sivanayani
விஜயமலர்
இதுக்கே அழுதா எப்படி... இன்னும் எம்பிட்டிருக்கு.Abhay Paavam mam epadi avathu kaapathi vittudunga.... Milir kuzhanthagaluku avnga important ellarume azha vaikkareenga
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இதுக்கே அழுதா எப்படி... இன்னும் எம்பிட்டிருக்கு.Abhay Paavam mam epadi avathu kaapathi vittudunga.... Milir kuzhanthagaluku avnga important ellarume azha vaikkareenga
அது வேற இது வேறப்பா. இது லவ்ஸ்சோட கசமுசாAlready adhu nadanthu thane twins irukkango... pinna enna????
அவ்... How sweet of you. Thank you sooooooooooooo much my dear. நேத்து ஒரு யுடி விடுபட்டுடுச்சு. அத இப்ப போட்டிருக்கேன் படிச்சு பாருங்க. என்ன அத படிச்சா இன்னும் தலை வெடிக்கும் உங்களுக்கு அதுதான் ரோசிக்கிறேன். அப்புறம் மிக மிக நன்றிமா. உண்மையா அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு. உங்க ஒவ்வொருத்தரின் பாராட்டும் எனக்கு கிடைக்கும் விருதுகள்.Mam intha ud padikkum bothu rombave manasu kalakkama aagiduchu pavam abayan....avana konjam konjama miru purinchikitta nalla irukkum... Vali ya rasikkira alavukku marittan na avan manasu evlo kasttapattirukkum... Avanukku thevaiyana aaruthalai miru koduppala.... Avanin mana kayathirku marunthaga maaruvala.... Adutha ud eppo mam.... Konjam monday ku munnadi koduthenganna enga mandai vedikkamal kaapathiduvom ungalukku army start panniduvom karunai kattungal ungal fans kuuu... Plzzzzz... Story super unga style la elutherikenga realy sema.... Atharkkaga miga periya nandrigal .. Thank u so much for ud mam❤❤♥... Eagerly waiting for ur next ud sis.....
மிக மிக மிக நன்றிங்க. ஆமாம் செய்த பாவத்துக்குத் தண்டனை வேண்டாமா...விதுலன் ஆளுமை செம. மிருதாவின் காதல் அழகு. மிளிர் அவனின் மேல் அன்பை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டாள் சூப்பர். வலியை ரசிக்கும் விதம் அழகு. சுவாரஸ்யமாக போகுது சகி
எலோ... நா என் கதைல வர்ர ஹீரோ போல கெத்தாக்கும். தலைகீழா நில்லுன்னு சொன்னா நிப்பேனே தவிர ஈரோயினுக்கு ஈரு பேனு எடுக்கிற வேலைலாம் வச்சுக்கமாட்டேன். யாருகிட்ட... நாலாம் அரிச்சந்திரினியாக்கும். பொய் சொல்லமாட்டேன். தெரியும்லநானும் கோவப்பட கூடாதுன்னு ரொம்ப பொறுமையா விளக்கம் கொடுத்தா திரும்ப அதே பல்லவி பாடுறீங்க நானாவது டைரக்ட்டா அவனுங்களை அடிச்சி தொவச்சி காயபோடுறேன்.. ஆனா நீங்க ஹீரோ ஆர்மின்னு சொல்லி அவனுங்களை என்ன பாடு படுத்துறீங்க... ஸ்லீபர் செல்லா இருந்துகிட்டு இவ்ளோ பேச்சு... ஒழுங்கா நீங்க தான் எங்க ஹீரோயின் ஆர்மி தலைவி என்ற உண்மையை உலகத்துக்கு சொல்லுறீங்க இல்லை...
View attachment 29481
ஹலோ எச்சுச்மீ எங்களுக்கும் வந்தா தான் அதுக்கு பேர் லவ் நீங்களா சொல்லிக்கிட்டு திரியாதிங்க.... என் தலைவிக்கு அதெல்லாம் வராது...அது வேற இது வேறப்பா. இது லவ்ஸ்சோட கசமுசா
அப்போ நீங்களும் நம்ம கட்சின்னு சொல்லுங்க... மாதாஜி நாடே சரி இல்ல வாங்களேன் நாம கூட்டணி போடுவோம்... நான் சி எம் நீங்க பி எம் எப்படிஎலோ... நா என் கதைல வர்ர ஹீரோ போல கெத்தாக்கும். தலைகீழா நில்லுன்னு சொன்னா நிப்பேனே தவிர ஈரோயினுக்கு ஈரு பேனு எடுக்கிற வேலைலாம் வச்சுக்கமாட்டேன். யாருகிட்ட... நாலாம் அரிச்சந்திரினியாக்கும். பொய் சொல்லமாட்டேன். தெரியும்ல
யோவ் இந்த படத்த பாத்துட்டு செம காண்டில இருக்கேன் தெரியுமா. எல்லாரும் நல்லா இருக்கு நல்லா இருக்குன்னு சொன்னத நம்பி பாக்க போனேன். யாராச்சும் அவன் கடைசில சாவான்னு சொன்னாங்களா... அத நம்பி பாத்த குற்றத்துக்கு அவனோட சாவ பாத்துட்டுக் காண்டுல இருக்கேன். இனிம யாராச்சும் ராக்கிய பத்தி பேசினீங்க, உங்கள தூக்கி அவன் கிட்ட கொடுத்து கடலோட சமாதி அக்கிருவேன் ஜாக்கிறதை.மாதாஜி இப்ப தான் படிச்சிட்டு இருக்கேன் இந்த நாதாரி என்னைய ஓவரா டென்ஷன் ஆக்குறான்.. என் தலைவியை வார்ன் பண்ண இவனுக்கு என்ன தகுதி இருக்கு... டேய் ஓவரா பேசுற வாயை ராக்கி பாய் கையில இருக்க சுத்தியல் கொண்டே ஒடச்சிடுவேன் பாத்துக்கோ ...............
View attachment 29483
ஹீரோ ஆர்மிக்குத் தெரிஞ்சதெல்லாம் நேர்மை கருமை எருமை. நாங்க ஹீரோ ஆர்மியா இருந்தாலும் ஈரோயின் ஆர்மிங்க மாதிரி பசப்பமாட்டோம். வச்சு செஞ்சிருவோம்.அப்போ நீங்களே ஒத்துக்குறீங்க.... அப்புறம் எதுக்கு ஹீரோ ஆர்மியில புல்லுருவியா ஊடுருவி என் தலைவிகளை கழுவி ஊத்துறீங்க செல்லக்குட்டி