All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Adei adei adei…. Enna da pannura??? 😂😂😂😂 Raja kooda distance maintain pannanuma??? Adhukku neenga punishment vere kuduppeengalo… 🤭🤭🤭

Entha dhairiyathula ava mun seat la un pakkathula ukkaruwa nu nenechi ne door open pannittu ninnuttu iruntha??? 😂😂😂
ஏதோ ஒரு ஆசைல அப்படி நினைச்சிட்டேன்யா. அது பெரிய தப்பாயா... தப்பா... அப்படியாவது கில்மா பண்ணலாம்னு பாத்தா படுபாவி அந்த ராஜ் ஏறி குந்திக்கிண்ணானே. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi mam... I already read last time... One of my ever green novel this one.... Why today epi didn't come... Na phone na pathitteeee erukkeeennn... Ple daily epi podunga mam... PLleeee
சாரிபா. கொஞ்ச வேலை இருந்துச்சு முடிச்சிட்டு நிமிந்தா 11 மணி. அதுதான் தாமதமாச்சுமா. சாாரி:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா உங்கள் நடை எப்போதுமே அருமை ‌‌இரண்டு மலைகளை எவ்வளவு அழகாக கற்பனை செய்து உள்ளீர்கள். உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

எவ்வளவு அழகாக அந்த குடில்களை வர்ணித்து விட்டு கடைசியில் அதை இப்படி அழித்து விட்டீர்களே. இப்படி ஒரு இடத்திற்கு ஒரு முறையேனும் சென்று வர வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டீர்கள். இப்படி ஒரு இடம் இருக்கிறதா?

இப்போது அபயவிதுலனுக்கு என்ன ஆச்சு?
மிக மிக நன்றி தங்கம். இப்படி ஒரு இடம் இருக்கா தெரியல. ஆனா நீங்க மலைகளை பார்த்துட்டே வாங்க... அதில ஒரு இடத்தில நமக்கு பிடிச்ச உருவமா தெரியும். கைலாச மலையில ஒரு படம் எடுத்து போட்டிருந்தாங்க. அத பாத்தா, அதில சிவன் பார்வதிய அணைச்சாப்ல பனி விழுந்திருக்கும். அது நம்ம கற்பனை உருவமா நிஜமா இருக்கா தெரியல. ஆனா பாத்தா அந்த தோற்றத்தைக் கொடுக்கும். எந்த மலையும் நீங்க உங்க கற்பனையோட பாத்தா நீங்க எதிர்பார்க்கிற உருவத்தை அது காட்டும்..

விதுலனுக்கு என்ன ஆச்சா... ஆஃப்ட த ப்ரேக். ஹீ ஹீ:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super thamilachi. Antha alagaana edathaum muru Voda vaalkayayum oppitu sonnathu miga porutham.aval vaalvum ippadi thane sithaiinthu ponathu endru padithapothu vali migunthathu.abayanin mana vunarvugal velipadum oru oru idamum super. Puthithaga padikum unnarvu pala idangalil .Maas thamilachi. Tk u
வாவ்.... நன்றி நன்றி நன்றி தங்கம். ஆமாம்.. ஏன்னா நமக்கு தெரிஞ்ச கதைன்னாலும், நம்ம கற்பனை ஓட்டம் ஒவ்வொரு முறையும் படிக்கும்போது மாறுபடும் இல்லையா. அப்படி மாறும்போது நமக்கு புதிது போலத் தோன்றும். அப்படித் தோன்றினால் இந்தக் கதை ஆழமாக மனத்தில் பதிந்திருக்கிறது என்று அர்த்தம். எனக்கு மிக்க மகிழ்ச்சிபா. :love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Waiting for ud sis
சாரிபா தாமதமான பதிவுக்கு. ஒரு வேலை இருந்துச்சு. முடிச்சிட்டு நிமிர்ந்தா 11 மணி. அதுதான் தாமதமாச்சு. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஐ ஐ ஐ இப்பவும் நான்தான் பஸ்டுங்கோ.அப்புறம் ஏன் லேட்டு நயணூடாலி.
ஒரு வேலை வந்திருச்சுமா. என்னோட பேராசிரியருக்கு ஒரு புத்தகம் செட் பண்ணடி கொடுக்க வேண்டியதாச்சு. முடிச்சுட்டு பாத்தா 11 மணி. அதுக்கப்புறம்தான் யுடி போடலைன்னே நினைவுக்கு வந்துச்சு. அதுதான் லேட் கண்ணு. :love::love::love::love:
 
Top