All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
அபயா!
உடல் கிழிந்து உதிரம் கொட்டிய தமக்கைக்காய்,
சேயாய் தன்னை மடி தாங்கிய தாய்க்காய்,
பதின் வயதுப் பெண்ணின் பாவத்திற்காய்,
தன்னிலை மறந்த
பெண்ணிலைக்காய்,
உறு துயர் கண்ட
உண்மைக்காய்,
கூடாத காட்சியைக் கண்ட சாட்சியாய்,
இளமையின் வளமையை மறந்த அபயனாய்!
அன்று,
வரம்பெற்ற அசுரனாய்,
கரம்பிடித்த கன்னிகையை
வதம் செய்தாய்!
இன்று அவளை,
இதம் செய்ய இசைந்தாய்!
மதம் கொண்ட களிறே,
தன் பிடியின் முன் மண்டியிட்டது!
பிடிவாதம் கொண்ட பிடியோ
பிடி கொடுக்காமல் நின்றது!
முடிவாக முட்டிக் கொண்டது.
குட்டிகளை ஒட்டிக்கொண்டது.
தட்டிச் செல்லடா தலைவா!
அவள் உன் கட்டிச் செல்லமடா !
தவறை தவறுக்கு நேர் செய்த தளபதியே!
கன்றுக்கு மகனை ஈடாக கொடுத்தான் மனுநீதிச் சோழனுமே !
கற்புக்கு ஈடாக கற்பை கேட்டாய் !
உன் காதலை புதைத்தாய்!
உன்னை நீயே எரித்தாய்!
மனதால் மரித்தாய் !
உன் காதலுக்காக நீ மீண்டும் பிறப்பாய்யடா அபயா!
நீரில் அமிழ்ந்த காற்றுக் குமிழிபோல் விரைந்து வா!
உன்னை நீயே வதம் செய்த யாகத்திற்கு
தெய்வம் தந்தது இரட்டை வரம்!
மணிமுடி கலைந்தவனே !
நீ அரசாட்சி செய்ய அரியணை வேண்டாம்!
எங்கள் இதய சிம்மாசனம் உனக்காகவே!
பார் எனது வலியை என்று காட்டாத பாகுபலியே!
மீண்டும் பிறப்பாயடா...பார்த்திபா மீண்டும் பிறப்பாயடா😍😍😍😍(மஹவீரா)

பாகுபலி. ....😁😁😁😁

நீங்களும் ராஜமௌலி ஃபேனா மீனுமா .💝💓💝💓💝
 

Meenalochini

Well-known member
மீண்டும் பிறப்பாயடா...பார்த்திபா மீண்டும் பிறப்பாயடா😍😍😍😍(மஹவீரா)

பாகுபலி. ....😁😁😁😁

நீங்களும் ராஜமௌலி ஃபேனா மீனுமா .💝💓💝💓💝
தாமரை பூவே !
அபயன் என்ற அபூர்வனுக்கு
உயிர் கொடுத்து உணர்வு கொடுத்த,
விஜிமாவிற்காக !
இந்த மீனா தானா போனா ஃபேனா !
பெண் என்று என்னிலையில்
நான் மிளிருக்கு துணை செல்ல வேண்டும். ஆனால் விஜிமாவின்,
Pen எழுதிய எழுத்துக்கள் இல்லை இல்லை கனல் மூட்டும் கற்கள் என்னை அபயன் பால் வேரோடு சாய்க்காமல் சாய்த்து விட்டது.
 

Samvaithi007

Bronze Winner
வாசுகி உங்க எல்லார்மேலயும் பொறாமை வருதுப்பா. எப்படி இப்படி சட்டுன்னு கவிதையா எழுதி தல்லுறீங்க. தாமரை இன்னொருவிதமா கலக்கிறாங்க. நீங்க இன்னொரு விதமா கலக்கிறாங்க... அவ்வ்வ்வ்

என் தோழியே மனம் கனிந்த கனியே
தட்டச்சென்னும் எழுதுகோளால்
கவியென்னும் இசைபாடி
உள்ளம் உருகச் செய்தவளே
வாசுகி
வா சகி
என் அன்பென்னும் அரவணைப்பை
உன் கைகலிலே சமர்ப்பித்து
அன்பென்னும் மாலையை
அணிவித்து
கூறுகிறேன் ஆயிரம் நன்றி
ஏற்றுக்கொள்வாயா தோழி....

இங்க பாருங்க இதுவும் கவிதான் சொன்னா நம்பனும். இல்லேன்னா கோவமா போய்டுவேன். :love::love::love::love:
Nayanima I am just crying .... Neenga enna ippidi ellam panreenga...
உங்கள் எழுத்தால் எங்கள் உலகத்தையே ஆட்டி படைக்கும் சூறாவளி நீங்க..

சூழற்றியடித்த உங்களது அன்பின் ஆழத்தில் அமிழ்ந்து மூச்சிக்கு ஏங்கி நிற்கிறேன்....

யாசகம் கேட்கும் எங்களிடம் ஏற்றுகொள்ள சொல்லி தூது விடுகிடும் இன்ப தமிழே....

சிங்கம் மானிடம் எதிர்ப்பார்க்கிறது அன்பை
இது இந்த விசித்திர உலகத்தின் விந்தை...

எழுத்துலகில் எண்ணற்ற வாசகர்களின் இதயத்தில் வீற்றிருக்கும் இராணியே ..

மண்டியிடுகிறேன் உன் அன்பிற்கு முன்னால்..

சரண்புகுகின்றேன் உன் கரங்களில் தோழியாய்...

ஆனமட்டும் அழ வைக்கிறாய் அன்பால் ...

அதனால் தான் என் உள்ளம் தாவுகிறது உன்பால்...
Love U nayanima😍😍😍😍😘😘😘😘💖💖💟💟💟💟


Appuram naanum kovaama povaem ...inga paaru kavithai na ippdi aezhuthanumunu enna paarthu kalaikeereenga illa....

Paravilla naa mudivu pannitaen ithu thaan kavitai ... Vaera vazhiyae ilaa accept panni thaan aaganum...💃💃💃💃💃
(Ennada nayanimaavukku vantha sothanai heeee heeee😊😊😊😊😊😏😏😏😙😙😉😉😉😙😙)
 

Samvaithi007

Bronze Winner
தாமரை பூவே !
அபயன் என்ற அபூர்வனுக்கு
உயிர் கொடுத்து உணர்வு கொடுத்த,
விஜிமாவிற்காக !
இந்த மீனா தானா போனா ஃபேனா !
பெண் என்று என்னிலையில்
நான் மிளிருக்கு துணை செல்ல வேண்டும். ஆனால் விஜிமாவின்,
Pen எழுதிய எழுத்துக்கள் இல்லை இல்லை கனல் மூட்டும் கற்கள் என்னை அபயன் பால் வேரோடு சாய்க்காமல் சாய்த்து விட்டது.
Meenama eppidi thaeriyuma irukku en nilama😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
 

Sudha RK

Bronze Winner
அபயா!
உடல் கிழிந்து உதிரம் கொட்டிய தமக்கைக்காய்,
சேயாய் தன்னை மடி தாங்கிய தாய்க்காய்,
பதின் வயதுப் பெண்ணின் பாவத்திற்காய்,
தன்னிலை மறந்த
பெண்ணிலைக்காய்,
உறு துயர் கண்ட
உண்மைக்காய்,
கூடாத காட்சியைக் கண்ட சாட்சியாய்,
இளமையின் வளமையை மறந்த அபயனாய்!
அன்று,
வரம்பெற்ற அசுரனாய்,
கரம்பிடித்த கன்னிகையை
வதம் செய்தாய்!
இன்று அவளை,
இதம் செய்ய இசைந்தாய்!
மதம் கொண்ட களிறே,
தன் பிடியின் முன் மண்டியிட்டது!
பிடிவாதம் கொண்ட பிடியோ
பிடி கொடுக்காமல் நின்றது!
முடிவாக முட்டிக் கொண்டது.
குட்டிகளை ஒட்டிக்கொண்டது.
தட்டிச் செல்லடா தலைவா!
அவள் உன் கட்டிச் செல்லமடா !
தவறை தவறுக்கு நேர் செய்த தளபதியே!
கன்றுக்கு மகனை ஈடாக கொடுத்தான் மனுநீதிச் சோழனுமே !
கற்புக்கு ஈடாக கற்பை கேட்டாய் !
உன் காதலை புதைத்தாய்!
உன்னை நீயே எரித்தாய்!
மனதால் மரித்தாய் !
உன் காதலுக்காக நீ மீண்டும் பிறப்பாய்யடா அபயா!
நீரில் அமிழ்ந்த காற்றுக் குமிழிபோல் விரைந்து வா!
உன்னை நீயே வதம் செய்த யாகத்திற்கு
தெய்வம் தந்தது இரட்டை வரம்!
மணிமுடி கலைந்தவனே !
நீ அரசாட்சி செய்ய அரியணை வேண்டாம்!
எங்கள் இதய சிம்மாசனம் உனக்காகவே!
பார் எனது வலியை என்று காட்டாத பாகுபலியே!
மீனாம்மா சூப்பர்👏👏👏😍😍😍....
 

தாமரை

தாமரை
தாமரை பூவே !
அபயன் என்ற அபூர்வனுக்கு
உயிர் கொடுத்து உணர்வு கொடுத்த,
விஜிமாவிற்காக !
இந்த மீனா தானா போனா ஃபேனா !
பெண் என்று என்னிலையில்
நான் மிளிருக்கு துணை செல்ல வேண்டும். ஆனால் விஜிமாவின்,
Pen எழுதிய எழுத்துக்கள் இல்லை இல்லை கனல் மூட்டும் கற்கள் என்னை அபயன் பால் வேரோடு சாய்க்காமல் சாய்த்து விட்டது.

மிக அருமை மீனுமா..

ஆமா....ஒரு கணவனாக... மனிதனாக..தகாத செயல் செய்த அவனை...

நயனிமா...தன் எழுத்தைக்களால் தாங்கிப்பிடித்து..அவனின்..ஒவ்வொரு அசைவையும்..துடிப்பையும்...இரத்தம்..சதை...கண்ணீர்னு..நம்மை..அவனுக்கு மிக அருகில் கொண்டு சென்று..விரும்ப வச்சுட்டாங்க..


இது அவ்வளவை எளிதான விஷயம் கிடையாது...கத்திமேல் நடப்பது போன்றது...ஆனா..நயனிமா...அது ரசிச்சு செய்றாங்க...


உண்மை..உங்களின் ஒவ்வொரு வார்த்தையும்..

👌👌👌👌👌👍👍👍
 

Tamil novel lover

Bronze Winner
haa haa Thank you so much Nanthini. yes avalaal antha valiyai nichchayam thaanki kolla mudiyaathathu. aanaa avaudaya valiyum sulapamanathalla... avan visit panninalum payaniukkumaa enna... kaari thuppi irukka maattaal.... ivanum pesama poi irukka maataane... :love::love::love::love:
The explanation that she gave for the birth of kids..... ☹️☹️it’s way too far for even we who’re reading🥺🥺🥺..... but for Abayan........ can’t even imagine the pain that he undergone...😭😭😭
 

Puneet

Bronze Winner
ஓ...அப்படிஙகுறீங்க..

மயிலவாகனம்..அந்த கேட்டை சாத்து..


சம்முகம்..அந்த உருளாத கட்டைய எடு..😋😋😋😋😋
சாத்திட்டேன் எசமான்ன்😌😌😌
உருளாத கட்டையும் எடுத்துட்டேன் எசமான்:cool::cool:

ஆமா இதெல்லாம் எதுக்கு:unsure:😌😌😌
 
Top