All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
22 epi 2 times vanthiruku thamilachi paarkavum .2 epi podura idea irunthaal 24 th podavum .late aanaalum paathagamilai.then 1 cinna santhegam mudinthaal theerkavum , kudil vedikum pothu miru abayana than paathukitu irruka,neera vanthu avan katipidikum pothu ,munpakkamathane katipitika mudiyum???? Aval munpakkam poomiya thotathupola eppadi vilunthaal?? Sirikaama Unga vvvuurla kidaikira paathiram kaluvura soap potu vilakumpadi panivanpudan kotukolkiren u r honor. Tk u.
யோவ்... அவளை நோக்கி அவன் எதுக்கு ஓடி வந்தான். அந்த சிதைவில இருந்து காக்கத்தானே. அப்ப அவளோடு பாய்ஞ்சா என்னாகும், அந்த குடிலுக்குள்ள தானே விழுவாங்க. அப்படியான நிலையில ஒருத்தன் என்ன செய்வான். அவள் அந்த வெடிப்புக்கு அருகே இருக்கக் கூடாது என்று அவளை இழுத்துச் சுழற்றித் திருப்பி விழுவான்ல. அப்படியே தரை விழுந்தால் எப்படி விழுவாங்க. யோவ்... பழமொழி சொன்னா ரசிக்கணும். இப்படிலாம் ஆராயக்கூடாது. ஆமாபா தூக்க கலக்கத்தில் தப்பா போட்டுட்டேன். விடுபட்ட எபிய நாளைக்கு போடுறேன் சரியா. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
super update siva ma...but daily ... 2epi update pantren sollittu... 22 nd epi ah second time pottu irukkinga... idhu kallattam...sellathu,sellathu..🤨🤨🤨 eagerly waiting 24 th episode..😜😜😜😜
ஆமாபா... சாரி தூக்க கலக்கத்தில போட்டுட்டேன். நாளைக்கு விடுபட்டத போடுறேன் சரியா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
very fanastic and emotional story ma.... ungaloda writing parata vaarthai illa iyarkai varnaniya irukatum kudilgal vedikirathu, vithulan thooki eriyapaduvathu miliroda thavipppu apppaappa enna solla ellathaiyum kan munnadi kaaturinga... ungaloda ezhuthu periya varam ma.. excellent writing.... padichi mudikkum bothu manasu kanathu pochu... vithulan innum ethanai kastham anupavipan pothumenu iurukku.. athulayum milir vayithai thodum bothu avan unarntha vithyasam avan sikirame kuzhanthaigala kandu pidichiduvan thonuthu... super ma:love::love::love::love:
வாவ் வாவ் வாவ் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை எனக்கு. உங்கள் அன்பான கருத்துப் பகிர்வுக்கு மிக மிக நன்றிங்க. அவ்வளவு மகிழ்ச்சியாக்கிட்டீங்க என்ன. ஒரு எழுத்தாளருக்கு வேண்டியது இத்தகைய வரம் கொடுக்கும் வார்த்தைகள்தான்.நன்றி நன்றி நன்றி:love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Omg!!!! What a tragedy 🙄🙄🙄

Avanoda kottai sukku nooraga udainthu vittathe…. Ellam antha Minister velai than… meela katti ezhuppuwana??? 😢😢😢

Avanoda nilaiya parkkama Raja pinnadi poriye ma… avan thalaiya paru Mudhalla 🤧🤧🤧
வச்சு செய்யாம எப்படி... செஞ்சிருவோம். யாருகிட்ட... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Omg!!! Enna panni vechirukkeenga enga hero va… oru aala marathaiye saachu putteenga Nayani ma… 😟😟😟 antha VijayaSingha kku saavu Vidhula kaiyala than
யோவ் அப்படியாவது கசமுசா நடக்குதா பாப்போம்யா. இது கூட செய்யலைன்னா எப்படி:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Enna sister ithu vithulan thappuku thandanai kudukalam ana ippadiya avanoda idatha sukku nooraki avanaiyum saavoda vlimbula nikka vachitingale😥😥
அப்பதானே நமக்கும் பொழுது போகும். நல்லா படட்டுட் விடுங்க. :love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
டாலூநயணூ எனக்கு பொறாமையா இருக்கு யூ வப் பார்த்து. எப்புடி பலானவேலையெல்லாம் பாத்துப் புட்டு ஹீரோயின மெரட்டுறாப்புல.தள்ளியிருக்கோனுமாம் ராஜாவுட்டு. ரொம்பத்தான் லவ்ஸூல உருகுறாப்புல மலைய பொண்டாட்டியா நினைக்கிறாப்புலையாம்.ஏன்னு கேக்கிறேன்.மொதல்ல அவ ஒரு மனுசின்னு நினைச்சியா.கசக்கி தூக்கிப்போட்டையே.அப்பவும் இப்பவும் மிளிர புரிஞ்சுக்காமயே நடக்கிறே.டேய் மூளை குழம்புனவனே அடிபட்டு திருந்து.பூ செடி கொடி குடில் நீரூத்துன்னு நல்லாதான இருந்தது.இந்த நயணூக்கு குண்டு போடாம தூக்கமே வரமாட்டைக்குதுபோல.ஹீரோ மண்டயவேற பொளந்து வுட்டுறுச்சு.👍👍👍👍(உங்கள் எழுத்துப்பணி சிறக்கவேண்டும் என வேண்டுகிறேன்.)💕💕💕💕💕💕💕💕
 

Banumathi Balachandran

Well-known member
மிக மிக நன்றி தங்கம். இப்படி ஒரு இடம் இருக்கா தெரியல. ஆனா நீங்க மலைகளை பார்த்துட்டே வாங்க... அதில ஒரு இடத்தில நமக்கு பிடிச்ச உருவமா தெரியும். கைலாச மலையில ஒரு படம் எடுத்து போட்டிருந்தாங்க. அத பாத்தா, அதில சிவன் பார்வதிய அணைச்சாப்ல பனி விழுந்திருக்கும். அது நம்ம கற்பனை உருவமா நிஜமா இருக்கா தெரியல. ஆனா பாத்தா அந்த தோற்றத்தைக் கொடுக்கும். எந்த மலையும் நீங்க உங்க கற்பனையோட பாத்தா நீங்க எதிர்பார்க்கிற உருவத்தை அது காட்டும்..

விதுலனுக்கு என்ன ஆச்சா... ஆஃப்ட த ப்ரேக். ஹீ ஹீ:love::love::love::love::love:
உண்மை தான் நயனிமா எங்கள் ஊர் அருகில் ஒரு மலை இருக்கிறது அதை பார்க்கும் போது விநாயகர் உருவம் போலவே தெரியும்
 

Uma shankar

Well-known member
Vazhakkam pola unga varnanai semma sis... Kannu munadi kondu vandhutinga... Milir avanai avoid panna rombave poradura intha vedi vibathu molama avana mannikka vaipu irukka...
 
Top