RPG
Bronze Winner
அடிக்கடி என்னை பத்தியா ஆமா யாருகிட்ட பேசுவீங்கஎன் தங்கமே... உங்களை தேடலைன்னு யாரு சொன்னா. உங்களைப் பத்தி அடிக்கடி பேசுவோமாக்கும்.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அடிக்கடி என்னை பத்தியா ஆமா யாருகிட்ட பேசுவீங்கஎன் தங்கமே... உங்களை தேடலைன்னு யாரு சொன்னா. உங்களைப் பத்தி அடிக்கடி பேசுவோமாக்கும்.
அப்படி எல்லாம் எஸ்கேப் ஆனா விட்டுடுவோமா எதுக்கு இல்லை எதுக்கு கோபால் நான் அவனுக்கு இரக்கம் காட்டனும்..??? அவன் காட்டினானா என் தலைவிக்கு...???? அவன் என்ன எனக்கு மாமனா மச்சானா..??? மானம் கெட்டவன், என் தலைவி அவன் மேல காதலாகி கசிந்துருகிய நேரத்தில் வேஷம் கட்டி அவளை நம்ப வச்சி கழுத்தறுக்காம என் தலைவியோட காதலுக்கு மரியாதை செஞ்சானா..??? நம்மால நாசமானவ உயிரோட இருக்கால இல்லையான்னு ஒரு முறையாவது தேடி வந்தானா...??? அல்லது ரெண்டு குழந்தைகளை சுமந்து பிரசவலியில் துடித்த போது அருகே இருந்து அவள் வேதனையில் பங்கு கொண்டானா...???? சரி அதுதான் வேண்டாம் அவளுக்கென்று ஒரு வாழ்வு அமைத்து தர எண்ணினானா..??? இரக்கமற்ற அவனுக்கு ஏன் நான் காட்ட வேண்டும் இரக்கம், அவன்மீது ஏன் படக்கூடாது கோபம்...??? ஸ்ஹப்பாஆ மாதாஜி சூடா ஒரு ஜோடா சொல்லுங்க..., ரொம்ப டையார்டா இருக்குஅம்மாடி எம்பிட்டு கோபம் எம்பிட்டு எகதாளம்.... யோவ் அவ நாலு வருடமாதான் வேதனை அனுபவிச்சா அவன் 11 வயதில இருந்து அனுபவிக்கிறான்... கொஞ்சம் கூட இரக்கம் காட்டப்படாதா கோபால். பாவமில்லையா... அவனும் ஆண்தானே. (அவளும் பெண்தானே என்கிற பாணியில் படிக்கவும் ப்ளீச்)அம்மாடி எம்பிட்டு கொலை வெறி. மீ எஸ்கேப்பயா...
முடிவு பண்ணிட்டேன்யா முடிவு பண்ணிட்டேன். அடுத்த ஈரோக்கு வயசு 75 ஈரோயினுக்கு வயசு 70. தலைப்பு காதலுக்கேது வயது. எழுதி உங்கள கும்மி அடிக்கல என் பேர மாத்திக்கிறேன். யாருகிட்டஏன் ஏன் ஏன் இந்த கொலவெறி? பெரீயவா எம்பூட்டு நாளாக திட்டம் திட்டம் போட்டீங்க.கொஞ்சம் இருநூறு முன்னூறு வயசாகிப்போச்சுன்னு சொன்னது பெரிய குத்தமா?. அதுக்கு பல்லுபோன கியவன் கியவி வச்சு கதை எழுதி எங்களை சாச்சுபுடலாமுன்னு நெனச்சீங்களோ?. நீங்க என்ன அருவாள் எடுக்கறது.எங்கிட்ட சேவிங்குபண்ணிப்போட்ட மொன்னபிளேடு இருக்கு யாரயிருந்தாலும் வாங்கடா இரண்டு கைபாக்கறேன்.அஹ்ஹாங்.அதனாலு முன்னூறு நாநூறு வயசான யங் சாமிங் பியூட்டிபுள் மார்வலஸ் எக்சலன்டான இஇணையில்லா அட்ரா சிட்டிக்கு சொந்தக்காரி யான டாலு நயணூ நல்ல கில்மாவான கிளுகிளுப்பான ஸ்டோரிகுடுப்பியாம்.நோ வயயலன்ஸ்.நாங்க சைலண்டா படிச்சுட்டு சமத்தா கருத்துபோடுவோம்.ஓகே.
நன்றி நன்றி நன்றி. நிச்சயமாக அவளுக்கு அவனுடைய மறுபக்கம் தெரியாது. தெரிந்தாலும் புரிந்துகொள்வாளா என்கிறது கேள்விதான்.விதுலன் நிலைமை கஷ்டம் தான். மிளிர் கோபம் சரின்னுனாலும் அவன் வெளிப்படையாக சொன்னாலும் நம்ப மாட்டாள். கனடா போவாள் அவன் எப்படி வழிக்கு கொண்டு வந்திருவான்.போனால் தான் அவன் மறைக்கிறது விசயம் தெரிஞ்சு கொஞ்சம் பசங்களுக்காகஇணைவாள் நினைக்கிறேன். சுவாரஸ்யமாக போகுது சகி❤❤❤
நன்றி நன்றி நன்றி. நிச்சயமாகMilir abhayoda convo superb mamabhay is correct aathvik saathvikku appavum important mam....
மிகச் சரியாகச் சொன்னீங்க. குடும்பத்தில் குழந்தைகள் மிகத் திறமையாக சமுகத்திற்கு ஏற்ற மக்களாக வளர தாய் தந்தை இருவரின் கனிவும் கண்டிப்பும் நிச்சயம் அவசியம். அது இல்லைன்னா ஒற்றைச் சில்லில்லாத வண்டியின் நிலைதான் குடும்பம். ஆனா அவளுக்கு அவனை நம்புவதுதான் மிகச் சிரமம்.Omg… Nayani ma… Vidhulan points are valid… oru kattathukku mela ammavala aan pillaigalai kattu padutha mudiyathu.. they need father’s care and protection…
Milir nalla vidhama mudivu edukkanum… veembu pannittu iruntha avlo than…
ஆமா வைஷானிக்கா இங்கன உங்க விசிறியாக்கும். அவங்க கிட்ட பேசினேன். இன்னும் ஒருத்தங்க பேரு மறந்து போச்சேஅடிக்கடி என்னை பத்தியா ஆமா யாருகிட்ட பேசுவீங்க
பூ தங்கம் சத்தியமா என்னால சிரிப்ப தாய்க முடியல. வாய்விட்டு சிரிச்சிட்டிருக்கேன். அம்மாடி விட்டா காடே எரிச்சிரும் போல அம்பிட்டு கோபமா இருக்கே. எரிமலை எப்படி வெடிக்கும்ன்னு இப்பல தெரிஞ்சுகிட்டேன். வேற லெவல் தங்கம். ஆனாலும், அவன் நிலையில் அவன் சரியே தங்கம்... எங்க எகெய்ன் ஸ்டார்ட் த மியூசிக்அப்படி எல்லாம் எஸ்கேப் ஆனா விட்டுடுவோமா எதுக்கு இல்லை எதுக்கு கோபால் நான் அவனுக்கு இரக்கம் காட்டனும்..??? அவன் காட்டினானா என் தலைவிக்கு...???? அவன் என்ன எனக்கு மாமனா மச்சானா..??? மானம் கெட்டவன், என் தலைவி அவன் மேல காதலாகி கசிந்துருகிய நேரத்தில் வேஷம் கட்டி அவளை நம்ப வச்சி கழுத்தறுக்காம என் தலைவியோட காதலுக்கு மரியாதை செஞ்சானா..??? நம்மால நாசமானவ உயிரோட இருக்கால இல்லையான்னு ஒரு முறையாவது தேடி வந்தானா...??? அல்லது ரெண்டு குழந்தைகளை சுமந்து பிரசவலியில் துடித்த போது அருகே இருந்து அவள் வேதனையில் பங்கு கொண்டானா...???? சரி அதுதான் வேண்டாம் அவளுக்கென்று ஒரு வாழ்வு அமைத்து தர எண்ணினானா..??? இரக்கமற்ற அவனுக்கு ஏன் நான் காட்ட வேண்டும் இரக்கம், அவன்மீது ஏன் படக்கூடாது கோபம்...??? ஸ்ஹப்பாஆ மாதாஜி சூடா ஒரு ஜோடா சொல்லுங்க..., ரொம்ப டையார்டா இருக்கு
ஏதே அவனும் ஆணா அப்போ அதற்குரிய லட்சணத்தோட அடக்க ஒடுக்கமா நடந்திருக்கணும் அதுவும் இல்லையா பண்ணின பாவத்துக்கு பொண்டாட்டி காலை புடிச்சி கதறி இருக்கணும் இது எதையும் பண்ணாம என்னா திமிரா பேசுது காட்டெருமை.... இவ்ளோ நாளா என் தலைவி உசுரோட இருக்கால இல்லை செத்தாலான்னு கூட கண்டுக்காம இப்ப மட்டும் அவ உயிரை காப்பாத்த நாடு கடத்துதாம் பரதேசி அடேய் டைப் டைப்பா முழியை மாத்துறது சிம்பதி க்ரியேட் பண்ண பாக்குறது எல்லாம் உங்க அம்மாவோட மத்த ரீடர்ஸ்சோட நிறுத்திக்கணும் என் கிட்ட எது பேச நெனச்ச வேணாம் என்னை பொங்க வைக்கறது உனக்கு நல்லதில்லை சொல்லிட்டேன்
மாதாஜி இன்னொரு அநியாயம் பாருங்க இந்த நாதாரிக்கு பெரிய பராசக்தி சிவாஜி கணேசன்னு நெனப்பு பக்கம் பக்கமா என் தலைவி மேல குத்தம் கண்டுபிடிச்சி வசனம் வேற...டேய் உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு டா... அதான் நான் பிசியா இருக்க நேரமா வந்து சிக்கியிருக்க இல்ல நீ பேசின நாலு பக்க வசனத்துக்கு நான் நாற்ப்பது பக்க கேள்வி கேட்டு இருப்பேன்... இவனை ஆழம் தெரியாம காலை விட வேண்டாம்ன்னு சொல்லுங்க மாதாஜி டேய் டகால்ட்டி யாருகிட்ட