All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

saru25

Active member
ஹா ஹா நன்றி மா😂😂😂
ஜாலியா செய்றதும் ஜோலியா செயறதும் வித்யாசமிருக்கே...

நான் அதுக்கு சரிப்பட மாட்டேன் 😅😅😅😅😅

அபிமானத்திற்கும் அன்பிற்கும் நன்றி சாரு மா💝
Hahaha...elloram jollya seiya arambichu piragu joliya mathikiranga...summa try pannunga thamarai ma....
 

தாமரை

தாமரை
அவுக பாயசம்தான எசமான் கேட்டாங்க:unsure::unsure::unsure::unsure:

ஆனா பிரியாணி கொத்துக்கறியெல்லாம் போட நெனச்ச உங்க மனசு இருக்கே மனசுஊஊஊஊ:love::love::giggle::giggle::giggle::giggle:😘😘

நான் ரெடி💪💪💪
வரச்சொல்லுங்க😌😌
போட்டுருவோம்ம்ம்:cool::cool::cool:
பாயாசமோ...பிரியாணியோ...எல்லா சேர்த்தே ..போட்ட்ட்ட்ட்டுருவோம்..

கனடாவில மட்டும்..குண்டக்க மண்டக்க ஏதாச்ச்சி ஆச்சீ...கொத்துக்கறி சால்னா புரோட்டா...தான்
Hahaha...elloram jollya seiya arambichu piragu joliya mathikiranga...summa try pannunga thamarai ma....
ha ha pannalam ma..thanks once again🙋🙋🙋
 

Meenalochini

Well-known member
யோவ் இது ரொம்ப அநியாயம்... இப்படி கவிதை எழுதினா நா என்ன பண்ணுறது... இம்புட்டு தெறமைசாலிங்களெல்லாம் என்கூட என்கிறபோ ஆனந்த கண்ணீரே வருகிறதப்பா... என்ன சொல்ல செம செம செம.. ஒவ்வொரு எழுதும் வசனமும் அப்படியே ஆழ்ந்து உள்ளே செல்கிறது. மீள முடியா தூரம் கொண்டு செல்கிறது.

கவிதை என்னும் மொழிகொண்டு
கதையின் உணர்வை உயிரோவியமாய்
கண்முன்னால் தந்திட்ட காரிகையே
நெகிழ்ந்துபோய் பேசும் முறை மறந்து
சொல்வளம் மறந்து என்னை மறந்து நிற்கிறேன்.
அபயனுக்காய் கையில் சிலம்பின்றி
நீதி தரசேந்தி எரிகிறாய் , வதம் செய்கிறாய்
அவனே சரியென்று உருகி மருகி என்னை ஆள்கிறாய்
மீனா ஒவொரு எழுதும்
என்னை உன்பக்கம் உருகி வழிய செய்கிறதே
என் உள்ளம் தித்திக்கிறதே
என்னை மறந்து நெஞ்சம் பூரிக்கிறதே
உச்சிவழி கர்வம்ஓங்கி வளர்ந்ததே
உங்கள் அன்புக்கு ஈடாய் எதை பரிசளிப்பேன்
இதோ என் எழுத்துக்களை வாசகியே உனக்கும், அத்தனை வாசகர்களுக்கும் அன்பாய் சமர்ப்பிக்கிறேன். ஏற்றுக்கொள்.
இதை விட எதை கொடுப்பேன்.



:love::love::love::love:
அன்னமிட்ட கைகளோ காய்ந்த வயிற்றை குளிர்விக்கும் !
அள்ளித்தந்த கைகளோ வறண்ட வாழ்க்கையை வளமாக்கும் !
நீர் வார்த்த கைகளோ தவிக்கும் தாகம் தீர்க்கும் !
வரம் தரும் கைகளோ வண்ண வாழ்க்கையை தரும் !
மாலையிட்ட கைகளோ மங்கைக்கு மங்களம் தரும் !
ஆனால் விஜிமா !
உங்கள் கை.....
காயங்களும், சோகங்களும், தாக்கங்களும், ஏக்கங்களும்,
வெறுமையும், வெற்றிடமும்,
சுழற்றி அடிக்கும் சுழலுக்குள் இருக்கும் பெண்மைகளுக்கு....
தாய்மை தந்த கை அம்மா !
எழுத்து அமுதம் ஊட்டடிய அன்னையே !
கற்பனைக்கு உயிர் ஊட்டியவளே!
வெம்மைக்கு குளிர் ஊட்டியவளே!
உயிர் சென்று தித்திக்கும் நிந்தன் எழுத்தினை,
சுவைத்தேன் ! ரசித்தேன் !
மகிழ்ந்தேன் !
அட்சய ஊற்றாய் நின் எழுத்துக்கள் பொங்கட்டும் !
எங்கள் மனதும் நிறைந்து தங்கட்டும் !
 

தாமரை

தாமரை
அன்னமிட்ட கைகளோ காய்ந்த வயிற்றை குளிர்விக்கும் !
அள்ளித்தந்த கைகளோ வறண்ட வாழ்க்கையை வளமாக்கும் !
நீர் வார்த்த கைகளோ தவிக்கும் தாகம் தீர்க்கும் !
வரம் தரும் கைகளோ வண்ண வாழ்க்கையை தரும் !
மாலையிட்ட கைகளோ மங்கைக்கு மங்களம் தரும் !
ஆனால் விஜிமா !
உங்கள் கை.....
காயங்களும், சோகங்களும், தாக்கங்களும், ஏக்கங்களும்,
வெறுமையும், வெற்றிடமும்,
சுழற்றி அடிக்கும் சுழலுக்குள் இருக்கும் பெண்மைகளுக்கு....
தாய்மை தந்த கை அம்மா !
எழுத்து அமுதம் ஊட்டடிய அன்னையே !
கற்பனைக்கு உயிர் ஊட்டியவளே!
வெம்மைக்கு குளிர் ஊட்டியவளே!
உயிர் சென்று தித்திக்கும் நிந்தன் எழுத்தினை,
சுவைத்தேன் ! ரசித்தேன் !
மகிழ்ந்தேன் !
அட்சய ஊற்றாய் நின் எழுத்துக்கள் பொங்கட்டும் !
எங்கள் மனதும் நிறைந்து தங்கட்டும் !
:smile1::smile1::smiley13:
 

Tamil novel lover

Bronze Winner
thats true ma. vali enkirathu aan pen petham paakkathe. athu ellarukum pothu... avanudaya vali satru athikam. ennaa avan sakothari, avnoda soolal athodu sernthu thannavalin valikku thaan enkira kutra unarchi ellame avana romba paduthum. avalukku oru valithaan, thannavan poiththaan. thannai valikka seithaan... :love::love::love::love:
S ma’am 🥺🥺
 

Sriramya

Member
super aa eluthi irrukeenga mami. abyan aa ninaikum pothu kovam varalai, because avanoda thappai unarnthu avane avanuku thandanai koduthukaran. milir avaloda kathalai , kovathai, pasathai romba alaga solli irrukeenaga. super kathai. waiting for next ud
 

sivanayani

விஜயமலர்
பாயாசமோ...பிரியாணியோ...எல்லா சேர்த்தே ..போட்ட்ட்ட்ட்டுருவோம்..

கனடாவில மட்டும்..குண்டக்க மண்டக்க ஏதாச்ச்சி ஆச்சீ...கொத்துக்கறி சால்னா புரோட்டா...தான்

ha ha pannalam ma..thanks once again🙋🙋🙋
ALO ECHUSME... neenka yaaru.. naa yaaru enka irukken naanu... aloo:LOL::LOL::LOL::LOL:
 
Top