sivanayani
விஜயமலர்
ஹா ஹா ஹா அதத்தான்யா நானும் சொன்னேன்... இது கவிதா.. இத போல எழுதுன்னா நா எப்படி எழுதுவேன்.Nayanima I am just crying .... Neenga enna ippidi ellam panreenga...
உங்கள் எழுத்தால் எங்கள் உலகத்தையே ஆட்டி படைக்கும் சூறாவளி நீங்க..
சூழற்றியடித்த உங்களது அன்பின் ஆழத்தில் அமிழ்ந்து மூச்சிக்கு ஏங்கி நிற்கிறேன்....
யாசகம் கேட்கும் எங்களிடம் ஏற்றுகொள்ள சொல்லி தூது விடுகிடும் இன்ப தமிழே....
சிங்கம் மானிடம் எதிர்ப்பார்க்கிறது அன்பை
இது இந்த விசித்திர உலகத்தின் விந்தை...
எழுத்துலகில் எண்ணற்ற வாசகர்களின் இதயத்தில் வீற்றிருக்கும் இராணியே ..
மண்டியிடுகிறேன் உன் அன்பிற்கு முன்னால்..
சரண்புகுகின்றேன் உன் கரங்களில் தோழியாய்...
ஆனமட்டும் அழ வைக்கிறாய் அன்பால் ...
அதனால் தான் என் உள்ளம் தாவுகிறது உன்பால்...
Love U nayanima
Appuram naanum kovaama povaem ...inga paaru kavithai na ippdi aezhuthanumunu enna paarthu kalaikeereenga illa....
Paravilla naa mudivu pannitaen ithu thaan kavitai ... Vaera vazhiyae ilaa accept panni thaan aaganum...
(Ennada nayanimaavukku vantha sothanai heeee heeee)
கவிதை எழுதி என்னை பொறாமை தீயில் தள்ளியே வாசுகியை
நானும் கோவமா போறேன். உங்களை போல ஒழுங்கா கதை எழுதி படிக்க.. ஹி ஹீ
அப்புறம் உண்மையா சாத்தியமா நேசம் அணுக அன்புக்கு நான் அடிமை. எந்த பிரதி பலனும் இல்லாம, எனக்கே எனக்காய் அனுபு காட்டும் உள்ளங்கள் வேறு எங்கே இருக்க போறது சொல்லுங்க. நான் எழுத்தில் சம்பாதித்தது எதையும் அல்ல. உங்களை போன்ற தன்னலமில்லா அன்பை மட்டுமே. இதுவே நான் பெற்ற விருது. ஒரு போதும் வேறு யாரும் பெற முடியா மா பெரும் விருது. கிடைத்தற்கரியா விருது. இதை விட வேறு என்ன வேண்டும். சொல்லுங்க.