கட்டி போட்டது தான் போட்டீங்க காலையும் சேர்த்து கட்டி போட்ருக்கலாமில்ல ... இப்ப கையால அடிக்க முடியாததால காலால அடிச்சி 🙊🙊🙊🙊🙊🙊 எசகுபிசகா இப்படி டாக்டர் வேலையயும் இவனையே பார்க்க வச்சீட்டீங்களே மட சாம்ராணிகளா...
உனக்கு கத்தி ரத்தமில்லாம இல்லாத காரியத்த முடிச்சிட்டு ஒன்னு இல்ல ரெண்டு இல்ல ஆறு குழந்தைகளுக்கு அடிப்போடறான்...😙😙😙😙😙😙😙😙😙

இப்படியா தேடி வந்து ஆப்பு அடிச்சிக்கிட்டு போறது😜😜😜😜😜😜😜😜😜😜😜

மிளிர்மா ஆரம்பத்துல வாய தொறந்ததும் ஆஆஆஆ இந்த புள்ள எட்டப்பனுக்கு எதிர்த்த வீட்டு காரி போலனு நினைச்சேன்...

ஆனா அடிச்ச பாரு பல்டி உன்னுடைய gymnastic சாகஸத்துக்கு ஒலிம்பிக் தங்க மெடல் கண்டிப்பா உனக்கு தான்...😏😏😏😏😏😏😎😎😎😎😎😎😎😊😊😊😊😊

அட இங்கன யாரோ அழர சத்தம் கேட்குது... ஆஆஆஆ நம்ம சிங்கு உனக்கு சங்கா... உனக்கு மட்டுமில்ல உம் பையனுக்கும் சங்கோ சங்கோ ....ஊஊஊஊஊஊஊ😂😂😂😂😂😅😅😅😅😅

ஐஜீ சார் உங்க பேர் என்ன பாண்டேவா ... பேசாம பாண்டனு மாத்திக்க .... போலிசு துறையே உன்னால அவ்வளவு நாத்தம் அடிக்குது....😤😤😤😤😬😬😬😬😬😬😷😷😷😷😷😷😷

குட்டி சிங்கம் ரெண்டும் என்ன செய்யுதுனு தெரியலையே .. முதல்ல அதுங்கள பாருங்கம்மா பாருங்க😰😰😰
 

தாமரை

தாமரை
உங்களை அப்புறானி ன்னு சொன்னா @தாமரை உங்க லாயர் தாமரைமாவே நம்ப மாட்டாங்க நயனி மா😂😂
நான் எப்புடி😌😌😌😌😌

ஹீரோயின் ஆர்மியை ஜெயிக்கறதவிட
ஹீரோயினை நம்ம ஹீரோவோட கை கோர்த்து சரண்டர் ஆகிட வச்சு ஒன்னுமண்ணா போய்ருவோம்😚😚

அதான் நல்லது😌😌
ஹா ஹா புனிதா மா.. நானா.. லாயரா😂😂😂😂😂😂😂😂

ஹீரோ ஹீரோயின் ஆர்மி யா😂😂😂😅😅😅😂😂😅😅😅😅

புருசன் பொண்டாட்டி சண்டை... பொழுது விடிஞ்சாப் போச்சு கதையா.. அடைச்ச கதவு முன்னாடி.. கை குலுக்கிட்டு.. நடைய கட்ட வேண்டியது தான்.. பல காலமா அதானே நடக்கு😂😂😂
 
இத்தனை ரணகளத்திலும் இவனுக்கு
ரொம்ப ரொமான்ஸ்
ஆறு புள்ள பெத்துக்க வேண்டுமாம்
நல்ல நடிகன்
அயோக்கர்களை கொல்லாமல்
ஏன் இப்படி
கொல்லுங்க எஜமான் 🤔😋
 

Puneet

Bronze Winner
ஹா ஹா புனிதா மா.. நானா.. லாயரா😂😂😂😂😂😂😂😂

ஹீரோ ஹீரோயின் ஆர்மி யா😂😂😂😅😅😅😂😂😅😅😅😅

புருசன் பொண்டாட்டி சண்டை... பொழுது விடிஞ்சாப் போச்சு கதையா.. அடைச்ச கதவு முன்னாடி.. கை குலுக்கிட்டு.. நடைய கட்ட வேண்டியது தான்.. பல காலமா அதானே நடக்கு😂😂😂
கடைசியா கதவை பாத்து பல்பு வாங்காம இப்பவே ரெண்டு ஆர்மியும் சுதாரிச்சு கை குலுக்கி நண்பர்கள் ஆகிறலாமேன்னுதான் நானும் சொல்றேன்😂😂
 

தாமரை

தாமரை
கடைசியா கதவை பாத்து பல்பு வாங்காம இப்பவே ரெண்டு ஆர்மியும் சுதாரிச்சு கை குலுக்கி நண்பர்கள் ஆகிறலாமேன்னுதான் நானும் சொல்றேன்😂😂
அதே அதே.. புனிதா மா..
க க க போ..
 
Top