All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
தலைவி இவன் என்ன டிவோர்ஸ் கொடுக்குறது... நம்ம கைவசம் சூப்பர் வக்கீல் இருக்கா அவ கிட்ட வந்து பிராது கொடு இவனை கோர்ட்ல நிற்க வச்சி எங்க அலர் கேட்கிற கேள்வியில நிச்சயமா இவன் தும்பபூவுலையே தொங்கிடுவான்🤣🤣🤣🤣🤣 நீ வா தலைவி பார்த்துக்கலாம் புள்ளைங்களை இந்த நாதாரிய நம்பி விட்டுட்டு போகனுமாமே.... எவ்ளோ ஏத்தம் இருக்கணும் இவனுக்கு:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:
எம்பிட்டு கொலைவெறி. அடி ஆத்தி. சிக்கினா சின்னாபின்ப்பட்டுடுவோம் போலயே. :smiley47:
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
very excellent and intersting story ma❣❣❣❣❣wow vithulan annaikku divorce paperla signathure vangalaiyaa, milire athu kooda theriyaama irunthu irukalae ma paavam. vithulan edhukkaagama ava kitta signature vanga vandhaanu solla vandhuttu pathilaye niruthitaan... milir rettai kuzhanthaigala pangu poda ninaikirthu romba thappu rendu kuzhaltnathaigalum oruthara vittu inoruthar irukka maatangale apuram yen ippadi pesura... avnoda thappai unarnthu irukarthe periya vishayam athukku mannipu kooda ketka maatennu mansam varunthi avan sonna appuramum ethukku milir ipadi pidivatham pidikara... vittu kodu milira vithlanuku oru vaaipu kudu avanoda thappa avane sari pannuvan...
இதெல்லாம் சரிப்படுத்தும் தவறாபா... கொஞ்சம் கஷ்டப்படதான் வேணும். அவன் உடலை மட்டுமில்லை, அவள் நம்பிக்கையையும் சிதைத்ததால் கொஞ்சம் சிரமம்தான் மீண்டெழ. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Mam story pora vidam super.... Pavam vidhulan pen kulandhai kaaga eanguvathu.... Avan sonna maathiri sorry ketta nadantha ellame maaaridum na ketkalam.... Atharkku vaippeillathapothu athai ketpathe veen than.... Aval manam iranginal thavira vidhulan nilamai kastame..... Ud vera level mam..... As usuval ungaloda style la novel superb ah poguthu mam..... Thank you so much for the nice ud mam👌👌👌😘😘👍👍👍❤❤
வாவ்... மிக மிக நன்றிமா. உங்கள் அன்பான கருத்துப் பகிர்வு எனக்கு மிகப்பெரும் ஊக்கத்தைக் கொடுக்குது. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Poopoo paapa romba thuluthey thamilachi. Tharrrama oru sambavam senji vidunga paarkalaam.thala kadanthuvantha mull paathayin veeriyam mulusa theriyaama pesuthu pola.ellaa unmayum therium pothu bardara vitu inthaanda vanthuda kudaathunu soli vyinga.inthaamaa kannalathuku ponoma velaya pathoma,thalavaala ilaya potu saapitomanu vanthu seru .thevailaama vaaya theranthaaa ambutu thaan. Haai poopoo Unga comments padikum pothu niraya manamvitu sirikka thonum sooo nice of u.
ஹா ஹாஹா நீங்களும் சிக்கிகிட்டீங்களா பூ பூ கிட்ட. ஹா ஹா ஹா நானும் வாய்விட்டு சிரிப்பேன். அப்புறம், நல்லா கிழி கிழின்னு கிழிச்சு நம்ம பூபூவ தொங்க விடுவோம் வாங்க. யாருகிட்ட. பாருங்கடா என்ற தளபதிய. :love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
பலமா வாய்விட்டு சிரிச்சிட்டேள் வைஷு ஹா ஹா ஹா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: யோவ் அவன் அவள இழுத்துட்டு போறதுக்கு காரணமே இங்கன இருந்தா அவ உயிருக்க ஆபத்து என்கிறதாலதான். நீங்க வேற அவன இங்கனையே தங்கச் சொன்னா, என்னா செய்றது. அவன் தொழில கட்டிக்காபாந்து பண்றது யாருன்னு கேக்கிறேன் நானு. ர்ர்ர்ர:love::love::love::love:
ஏன் ஏன் ஏன் இந்த கொலவெறி? பெரீயவா எம்பூட்டு நாளாக திட்டம் திட்டம் போட்டீங்க.கொஞ்சம் இருநூறு முன்னூறு வயசாகிப்போச்சுன்னு சொன்னது பெரிய குத்தமா?. அதுக்கு பல்லுபோன கியவன் கியவி வச்சு கதை எழுதி எங்களை சாச்சுபுடலாமுன்னு நெனச்சீங்களோ?. நீங்க என்ன அருவாள் எடுக்கறது.எங்கிட்ட சேவிங்குபண்ணிப்போட்ட மொன்னபிளேடு இருக்கு யாரயிருந்தாலும் வாங்கடா இரண்டு கைபாக்கறேன்.அஹ்ஹாங்.அதனாலு முன்னூறு நாநூறு வயசான யங் சாமிங் பியூட்டிபுள் மார்வலஸ் எக்சலன்டான இஇணையில்லா அட்ரா சிட்டிக்கு சொந்தக்காரி யான டாலு நயணூ நல்ல கில்மாவான கிளுகிளுப்பான ஸ்டோரிகுடுப்பியாம்.நோ வயயலன்ஸ்.நாங்க சைலண்டா படிச்சுட்டு சமத்தா கருத்துபோடுவோம்.ஓகே.💋💋💋💋💋💋💋💋
 

Kalai karthi

Well-known member
விதுலன் நிலைமை கஷ்டம் தான். மிளிர் கோபம் சரின்னுனாலும் அவன் வெளிப்படையாக சொன்னாலும் நம்ப மாட்டாள். கனடா போவாள் அவன் எப்படி வழிக்கு கொண்டு வந்திருவான்.போனால் தான் அவன் மறைக்கிறது விசயம் தெரிஞ்சு கொஞ்சம் பசங்களுக்காகஇணைவாள் நினைக்கிறேன். சுவாரஸ்யமாக போகுது சகி❤❤❤
 

Hanza

Bronze Winner
Omg… Nayani ma… Vidhulan points are valid… oru kattathukku mela ammavala aan pillaigalai kattu padutha mudiyathu.. they need father’s care and protection…

Milir nalla vidhama mudivu edukkanum… veembu pannittu iruntha avlo than… 🙄🙄🙄
 
Top