புனிதாமா.....
வாசுமா....
தாமரை ஆத்தா....
கேடீங்களா... இந்த அநியாயத்தை...
அண்டி வந்தவளை ஆண்டி என்றாரே....
அதுவும் ஓணாண்டி....
பரிசு என்றதும் பல்லை திறந்தேனே...
புல்லை கூட கொடுக்கவில்லையே.....
பொன்முடி, வைரம், வைடூரியம்
கடைசியில்.. கடைசியில்...
ஆயிரம்.. ரெண்டாயிரம்... மூவாயிரம்...
பிம்பிளிக்கா.. பிளாப்பி...
பாபா.. பிஷுக்கோத்து...
விஜிமா !
உங்க டைரியில் இந்த நாளை குறித்துக்கோங்க...
ஒரு நாள்..
இம்ம் இம்ம்ம் ஒரு நாள்..
கனடா மெயின் தெருவில்,
கனடா குறுக்கு சந்தில்,
உங்களை வழி மறித்து
விழி அணைப்பேன்....
பின் குறிப்பு :
நல்ல மன்னன் ஆட்சியில் மும்மாரி பொழிவது போல்
என் பாச மன்னா !
நின் நீதி வழுவாத ஆட்சியில்,
கிழமை மும்மாரி (3ud)
பொழிந்து, எங்கள் உள்ளம் வளமாக உள்ளது.
தினமும் (ud) பிழிந்தால், மன்னிக்க !
பொழிந்தால்...
நின் குடிகள் சுகமாய் இருப்போம் மன்னா ! ஹி... ஹி... ஹி...