All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
super update siva ma ...kundrayum, kudilayum &adhan suttri ulla maram ,cetikal anaithaiyum varnitha vidham arumai... 👌👌:love::love:but konja nerathil anaithayum thee kku iraiyakki vittirkalaye..:cautious::cautious:antha kundrai parkkumbothu iruvarukkum , ondru pol thondrukirathu...!sema ...eagerly waiting next ubdate siva ma
நன்றி நன்றி நன்றி. ஆமா அதனால என்ன... கட்டி எழுப்பிரலாம்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என் செல்லம்ல்ல... பட்டு, லட்டுகுட்டி இப்படி எல்லாம் அவசரப்படக்கூடாது.... ஹீரோங்க கெடக்குறானுங்க லூசு பசங்க அவனுங்களுக்காக நாம அடிச்சிக்கலாமா.... லவ் யூ அல்வேஸ் செல்லகுட்டி :smiley14::smiley3::smiley3::smiley3:
View attachment 29450
எச்சுஸ்மி மண்டைல இருக்கிற கொண்டைய மறந்துட்டீங்களே தங்கம். இப்பவும் ஹீரோவத்தானா திட்டுவீங்க. பிடிபட்டுட்டீங்களே பட்டுக்குட்டி:love::love::love::love::love:
 
  • Angry
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Nice novel super sago
நன்றி நன்றி நன்றி :love::love::love::love: ஐயோ இதில எழுத்துப்பிழை விட்டிருக்கேன். கொல்லாமல் அப்படின்னு வந்திருக்கணும். சாரிப்பா :eek::eek::eek::eek::eek:
 

sivanayani

விஜயமலர்
very emotional story ma.. vidhulan pakumbothu romba ksahtama iruku avalukaaga asai asaiya seitha vishayathi ippadi thagarthutangale... miliruku avan mela pasam iruku athan udnne avalai therdura...
சத்தியமா நான் உடைக்கலபா. அந்த பாழாய் போன எதிரிங்கதான் பண்ணினாங்க. நான் இப்படிலாம் செய்வனா சொல்லுங்க. :love::love::love::love: :love: ஆமா என்ன சொன்னாலும் மெய்க்காதல் அழியாதில்ல :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விதுலன் குழந்தை இருப்பதை தெரிந்து கொள்வானா?. ராஜா சூப்பர். மிளிர் மனதில் விதுலனுக்கு தான் இடம் உண்டு. விதுலன் மனதையும் அழகாக காட்டியிருப்பது செம. சுவாரஸ்யமாக போகுது சகி. வில்லனை என்ன செய்ய போகிறான் விதுலன்.
நன்றி நன்றி நன்றி. என்ன செய்வான் கொஞ்சம் பொருத்திருந்து பாக்கணும்பா அதுக்கு. பசங்களா இன்னும் ஒரு சில எபிக்கு பிறகு பாத்திருவான்...:love::love::love::love::love:
 

Hanza

Bronze Winner
Adei adei adei…. Enna da pannura??? 😂😂😂😂 Raja kooda distance maintain pannanuma??? Adhukku neenga punishment vere kuduppeengalo… 🤭🤭🤭

Entha dhairiyathula ava mun seat la un pakkathula ukkaruwa nu nenechi ne door open pannittu ninnuttu iruntha??? 😂😂😂
 

Revathi S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam... I already read last time... One of my ever green novel this one.... Why today epi didn't come... Na phone na pathitteeee erukkeeennn... Ple daily epi podunga mam... PLleeee
 

Banumathi Balachandran

Well-known member
நயனிமா உங்கள் நடை எப்போதுமே அருமை ‌‌இரண்டு மலைகளை எவ்வளவு அழகாக கற்பனை செய்து உள்ளீர்கள். உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

எவ்வளவு அழகாக அந்த குடில்களை வர்ணித்து விட்டு கடைசியில் அதை இப்படி அழித்து விட்டீர்களே. இப்படி ஒரு இடத்திற்கு ஒரு முறையேனும் சென்று வர வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டீர்கள். இப்படி ஒரு இடம் இருக்கிறதா?

இப்போது அபயவிதுலனுக்கு என்ன ஆச்சு?
 
Top