All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Wow tk u sis.ivvalavu periya pillaigal irrupaargal endru ninaika villai miga magilchiUngalai ungalin ealuthu rombave ilamayaa ninaika vythirunthathu.innum evvalavu kaalam sendraalum thangalin ealuthu eppothum ippadiye irrukka veandukiren.ungalidam miga pidithathe ,taanu antha time ku ud podurathu.eepadi mudigirathu? 3 pillaigalin thevaigalai paarthu,kanavar ,kudumbathin matra velaum seithu. Gaapla velaikum poivitu,ungalukaana sontha velaum paarthu? Aathi ungalaala eppadi ellaaroda karuthukum pathil pooda mudiuthu atha sollunga muthala.paraparanu suthikite irrukanume.konjam,konjam enna nirayave kastamaathaan irrukum.unaramudigirathu thamilachi. Intha suulnilailaum summa oru tks tks mattum sollaama,ellaarukum padithu mana magilvudan pathil tharukireegal paarungal.really I'm proud of u thamilachi. ♥ you. Ennathaan kastam irrunthaalum namma ealuthai vulaipai manamuvanthu paraatum pothu athu oru vitha boost pola illayaa.athu thaan adutha adutha kattam Noki nagarthi selkirathu.thagaluku ooivu neram kuraivaagathan irrukum 100% purikirathu.but but neenga ungalai kandeepa konjam relax seithu kollathaan vendum ammaye.b'cos u r health.athe samayam thangaluke thangaluku nu konjam neram othuki ,athil verum vijayamalara mattum irruka muyandru paarkavum.aalama illuthu moochu vitamaari rombave relax sa irrukum.soiiintha anubavamaakum gopaal.oru periyaa unmaya sollatuma thamilachi Anbaayatheeran novel padikum pothu intha writer ku oru 28-35 irrukumanu ninaithirukiren .athanai ilamai athil
Unarthen.tk u sooo much.
 

sivanayani

விஜயமலர்
விதுலன் மனநிலை அழகாக விளக்குவது செம சகி. பசங்க கேள்விகள் செம. மிளிர் கோபம் நியாயமானது தான் ஆனால் பாவம் விதுலன். சின்ன வயதில் பட்டப்படிப்பு அடி பெரிது அதை வைத்து பழிவாங்கும் அவனும் கஷ்டபடுகிறான் தான். இருவரின் மனதின் போராட்டங்கள் அழகாக சொல்லுகிறேங்க சகி. சுவாரஸ்யமாக போகுது சகி❤❤
நன்றி ந்னறி நன்றி. நீங்க சரியாக சொன்னீங்க. அவன் வாழ்க்கை அனுபவம் மிகக் கடடினமானதாயிற்றே.. தன் கோபத்தை தீர்க்க ஒரு காரியம் செய்துவிட்டு இப்போது வருந்துகிறான். என்னத்தை சொல்வது :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow tk u sis.ivvalavu periya pillaigal irrupaargal endru ninaika villai miga magilchiUngalai ungalin ealuthu rombave ilamayaa ninaika vythirunthathu.innum evvalavu kaalam sendraalum thangalin ealuthu eppothum ippadiye irrukka veandukiren.ungalidam miga pidithathe ,taanu antha time ku ud podurathu.eepadi mudigirathu? 3 pillaigalin thevaigalai paarthu,kanavar ,kudumbathin matra velaum seithu. Gaapla velaikum poivitu,ungalukaana sontha velaum paarthu? Aathi ungalaala eppadi ellaaroda karuthukum pathil pooda mudiuthu atha sollunga muthala.paraparanu suthikite irrukanume.konjam,konjam enna nirayave kastamaathaan irrukum.unaramudigirathu thamilachi. Intha suulnilailaum summa oru tks tks mattum sollaama,ellaarukum padithu mana magilvudan pathil tharukireegal paarungal.really I'm proud of u thamilachi. ♥ you. Ennathaan kastam irrunthaalum namma ealuthai vulaipai manamuvanthu paraatum pothu athu oru vitha boost pola illayaa.athu thaan adutha adutha kattam Noki nagarthi selkirathu.thagaluku ooivu neram kuraivaagathan irrukum 100% purikirathu.but but neenga ungalai kandeepa konjam relax seithu kollathaan vendum ammaye.b'cos u r health.athe samayam thangaluke thangaluku nu konjam neram othuki ,athil verum vijayamalara mattum irruka muyandru paarkavum.aalama illuthu moochu vitamaari rombave relax sa irrukum.soiiintha anubavamaakum gopaal.oru periyaa unmaya sollatuma thamilachi Anbaayatheeran novel padikum pothu intha writer ku oru 28-35 irrukumanu ninaithirukiren .athanai ilamai athil
Unarthen.tk u sooo much.
யோவ் எனக்கு என்றும் 18+ தான்பா. நீங்க 28 என்று வயதைக் கூட்டுகிறீர்களே. பிச்சுப்போடுவேன் பிச்சு. அப்புறம் நிஜமா நான் என் கணவருக்கும் பசங்களுக்கும்தான் நன்றியை சொல்லணும். முகுந்தன் எப்போதும் என்னைத் தொ்நதரவு செய்தது கிடையாது. அது எனக்கு மிகப் பெரும் பலம். பசங்களும் அப்படியே. அவங்களுக்கு 5 வயது வரும் வரைதான் கண்ணுக்குள் வைத்துப் பாதுகாத்தேன். அதுக்கப்புறமா அவங்க அவங்களுக்கான பொருப்பைத் தூக்கிக் கொடுத்துட்டேன். இப்ப அவங்க தங்க தேவைய தாங்களே பாத்துப்பாங்க. என் பசங்க நல்லா சமைப்பாங்க. பல்கலைக்கழகம், பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் அவங்க சமையல்தான். அதனால் எனக்கு எப்போதும் அழுத்தம் இருந்ததில்லை. அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க பண்ணனும். இது என் பாலிசி. அதை பசங்களுக்கும் சொல்லிக்கொடுத்துட்டேன். எனக்கான நேரம் எனக்கானது மட்டுமே. பிறகு என்ன வேணும்:love::love::love::love::love:
 
Magilchi Magilchi 18+ thamilachi. Endentrum ithey thullaludan payanikavum.ealuthin moolam vaalvai prathipalipathil neengal maargandeyaniye thaan. 2 ud Ean 1 ud aaga kuraiinthathu ? Tk u
 

RPG

Bronze Winner
ஒரு வாரமா ஒருத்தி இந்த பக்கம் வரலையேன்னு ஏன் என்னன்னு கொஞ்சமாவது நெனச்சி பாத்திங்களா:mad::mad::mad::mad::mad:நான் வராததுல ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல... என்னை தேடவே இல்லை... இவ்ளோ கல்நெஞ்சகாரரா மாதாஜி நீங்க?????

tenor (13).gif
 

RPG

Bronze Winner
ஆனா ஒன்னு மாதாஜி அந்த சைக்கோ ஒரு இடத்துல பேசுறது எனக்கு பராசக்தி கோர்ட் சீன நியாபக படுத்துச்சி... பக்குன்னு சிரிச்சிட்டேன்... உங்க ஹீரோ கம் சைக்கோ நல்லா காமெடி பண்றான்.. டேய் டேய் உனக்கே இது ஓவரா இல்லையடா...??? இருங்க எந்த இடம்ன்னு திரும்ப படிச்சிட்டு வந்து சொல்றேன்...
 
Top