All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
ஏத்தா மிளிரூ நீயென்ன பச்சபுள்ளயா? அவேன் காநாடா வரச்சொல்லி கம்பெல் பண்ணுன வரமுடியாது.நீவேண்ணா எம்புடைய வீட்டுக்கு வா. ஒரு ஓரமா மூலையில இரு மூணு வேளை நாபோடற சோத்தைதின்னுப்புட்டு கம்முன்னுகிடன்னு சொல்லறதவுட்டுட்டு கண்ணகசக்கிட்டு இருக்கே. அப்புறம் நயணூ அவேன்வேலையை என்னபண்றதுன்னு கேக்கப்புடாது. ஒன்வீக்கா பூபூ புள்ள லீவ்வுல இருந்ததைபத்தி கவலையேபடாம எப்புடி நீங்க இருக்கலாம்‌. நாளைக்கு எனக்கும் இப்புடிதானா?. நா கோபமாபோறேன்.காகாகாகா டூடூடூடூடூ.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ங்கே ங்கே ங்கே.......
 

ValliMano

Well-known member
wow sis vidhulanoda vaatha semma.... milirum salaichchava illainu nirupichitaa...
kuzhanthaikaluku rendu perume mukkiyam so milir konjam irangi vanthaa nallaa irukkum...
 

RPG

Bronze Winner
மாதாஜி சாத்தான் வேதம் ஓதுற மாதிரின்னு சொல்லுவாங்க ஆனா இன்னைக்கு தான் அதை கண்கூடா பார்த்தேன்... டேய் டகால்டி என்ன கொரலி வித்தையா :mad::mad::mad::mad::mad::mad::mad: உன் பருப்பெல்லாம் இங்க வேகாதுடி, எப்படி எப்படி என் தலைவி அன்னைக்கு உன் அக்காவையும் இன்னைக்கு பிராக்காத பெண் குழந்தைகளையும் தப்பா பேசுராலா.. பரதேசி பரதேசி பச்ச புள்ள வாழ்க்கையை கெடுத்து நாசமாக்கி அவளை இப்படி எல்லாம் பேச வச்சதே நீ தானடா .... அதை எல்லாம் உன் வசதிக்கு மறந்துட்டு இப்போ அப்படியே பிளேட்டை திருப்பி போட்டு யோக்கியனாட்டம் பெருசா தத்துவம் பேசிட்டு வந்துட்ட... உனக்கு என்ன தைரியம் இருக்கணும் இதை எல்லாம் பேச...??? ஏன்டா பெண் குழந்தைங்க வரம்ன்னு பேசுற நாதாரிக்கு தெரியலையா உங்க அக்காவை கெடுத்த பாவிக்கும் ஒரு பொண்ணு இருக்கான்னு... ஹே இரு இரு அடேய்... டேய்... எப்பேர்பட்ட 420 டா நீ இப்படி எல்லாம் சிம்பதி க்ரீயேட் பண்ணி பெண் குழந்தைக்கு அடி போடுறியா:mad::mad::mad::mad::mad: மொஸபுடிக்கிற மூஞ்சிய பாரு ராஸ்கல் உன்னை எல்லாம் அடிச்சி தொவச்சே கிழிச்சி தோரணம் கட்டனும்டா.... தலைவி இவன் பேசுறதை நம்பி ஏமாந்துடாத....


மாதாஜீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ மரியாதையா இவனை ஓடிட சொல்லுங்க என்னை வெறி ஏத்துறான்.... இப்படியே பேசிட்டு இருந்தான் இவனை போட்டு தள்ளிட்டு நான் உள்ள போறது உறுதி...

அப்புறம் எப்படி எப்படிங்க சார் அது உங்களது காவிய காதல் ஒரே காதல் ஒரே மனைவி:mad::mad::mad::mad::mad::mad::mad: அப்படி பட்ட மனைவி பிள்ளையை சுமக்கிறது கூட தெரியாத அளவுக்கு என்னடா பண்ணிட்டு இருந்த...?? அய்யோ ராமா யாரு எதை பேசுறதுன்னு வெவஸ்தை இல்லையா..?????? இதோ பாரு இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசினாலும் இருக்கிற உக்கிரத்துக்கு பேசுற நாக்கை இழுத்து வச்சி துண்டுதுண்டா வெட்டி ஊறுகா போட்டு மாதஜிக்கே பார்சல் பண்ணிடுவேன்;);););) டேய் கொய்யாக்கா கையெழுத்து வாங்கினது டைவர்சுக்கு இல்லைன்னா வசந்த மாளிகை கட்டவா வாங்கின... ஒஹ்... ஒஹ்ஹ்ஹோஓஓஓஒ செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் தேடுறியா...???? பாவம்ன்னு தெரிஞ்சே பண்றவனுக்கு ஏதுடா பாவவிமோசனம்...இதோ பாரு உன்னை கடைசியா வார்ன் பண்றேன் ஒழுங்கா என் தலைவியை நிம்மதியா வாழ விடு....
 

RPG

Bronze Winner
ஆமா ஒரு காலத்தில அவங்க புத்தகம்னா எனக்கு பைத்தியம். அதுவும் புதுப்புத்தகம் வ்நதிருச்சுன்னா அதை வாங்க ஓடித்திரிவோம் பாருங்க... இன்னிக்கு நினைச்சாலும் சிரிப்பா வரும். :love::love::love::love: ம்... வேலைக்கு போறேன்.. 2 மணி நேரம் மட்டும்... ஏன்னா பசங்கள பள்ளிக்கூடம் ஏத்தி இறக்கணுமே. மூத்தவர் இப்போ பல்கலைக்கழகம் 3 ஆம் வருடம். இரண்டாவது மகள் இரண்டாவது வருடம். கடைசி மகள் இப்ப பதினோராம் வகுப்பு படிக்கிறா. :love::love::love::love: இல்லப்பா படிக்கல. முன்னம் நிறைய புத்தகம் வாசிச்சேன். இப்ப நான் கதை எழுத ஆரம்பிச்ச பின்னாடி கதைகள் வாசிக்க சுத்தமா நேரம் கிடைக்கிதில்லப்பா. சில நேரம் ஏன்றா கதை எழுத ஆரம்பிச்சோம்னு தோனும். பாக்கிறேன்... நிச்சயமா நேரம் கிடைச்சா படிச்சு பாக்கிறேன்...:love::love::love::love:
ஒஹ்ஹ்ஹ் மை காட் என்ன இது இன்னைக்கு எனக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி கொடுக்குறீங்க... ஏன் மாதாஜி ப்ச் பாட்டிஜி இந்த உண்மையை என்கிட்டே இருந்து மறைச்சிங்க🤧🤧🤧🤧🤧🤧 நான் உங்களை 18+ ன்னு நெனச்சி தான் மாதாஜின்னு சொல்லிட்டு இருந்தேன் இப்போ தான் தெரியுது நீங்க எவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்ளோ பெரியவங்கன்னு:WinkingSmiley: சாரி பாட்டிஜி இவ்ளோ நாளா நான் பண்ணின தப்பை என்னை உங்க பேத்தியா நெனச்சி மன்னிச்சி விட்டுடுங்க... பை பாட்டிஜீஈஈஈஈஇ🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
tenor.gif

பின் குறிப்பு : கனடா டூ இந்தியாக்கு பிளைட் போக்கு வரத்து இன்னும் மூணு மாசத்துக்கு இல்லையாம்.... அதனால தப்பிச்சேன் விடு ஜூட்( மனசாட்சி டு மீ : போற இடம் ஒன்னுவிடாம ஓரண்டை இழுத்து வைக்கிறது... இன்னைக்கு உனக்கு வாயில வாஸ்து சரி இல்லைன்னு சொன்னேன் கேட்டியா.... கெடச்ச உன்னை அடிச்சி குருமா வைக்கிறது உறுதி சோ கையில சிக்காம ஓடிடு)
:smiley50:
 
Last edited:

RPG

Bronze Winner
நிஜமாவே டைம் இல்ல மாதாஜி, இல்லாட்டி இவன் பேசுற பேச்சுக்கு இங்கயே பாயை விரிச்சி உட்காந்து மூணு கால பூஜை பண்ணுவேன்:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56: என்ன பண்ண உங்களுக்கு தெரியாதது இல்லை... ஒரு பியுட்டி கியுன்னா எனக்குன்னு பல கடமைகள் காத்திருக்குன்னு... அதனால இவன் தப்பிக்கிறான்னு நினைக்கிறேன்... இல்லாட்டிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ நிச்சயமா வரிக்கு வரி இவனுக்கு கவுண்டர் கொடுத்திருப்பேன்... படிக்கும் போதே டக்கு டக்குன்னு இவனுக்கு தோணுது ஆனா கமென்ட் பண்ண முடியல... மிஸ் தோஸ் nostalgic moments 😥😥😥நீங்க புது கதையோட வாங்க அவனுக்கு சுட சுட பொங்கி பொங்கி பொங்கி பொங்கி பொங்க வைக்கறேன்... பை மாதாஜி தங்கச்சி கல்யாணம் வேற நெருங்கிட்டு இருக்கு சோ நெக்ஸ்ட் எப்போ வருவேன்னு எனக்கே தெரியாது... அப்புறம் பார்க்கலாம்.
 

RPG

Bronze Winner
தலைவி இவன் என்ன டிவோர்ஸ் கொடுக்குறது... நம்ம கைவசம் சூப்பர் வக்கீல் இருக்கா அவ கிட்ட வந்து பிராது கொடு இவனை கோர்ட்ல நிற்க வச்சி எங்க அலர் கேட்கிற கேள்வியில நிச்சயமா இவன் தும்பபூவுலையே தொங்கிடுவான்🤣🤣🤣🤣🤣 நீ வா தலைவி பார்த்துக்கலாம் புள்ளைங்களை இந்த நாதாரிய நம்பி விட்டுட்டு போகனுமாமே.... எவ்ளோ ஏத்தம் இருக்கணும் இவனுக்கு:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:
 

sankarirathi

Well-known member
very excellent and intersting story ma❣❣❣❣❣wow vithulan annaikku divorce paperla signathure vangalaiyaa, milire athu kooda theriyaama irunthu irukalae ma paavam. vithulan edhukkaagama ava kitta signature vanga vandhaanu solla vandhuttu pathilaye niruthitaan... milir rettai kuzhanthaigala pangu poda ninaikirthu romba thappu rendu kuzhaltnathaigalum oruthara vittu inoruthar irukka maatangale apuram yen ippadi pesura... avnoda thappai unarnthu irukarthe periya vishayam athukku mannipu kooda ketka maatennu mansam varunthi avan sonna appuramum ethukku milir ipadi pidivatham pidikara... vittu kodu milira vithlanuku oru vaaipu kudu avanoda thappa avane sari pannuvan...
 

Priyajulian

Active member
Mam story pora vidam super.... Pavam vidhulan pen kulandhai kaaga eanguvathu.... Avan sonna maathiri sorry ketta nadantha ellame maaaridum na ketkalam.... Atharkku vaippeillathapothu athai ketpathe veen than.... Aval manam iranginal thavira vidhulan nilamai kastame..... Ud vera level mam..... As usuval ungaloda style la novel superb ah poguthu mam..... Thank you so much for the nice ud mam👌👌👌😘😘👍👍👍❤️❤️
 
Poopoo paapa romba thuluthey thamilachi. Tharrrama oru sambavam senji vidunga paarkalaam.thala kadanthuvantha mull paathayin veeriyam mulusa theriyaama pesuthu pola.ellaa unmayum therium pothu bardara vitu inthaanda vanthuda kudaathunu soli vyinga.inthaamaa kannalathuku ponoma velaya pathoma,thalavaala ilaya potu saapitomanu vanthu seru .thevailaama vaaya theranthaaa ambutu thaan. Haai poopoo Unga comments padikum pothu niraya manamvitu sirikka thonum sooo nice of u.
 
Top