All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Paathiram pala palaanu minnuthu thamilachi. Ooo mun oosana?vusuru pora nerathulau
Yum ,thala pondaatikaaga oojana pannierukaan?athaampaa eluthuuu ,sulatee ,thirupee.sollaveeilla??irukatum irukatum yethoo sinnaj sirusunga ,4 varusa gaap veera.avan pondaati avan epadivendumanaalum kattipikalaam ,mutham kudukalaam.(ava kaathakati sappunu appaama irrukiravarai neenga ennaa venaa panalaam.viduthalai pathirathil kaieluthu vaangitu eandaa ippadi panurenu niyaayam ketka ponaa ,intha thamilachi ,naan innum pathiratha pathivu pannalenu sollum. Wooow lovely feeling sis.ratham kottum nerathilum manaivi udanaan siru anaipaiyee sorgam kitiyathaaga silirthu magilthaane.paavi paya pondaatiyoda eppadiellaam vaalanumunu aasapatirupaan.vaarthaigal illai thamilachi .avan magilvayum ,thukkathayum solla.mithakkum mana nilai beautiful feel. Noveloda adutha pagamum podura idea undaa illa kaaya vuduveengalaaaa????
 

Priyajulian

Active member
Mam intha ud padikkum bothu rombave manasu kalakkama aagiduchu pavam abayan....avana konjam konjama miru purinchikitta nalla irukkum... Vali ya rasikkira alavukku marittan na avan manasu evlo kasttapattirukkum... Avanukku thevaiyana aaruthalai miru koduppala.... Avanin mana kayathirku marunthaga maaruvala.... Adutha ud eppo mam.... Konjam monday ku munnadi koduthenganna enga mandai vedikkamal kaapathiduvom ungalukku army start panniduvom karunai kattungal ungal fans kuuu... Plzzzzz... Story super unga style la elutherikenga realy sema.... Atharkkaga miga periya nandrigal 🙏🙏🙏🙏.. Thank u so much for ud mam👏👏👏👍👍👍❤️❤️♥️😘😘... Eagerly waiting for ur next ud sis..... 😔😔
 

Kalai karthi

Well-known member
விதுலன் ஆளுமை செம. மிருதாவின் காதல் அழகு. மிளிர் அவனின் மேல் அன்பை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டாள் சூப்பர். வலியை ரசிக்கும் விதம் அழகு. சுவாரஸ்யமாக போகுது சகி
 

RPG

Bronze Winner
எச்சுஸ்மி மண்டைல இருக்கிற கொண்டைய மறந்துட்டீங்களே தங்கம். இப்பவும் ஹீரோவத்தானா திட்டுவீங்க. பிடிபட்டுட்டீங்களே பட்டுக்குட்டி:love::love::love::love::love:
நானும் கோவப்பட கூடாதுன்னு ரொம்ப பொறுமையா விளக்கம் கொடுத்தா திரும்ப அதே பல்லவி பாடுறீங்க :mad::mad::mad::mad::mad: நானாவது டைரக்ட்டா அவனுங்களை அடிச்சி தொவச்சி காயபோடுறேன்.. ஆனா நீங்க ஹீரோ ஆர்மின்னு சொல்லி அவனுங்களை என்ன பாடு படுத்துறீங்க... ஸ்லீபர் செல்லா இருந்துகிட்டு இவ்ளோ பேச்சு... ஒழுங்கா நீங்க தான் எங்க ஹீரோயின் ஆர்மி தலைவி என்ற உண்மையை உலகத்துக்கு சொல்லுறீங்க இல்லை...
shivaji.jpg
 

sivanayani

விஜயமலர்
Vazhakkam pola unga varnanai semma sis... Kannu munadi kondu vandhutinga... Milir avanai avoid panna rombave poradura intha vedi vibathu molama avana mannikka vaipu irukka...
உடனே மன்னிக்கும் படியா காரியம் செஞ்சிருக்கான். ம்கூம்... அதுக்கு வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை. :love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

RPG

Bronze Winner
மாதாஜி இப்ப தான் படிச்சிட்டு இருக்கேன் இந்த நாதாரி என்னைய ஓவரா டென்ஷன் ஆக்குறான்.. என் தலைவியை வார்ன் பண்ண இவனுக்கு என்ன தகுதி இருக்கு... டேய் ஓவரா பேசுற வாயை ராக்கி பாய் கையில இருக்க சுத்தியல் கொண்டே ஒடச்சிடுவேன் பாத்துக்கோ ...............
29483
 

RPG

Bronze Winner
உடனே மன்னிக்கும் படியா காரியம் செஞ்சிருக்கான். ம்கூம்... அதுக்கு வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை. :love::love::love::love:
அப்போ நீங்களே ஒத்துக்குறீங்க.... அப்புறம் எதுக்கு ஹீரோ ஆர்மியில புல்லுருவியா ஊடுருவி என் தலைவிகளை கழுவி ஊத்துறீங்க செல்லக்குட்டி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
Paathiram pala palaanu minnuthu thamilachi. Ooo mun oosana?vusuru pora nerathulau
Yum ,thala pondaatikaaga oojana pannierukaan?athaampaa eluthuuu ,sulatee ,thirupee.sollaveeilla??irukatum irukatum yethoo sinnaj sirusunga ,4 varusa gaap veera.avan pondaati avan epadivendumanaalum kattipikalaam ,mutham kudukalaam.(ava kaathakati sappunu appaama irrukiravarai neenga ennaa venaa panalaam.viduthalai pathirathil kaieluthu vaangitu eandaa ippadi panurenu niyaayam ketka ponaa ,intha thamilachi ,naan innum pathiratha pathivu pannalenu sollum. Wooow lovely feeling sis.ratham kottum nerathilum manaivi udanaan siru anaipaiyee sorgam kitiyathaaga silirthu magilthaane.paavi paya pondaatiyoda eppadiellaam vaalanumunu aasapatirupaan.vaarthaigal illai thamilachi .avan magilvayum ,thukkathayum solla.mithakkum mana nilai beautiful feel. Noveloda adutha pagamum podura idea undaa illa kaaya vuduveengalaaaa????
எல்லாம் சேத்து போடத்தான் ரோசிக்கிறேன் தங்கம். அடுத்த கதை இன்னும் எழுத ஆரம்பிக்கல. கொஞ்ச நேரம் வேணும் அதுக்கு. அந்த கப்ல கொல்லாமல் கொன்று புதைத்தேன் முழுசையும் போட்டுடுறேன். அப்புறம் நன்றி நன்றி நன்றி செல்லோ. மீ சோ ஹப்பி:love::love::love::love:
 
Top