All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
யோவ் இந்த படத்த பாத்துட்டு செம காண்டில இருக்கேன் தெரியுமா. எல்லாரும் நல்லா இருக்கு நல்லா இருக்குன்னு சொன்னத நம்பி பாக்க போனேன். யாராச்சும் அவன் கடைசில சாவான்னு சொன்னாங்களா... அத நம்பி பாத்த குற்றத்துக்கு அவனோட சாவ பாத்துட்டுக் காண்டுல இருக்கேன். இனிம யாராச்சும் ராக்கிய பத்தி பேசினீங்க, உங்கள தூக்கி அவன் கிட்ட கொடுத்து கடலோட சமாதி அக்கிருவேன் ஜாக்கிறதை. 😡😡😡😡😡😡😡
அப்படியா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: பாய் சாகலை பார்ட் மூணு வரும் அதுல இன்டர்நேஷனல் லெவெல் கலக்குவாறு நம்புங்க....
 

sivanayani

விஜயமலர்
ஐயோ தலைவி அது நிஜமான மயக்கம் இல்ல பின்மண்டை பிளக்குரதுக்கு முன்னாடி அதுல தக்காளி சாஸ் ஊத்தி வச்சி இருந்தான் அதை பிளட்ன்னு நம்பி ஏமாந்துடாத.... முதல்ல உன் மடியில இருந்து அவன் தலையை தூக்கி கிடாசு...
படுபாவி படுபாவி... இந்த நிலையிலயும் ஈரோயின் பக்கமு நிக்குது பாரு பக்கி. 😡😡😡😡😡:love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
ஹலோ எச்சுச்மீ எங்களுக்கும் வந்தா தான் அதுக்கு பேர் லவ் நீங்களா சொல்லிக்கிட்டு திரியாதிங்க.... என் தலைவிக்கு அதெல்லாம் வராது...
வரும்யா வரும். வர வச்சிருவோம்ல:love::love::love::love::love:
 
  • Angry
Reactions: RPG

RPG

Bronze Winner
ஹீரோ ஆர்மிக்குத் தெரிஞ்சதெல்லாம் நேர்மை கருமை எருமை. நாங்க ஹீரோ ஆர்மியா இருந்தாலும் ஈரோயின் ஆர்மிங்க மாதிரி பசப்பமாட்டோம். வச்சு செஞ்சிருவோம். :p:p:p:p:p
சோ ஸ்வீட் மாதாஜி... வாய் நிறைய சிரிப்போட டைப் பண்ணிட்டு இருக்கேன்.... உங்க கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு மிஸ் யு சோ மச்.... எப்படி இருக்கீங்க...
 

sivanayani

விஜயமலர்
அப்போ நீங்களும் நம்ம கட்சின்னு சொல்லுங்க... மாதாஜி நாடே சரி இல்ல வாங்களேன் நாம கூட்டணி போடுவோம்... நான் சி எம் நீங்க பி எம் எப்படி :cool::cool::cool::cool:
உலகம் தாங்குமா... ராஜா உங்கள பத்தி எனக்குத் தெரியும், என்ன பத்தி உங்களுக்குத் தெரியும். நம்மப் பத்தி இந்த உலகுக்கே தெரியும்பா...:D:D:D:D:D
 
  • Love
Reactions: RPG

RPG

Bronze Winner
படுபாவி படுபாவி... இந்த நிலையிலயும் ஈரோயின் பக்கமு நிக்குது பாரு பக்கி. 😡😡😡😡😡:love::love::love::love:
:sneaky:நாங்களும் பசப்பமாட்டோம்... எப்பவும் வச்சி வச்சி செய்வோம்... யாருகிட்ட :sneaky:
 

RPG

Bronze Winner
உலகம் தாங்குமா... ராஜா உங்கள பத்தி எனக்குத் தெரியும், என்ன பத்தி உங்களுக்குத் தெரியும். நம்மப் பத்தி இந்த உலகுக்கே தெரியும்பா...:D:D:D:D:D
அதே அதே... நாடு தாங்காது மாதாஜி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அதான் ஜென் நிலையில சுத்துறேன்.....
 

sivanayani

விஜயமலர்
அப்படியா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: பாய் சாகலை பார்ட் மூணு வரும் அதுல இன்டர்நேஷனல் லெவெல் கலக்குவாறு நம்புங்க....
ஐயோ... நெசமாவா... இல்லை பொய் சொல்றீங்களாபா... நிஜமா அவன் செத்ததும் செம காண்டாயிருச்சு. பொதுவா நான் இறுதில முக்கிய கதாபாத்திரம் சாகிற மாதிரின்னா பாக்கவே மாட்டேன். அதுவும் அவன் மனைவி இறந்ததும் செம கோபம் வந்துச்சு. அப்புறம் அவன் செத்ததும்.. ஏன்டா பாத்தேன்னு இருந்துச்சு எனக்கு. :cry::cry::cry::cry::cry:
 
  • Sad
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
சோ ஸ்வீட் மாதாஜி... வாய் நிறைய சிரிப்போட டைப் பண்ணிட்டு இருக்கேன்.... உங்க கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு மிஸ் யு சோ மச்.... எப்படி இருக்கீங்க...
நன்றி செல்லோ நன்றி. மீ டு யா... நம்ம பூவிழிய பூ பூ வ ரொம்ப மிஸ் பண்ணினேன். செமயா இருக்கேன் தங்கம். நீங்க எப்படி இருக்கீங்க. நலம்தானே. :love::love::love::love::love:
 
  • Love
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
:sneaky:நாங்களும் பசப்பமாட்டோம்... எப்பவும் வச்சி வச்சி செய்வோம்... யாருகிட்ட :sneaky:
அட போங்கயா.. பாக்கலாம் யாரு கடைசில தோக்கிறாங்கன்னு. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 
  • Angry
Reactions: RPG
Top