All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Magilchi Magilchi 18+ thamilachi. Endentrum ithey thullaludan payanikavum.ealuthin moolam vaalvai prathipalipathil neengal maargandeyaniye thaan. 2 ud Ean 1 ud aaga kuraiinthathu ? Tk u
நன்றி நன்றி நன்றி. உங்க வாழ்த்து இருந்தாலே போதும்பா ஜெயிச்சிரலாம். யோவ் பெரிய யுடி யா இது. இதயே 2 யுடியா பிரிக்கலாம் தெரியுமா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஒரு வாரமா ஒருத்தி இந்த பக்கம் வரலையேன்னு ஏன் என்னன்னு கொஞ்சமாவது நெனச்சி பாத்திங்களா:mad::mad::mad::mad::mad:நான் வராததுல ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல... என்னை தேடவே இல்லை... இவ்ளோ கல்நெஞ்சகாரரா மாதாஜி நீங்க?????

View attachment 29596
என் தங்கமே... உங்களை தேடலைன்னு யாரு சொன்னா. உங்களைப் பத்தி அடிக்கடி பேசுவோமாக்கும். :love::love::love::love:
 
  • Wow
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
ஆனா ஒன்னு மாதாஜி அந்த சைக்கோ ஒரு இடத்துல பேசுறது எனக்கு பராசக்தி கோர்ட் சீன நியாபக படுத்துச்சி... பக்குன்னு சிரிச்சிட்டேன்... உங்க ஹீரோ கம் சைக்கோ நல்லா காமெடி பண்றான்.. டேய் டேய் உனக்கே இது ஓவரா இல்லையடா...??? இருங்க எந்த இடம்ன்னு திரும்ப படிச்சிட்டு வந்து சொல்றேன்...
யோவ் இது நியாமே இல்லையா நியாயமே இல்லை. அவன் எம்பிட்டு நொந்து நூடுல்சா போயி அவதிப்படுறான். உங்களுக்கு அவன் மேல கோபம் வருதா. பிச்சுபோடுவேன் பிச்சு. :love::love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
ஏத்தா மிளிரூ நீயென்ன பச்சபுள்ளயா? அவேன் காநாடா வரச்சொல்லி கம்பெல் பண்ணுன வரமுடியாது.நீவேண்ணா எம்புடைய வீட்டுக்கு வா. ஒரு ஓரமா மூலையில இரு மூணு வேளை நாபோடற சோத்தைதின்னுப்புட்டு கம்முன்னுகிடன்னு சொல்லறதவுட்டுட்டு கண்ணகசக்கிட்டு இருக்கே. அப்புறம் நயணூ அவேன்வேலையை என்னபண்றதுன்னு கேக்கப்புடாது. ஒன்வீக்கா பூபூ புள்ள லீவ்வுல இருந்ததைபத்தி கவலையேபடாம எப்புடி நீங்க இருக்கலாம்‌. நாளைக்கு எனக்கும் இப்புடிதானா?. நா கோபமாபோறேன்.காகாகாகா டூடூடூடூடூ.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ங்கே ங்கே ங்கே.......
பலமா வாய்விட்டு சிரிச்சிட்டேள் வைஷு ஹா ஹா ஹா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: யோவ் அவன் அவள இழுத்துட்டு போறதுக்கு காரணமே இங்கன இருந்தா அவ உயிருக்க ஆபத்து என்கிறதாலதான். நீங்க வேற அவன இங்கனையே தங்கச் சொன்னா, என்னா செய்றது. அவன் தொழில கட்டிக்காபாந்து பண்றது யாருன்னு கேக்கிறேன் நானு. ர்ர்ர்ர:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
wow sis vidhulanoda vaatha semma.... milirum salaichchava illainu nirupichitaa...
kuzhanthaikaluku rendu perume mukkiyam so milir konjam irangi vanthaa nallaa irukkum...
அதெல்லாம் நாங்க இறங்கி வரமாட்டோமாக்கும். இறங்கி வந்தா நம்ம மருவாதை என்னாவிறதுன்னு கேக்கிறேன் நானு. யாருகிட்ட :love::love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
மாதாஜி சாத்தான் வேதம் ஓதுற மாதிரின்னு சொல்லுவாங்க ஆனா இன்னைக்கு தான் அதை கண்கூடா பார்த்தேன்... டேய் டகால்டி என்ன கொரலி வித்தையா :mad::mad::mad::mad::mad::mad::mad: உன் பருப்பெல்லாம் இங்க வேகாதுடி, எப்படி எப்படி என் தலைவி அன்னைக்கு உன் அக்காவையும் இன்னைக்கு பிராக்காத பெண் குழந்தைகளையும் தப்பா பேசுராலா.. பரதேசி பரதேசி பச்ச புள்ள வாழ்க்கையை கெடுத்து நாசமாக்கி அவளை இப்படி எல்லாம் பேச வச்சதே நீ தானடா .... அதை எல்லாம் உன் வசதிக்கு மறந்துட்டு இப்போ அப்படியே பிளேட்டை திருப்பி போட்டு யோக்கியனாட்டம் பெருசா தத்துவம் பேசிட்டு வந்துட்ட... உனக்கு என்ன தைரியம் இருக்கணும் இதை எல்லாம் பேச...??? ஏன்டா பெண் குழந்தைங்க வரம்ன்னு பேசுற நாதாரிக்கு தெரியலையா உங்க அக்காவை கெடுத்த பாவிக்கும் ஒரு பொண்ணு இருக்கான்னு... ஹே இரு இரு அடேய்... டேய்... எப்பேர்பட்ட 420 டா நீ இப்படி எல்லாம் சிம்பதி க்ரீயேட் பண்ணி பெண் குழந்தைக்கு அடி போடுறியா:mad::mad::mad::mad::mad: மொஸபுடிக்கிற மூஞ்சிய பாரு ராஸ்கல் உன்னை எல்லாம் அடிச்சி தொவச்சே கிழிச்சி தோரணம் கட்டனும்டா.... தலைவி இவன் பேசுறதை நம்பி ஏமாந்துடாத....


மாதாஜீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ மரியாதையா இவனை ஓடிட சொல்லுங்க என்னை வெறி ஏத்துறான்.... இப்படியே பேசிட்டு இருந்தான் இவனை போட்டு தள்ளிட்டு நான் உள்ள போறது உறுதி...

அப்புறம் எப்படி எப்படிங்க சார் அது உங்களது காவிய காதல் ஒரே காதல் ஒரே மனைவி:mad::mad::mad::mad::mad::mad::mad: அப்படி பட்ட மனைவி பிள்ளையை சுமக்கிறது கூட தெரியாத அளவுக்கு என்னடா பண்ணிட்டு இருந்த...?? அய்யோ ராமா யாரு எதை பேசுறதுன்னு வெவஸ்தை இல்லையா..?????? இதோ பாரு இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசினாலும் இருக்கிற உக்கிரத்துக்கு பேசுற நாக்கை இழுத்து வச்சி துண்டுதுண்டா வெட்டி ஊறுகா போட்டு மாதஜிக்கே பார்சல் பண்ணிடுவேன்;);););) டேய் கொய்யாக்கா கையெழுத்து வாங்கினது டைவர்சுக்கு இல்லைன்னா வசந்த மாளிகை கட்டவா வாங்கின... ஒஹ்... ஒஹ்ஹ்ஹோஓஓஓஒ செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் தேடுறியா...???? பாவம்ன்னு தெரிஞ்சே பண்றவனுக்கு ஏதுடா பாவவிமோசனம்...இதோ பாரு உன்னை கடைசியா வார்ன் பண்றேன் ஒழுங்கா என் தலைவியை நிம்மதியா வாழ விடு....
அம்மாடி எம்பிட்டு கோபம் எம்பிட்டு எகதாளம்.... யோவ் அவ நாலு வருடமாதான் வேதனை அனுபவிச்சா அவன் 11 வயதில இருந்து அனுபவிக்கிறான்... கொஞ்சம் கூட இரக்கம் காட்டப்படாதா கோபால். பாவமில்லையா... அவனும் ஆண்தானே. (அவளும் பெண்தானே என்கிற பாணியில் படிக்கவும் ப்ளீச்):smiley11::smiley11::smiley11::smiley11:அம்மாடி எம்பிட்டு கொலை வெறி. மீ எஸ்கேப்பயா...:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஒஹ்ஹ்ஹ் மை காட் என்ன இது இன்னைக்கு எனக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி கொடுக்குறீங்க... ஏன் மாதாஜி ப்ச் பாட்டிஜி இந்த உண்மையை என்கிட்டே இருந்து மறைச்சிங்க🤧🤧🤧🤧🤧🤧 நான் உங்களை 18+ ன்னு நெனச்சி தான் மாதாஜின்னு சொல்லிட்டு இருந்தேன் இப்போ தான் தெரியுது நீங்க எவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்ளோ பெரியவங்கன்னு:WinkingSmiley: சாரி பாட்டிஜி இவ்ளோ நாளா நான் பண்ணின தப்பை என்னை உங்க பேத்தியா நெனச்சி மன்னிச்சி விட்டுடுங்க... பை பாட்டிஜீஈஈஈஈஇ🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
View attachment 29604

பின் குறிப்பு : கனடா டூ இந்தியாக்கு பிளைட் போக்கு வரத்து இன்னும் மூணு மாசத்துக்கு இல்லையாம்.... அதனால தப்பிச்சேன் விடு ஜூட்( மனசாட்சி டு மீ : போற இடம் ஒன்னுவிடாம ஓரண்டை இழுத்து வைக்கிறது... இன்னைக்கு உனக்கு வாயில வாஸ்து சரி இல்லைன்னு சொன்னேன் கேட்டியா.... கெடச்ச உன்னை அடிச்சி குருமா வைக்கிறது உறுதி சோ கையில சிக்காம ஓடிடு)
:smiley50:
எலே... எங்கடா அந்த அருவாள... இதுக்காகத்தன்னும் இந்தியா போய் வகிர்ந்தெடுத்துட்டு வர்ரேன்... இன்னாது பாட்டியா.. இருங்க அடுத்த கதை ராமேஸ்வரம் போற மாதிரி ஒரு கதை எழுதுறேன்... படிங்க... படிச்சு சந்தோஷப்படுங்க... யாருகிட்ட. 4 பல்லுப்போன தாத்தாவுக்கும் 8 பல்லுப்போன பாட்டிக்கும் ராமேஸ்வரத்தில காதல் பிறந்து கைலாசத்தில கதை முடியிறதா எழுதி வைக்கிறேன்... அப்ப தெரியும் என் வயசு. :mad::mad::mad::mad::mad:
 

sivanayani

விஜயமலர்
நிஜமாவே டைம் இல்ல மாதாஜி, இல்லாட்டி இவன் பேசுற பேச்சுக்கு இங்கயே பாயை விரிச்சி உட்காந்து மூணு கால பூஜை பண்ணுவேன்:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56: என்ன பண்ண உங்களுக்கு தெரியாதது இல்லை... ஒரு பியுட்டி கியுன்னா எனக்குன்னு பல கடமைகள் காத்திருக்குன்னு... அதனால இவன் தப்பிக்கிறான்னு நினைக்கிறேன்... இல்லாட்டிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ நிச்சயமா வரிக்கு வரி இவனுக்கு கவுண்டர் கொடுத்திருப்பேன்... படிக்கும் போதே டக்கு டக்குன்னு இவனுக்கு தோணுது ஆனா கமென்ட் பண்ண முடியல... மிஸ் தோஸ் nostalgic moments 😥😥😥நீங்க புது கதையோட வாங்க அவனுக்கு சுட சுட பொங்கி பொங்கி பொங்கி பொங்கி பொங்க வைக்கறேன்... பை மாதாஜி தங்கச்சி கல்யாணம் வேற நெருங்கிட்டு இருக்கு சோ நெக்ஸ்ட் எப்போ வருவேன்னு எனக்கே தெரியாது... அப்புறம் பார்க்கலாம்.
ஹே.. நீங்க வரலைன்னாலும் உங்கள நினைச்சுப்பேன். முதல்ல வீட்டு வேலைய பாருங்க. அது முக்கியம். நேரம் கிடைக்கிறப்போ மட்டும் வாங்க பொதும். உங்க தங்கைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள சொல்லிடுங்க. 16 செல்வங்களும் அவங்களுக்கு குன்றாமல் குறையாமல் கிடைக்கட்டும். :love::love::love::love::love:
 
Top